← Back

Neethan Mohiniyo Song Lyrics

Neethan Mohiniyo Song Lyrics from Veguli Penn- 1971 Film, Starring Gemini Ganesh, Devika and Others. This song was sung by K. Swarna and A. L. Raghavan and the music was composed by V. Kumar. Lyrics works are penned by Panchu Arunachalam. Singers : K. Swarna and A. L. Raghavan Music by : V. Kumar Lyrics by : Panchu Arunachalam Female : Neethaan moginiyo kadhal oorvasiyo Nilladiy solladiyo yaaradi nee Ellaam pennidamo unnidamo paaradi nee Female : Neethaan moginiyo…. Female : Appaavi pennai polae nadippu Aanalum nenjil undu ninaippu Eppothum yaarodum sirippu Yaenadi unakkintha madhippu Female : Kandaangu selai kattu Kaarkoondhal pinnalittu Pennaaga neeyirunthaal pothumaa Buthi illaatha penn enna venumaa Buthi illaatha penn enna venumaa Female : Vennira aadai Vennira aadai chinnakkaa Minnum minnum pinnura pinnum ennakkaa Chorus : Vennira aadai Vennira aadai chinnakkaa Minnum minnum pinnura pinnum ennakkaa Male : Podi neethaan moginiyo kadhal oorvasiyo Nilladiy solladiyo yaaradi nee Ellaam pennidamo unnidamo paaradi nee Neethaan moginiyo oooh… Male : Menaattu kutti pola gounnu Lolaakku naalu vadam chainnu Melaaga aadai konjam down-u Paarththaakka thaangaathu down-u Male : Meenatchi kungumaththaik Keezhaaga pesi vittu Thaanaaga sirippathum yaenadi Ava kaalaaga maattaayae neeyadi Male : Jeans aadai jeans aadai radhika Oru chance thaaraen pennai pola maarakkaa Chorus : Vennira aadai Vennira aadai chinnakkaa Minnum minnum pinnura pinnum ennakkaa Male : Neethaan moginiyo…..oohho Kadhal oorvasiyo….aiyyayo Nilladiyo solladiyo yaaradi nee Ellaam pennidamo unnidamo paaradi nee Neethaan moginiyo
பாடகர்கள் : கே. ஸ்வர்ணா மற்றும் ஏ. எல். ராகவன் இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம் பெண் : நீதான் மோகினியோ காதல் ஊர்வசியோ நில்லடியோ சொல்லடியோ யாரடி நீ எல்லாம் என்னிடமோ உன்னிடமோ பாரடி நீ பெண் : நீதான் மோகினியோ……. பெண் : அப்பாவி பெண்ணைப் போலே நடிப்பு ஆனாலும் நெஞ்சில் உண்டு நினைப்பு எப்போதும் யாரோடும் சிரிப்பு ஏனடி உனக்கிந்த மதிப்பு………. பெண் : கண்டாங்கி சேலை கட்டி கார்க் கூந்தல் பின்னலிட்டு பெண்ணாக நீயிருந்தால் போதுமா புத்தி இல்லாத பெண் என்ன வேணுமா புத்தி இல்லாத பெண் என்ன வேணுமா பெண் : வெண்ணிற ஆடை வெண்ணிற ஆடை சின்னக்கா மின்னுற மின்னும் பின்னுற பின்னும் என்னக்கா குழு : வெண்ணிற ஆடை வெண்ணிற ஆடை சின்னக்கா மின்னுற மின்னும் பின்னுற பின்னும் என்னக்கா ஆண் : போடி…..நீதான் மோகினியோ காதல் ஊர்வசியோ…. நில்லடியோ சொல்லடியோ யாரடி நீ எல்லா பெண்ணிடமோ உன்னிடமோ பாரடி நீ நீதான் மோகினியோ ஓஓஒஹ்……. ஆண் : மேனாட்டுக் குட்டிப் போல கவுனு லோலாக்கு நாலு வடம் செயினு மேலாக ஆடை கொஞ்சம் டவுனு பார்த்தாக்கா தாங்காது டவுனு ஆண் : மீனாட்சி குங்குமத்தைக் கீழாகப் பேசி விட்டு தானாகச் சிரிப்பதும் ஏனடி அவ காலாக மாட்டாயே நீயடி அவ காலாக மாட்டாயே நீயடி ஆண் : ஜீன்ஸ் ஆடை ஜீன்ஸ் ஆடை ராதிகா ஒரு சான்ஸ் தாரேன் பெண்ணைப் போல மாறக்கா குழு : வெண்ணிற ஆடை வெண்ணிற ஆடை சின்னக்கா மின்னுற மின்னும் பின்னுற பின்னும் என்னக்கா ஆண் : நீதான் மோகினியோ ஓஹ்ஹோ காதல் ஊர்வசியோ….அய்யோ நில்லடியோ சொல்லடியோ யாரடி நீ எல்லா பெண்ணிடமோ உன்னிடமோ பாரடி நீ நீதான் மோகினியோ……