← Back

Kannan Vandhu Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Female : {Kannan vandhu Paadukindraan kaalamellam Kannil enna kobam endraan Kaadhal sonnan Kaatril kuzhal oosai Pesum poo medai melae} (2) Female : Kannan vandhu Paadukindraan kaalamellam Kannil enna kobam endraan Kaadhal sonnan Female : Geethangal sindhum Kangal mooduthae Paadhangal vanna Pangal paaduthae Female : Mogangal ennum Kannan thaerilae Thaagangal inbakallil Oorudhae Female : Kaadhal enum…oooo.. Kaadhal enum kootukullae Asai kuyil konjuthamma Female : Ival vanna kodi..chinnam thedi Minnum tholil…kannam kooda Sandham paadi…sondham thedi Sorgangal malarndhadho… Female : Kannan vandhu Paadukindraan kaalamellam Kannil enna kobam endraan Kaadhal sonnan Kaatril kuzhal oosai Pesum poo medai melae Female : Kannan vandhu Paadukindraan kaalamellam Kannil enna kobam endraan Kaadhal sonnan Female : Vaanathil chellla Kannan paaduvaan Gaanathil chinna Pennum aaduvaal Female : Aayargal maththu Satham polavae Aanandha mutham Sindhum neramae Female : Maalai nilaa…aaaa… Maalai nila poothathamma Mouna mozhi solluthammaa Female : Oru andhi poovil..sindhum thaenil Vandu pesum…thendral veesum Kannan paada…kangal mooda Kannangal sivandhathoo.. Female : Kannan vandhu Paadukindraan kaalamellam Kannil enna kobam endraan Kaadhal sonnan Kaatril kuzhal oosai Pesum poo medai melae Female : Kannan vandhu Paadukindraan kaalamellam Kannil enna kobam endraan Kaadhal sonnan
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : { கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம் கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான் காற்றில் குழலோசை பேசும் பூ மேடை மேலே } (2) பெண் : கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம் கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான் பெண் : கீதங்கள் சிந்தும் கண்கள் மூடுதே பாதங்கள் வண்ணப் பண்கள் பாடுதே பெண் : மோகங்கள் என்னும் கண்ணன் தேரிலே தாகங்கள் இன்பக் கள்ளில் ஊறுதே பெண் : காதலென்னும் ஓ ஓ காதலென்னும் கூட்டுக்குள்ளே ஆசைக் குயில் கொஞ்சுதம்மா பெண் : இவள் வண்ண கொடி சின்னம் தேடி மின்னும் தோளில் கன்னம் கூட சந்தம் பாடி சொந்தம் தேடி சொர்கங்கள் மலர்ந்ததோ பெண் : கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம் கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான் காற்றில் குழலோசை பேசும் பூ மேடை மேலே பெண் : கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம் கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான் பெண் : வானத்தில் செல்லக் கண்ணன் பாடுவான் கானத்தில் சின்னப் பெண்ணும் ஆடுவாள் பெண் : ஆயர்கள் மத்துச் சத்தம் போலவே ஆனந்த முத்தம் சிந்தும் நேரமே பெண் : மாலை நிலா ஆ ஆ மாலை நிலா பூத்ததம்மா மௌன மொழி சொல்லுதம்மா பெண் : ஒரு அந்திப் பூவில் சிந்தும் தேனில் வண்டு பேசும் தென்றல் வீசும் கண்ணன் பாட கண்கள் மூட கன்னங்கள் சிவந்ததோ பெண் : கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம் கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான் காற்றில் குழலோசை பேசும் பூ மேடை மேலே பெண் : கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம் கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான்