← Back

Yeah Machakaalai Female Song Lyrics

Singer : Harini Music by : Sangeetha Rajan Female : Hae….thanthanaanaa thanthanaanaa Thanthanaa thanthanaa thanthanaanaa….aa…. Female : Yeah….machchakaalai nee vechcha vela Nee thulli vaa anthi velai….aa…. Yeah……pachcha oola nee michcha leela Nee konjiththaa antha naala…..aa…. Female : Naaththukku nee vida neramaachchu Kooththukkum thaer vida vegamaachchu Kaattukkum soodu aachchu Female : Yeah….machchakaalai nee vechcha vela Nee thulli vaa anthi velai….aa…. Female : Vachchakuri mama ooh…..thappumaa Pachchamala kaattu thaenum sottumaa Kannil enna kaththi nee thaththi enna suththi Nee vattamida minsaaram naane Female : Manjakkaadu konji koodu mama nee sugamaa Thottu paadu thoondil podu mama nee idhamaa Thudikkidhu anaichchikka thavikkuthu pidichchikka Mudinjatha eduththukka koduppatha koduththukkaiyaa Female : Yeah….machchakaalai nee vechcha vela Nee thulli vaa anthi velai….aa…. Yeah……pachcha oola nee michcha leela Nee konjiththaa antha naala…..aa…. Female : Sola kolla aahaah en sorkkamaa Kammaangarai kenda meenum sikkumaa Pullu meththaiyittu nee ennai mallukattu Vaa kollaiyidu parisamthaan pottu Female : Pachchakallu mookkuththikku pattaa nee tharanum Pattikkaattu machchaanukku munthaana idanum Enkkoru nerukkadi edhukkini kedupidi Nadaththanum muraippadi rasikkanum padipadiyaa…aa…. Female : Yeah….machchakaalai nee vechcha vela Nee thulli vaa anthi velai….aa…. Yeah……pachcha oola nee michcha leela Nee konjiththaa antha naala…..aa…. Female : Naaththukku nee vida neramaachchu Kooththukkum thaer vida vegamaachchu Kaattukkum soodu aachchu Female : Yeah….machchakaalai nee vechcha vela Nee thulli vaa anthi velai….aa….
பாடகி : ஹரிணி இசையமைப்பாளர் : சங்கீத ராஜன் பெண் : ஹே…..தந்தனானா தந்தனானா தந்தனா தந்தனா தந்தனானா……ஆ… பெண் : யெஹ்…மச்சக்காளை நீ வெச்ச வேல நீ துள்ளி வா அந்தி வேளை……ஆ… யெஹ்….பச்ச ஓல நீ மிச்ச லீல நீ கொஞ்சித்தா அந்த நாள……ஆ… பெண் : நாத்துக்கு நீர் விட நேரமாச்சு கூத்துக்கும் தேர் விட வேகமாச்சு காட்டுக்கும் சூடு ஆச்சு பெண் : யெஹ்…மச்சக்காளை நீ வெச்ச வேல நீ துள்ளி வா அந்தி வேளை…..ஆ… பெண் : வச்சக்குறி மாமா ஒஹ்…..தப்புமா பச்சமலக் காட்டுத் தேனும் சொட்டுமா கண்ணில் என்ன கத்தி நீ தத்தி என்ன சுத்தி நீ வட்டமிட மின்சாரம் நானே பெண் : மஞ்சக்காடு கொஞ்சி கூடு மாமா நீ சுகமா தொட்டு பாடு தூண்டில் போடு மாமா நீ இதமா துடிக்கிது அணைசிக்க தவிக்குது பிடிச்சிக்க முடிஞ்சத எடுத்துக்க கொடுப்பத கொடுத்துக்கய்யா… பெண் : யெஹ்…மச்சக்காளை நீ வெச்ச வேல நீ துள்ளி வா அந்தி வேளை……ஆ… யெஹ்…..பச்ச ஓல நீ மிச்ச லீல நீ கொஞ்சித்தா அந்த நாள…..ஆஆ… பெண் : சோளக் கொல்ல ஆஹாஹ் என் சொர்க்கமா கம்மாங்கரை கெண்ட மீனும் சிக்குமா புல்லு மெத்தையிட்டு நீ என்னை மல்லுக்கட்டு வா கொள்ளையிடு பரிசம்தான் போட்டு பெண் : பச்சக்கல்லு மூக்குத்திக்கு பட்டா நீ தரணும் பட்டிக்காட்டு மச்சானுக்கு முந்தான இடணும் எனக்கொரு நெருக்கடி எதுக்கினி கெடுபிடி நடத்தணும் முறைப்படி ரசிக்கணும் படிப்படியா…..ஆ…. பெண் : யெஹ்…மச்சக்காளை நீ வெச்ச வேல நீ துள்ளி வா அந்தி வேளை…..ஆ… யெஹ்……பச்ச ஓல நீ மிச்ச லீல நீ கொஞ்சித்தா அந்த நாள…..ஆ… பெண் : நாத்துக்கு நீர் விட நேரமாச்சு கூத்துக்கும் தேர் விட வேகமாச்சு காட்டுக்கும் சூடு ஆச்சு பெண் : யெஹ்……மச்சக்காளை நீ வெச்ச வேல நீ துள்ளி வா அந்தி வேளை……ஆ…