← Back

Koduthathellam Koduthaan Song Lyrics

Singer : T.M. Soundararajan Music by : Viswanathan Ramamoorthy Male : { Koduthadhellam Koduthaan avan Yarukaga koduthaan Orutharuka koduthaan Illai oorukaaga koduthaan } (2) Male : Orutharuka koduthaan Illai oorukaaga koduthaan Male : { Mann kudisai Vaasal endral thendral Vara veruthiduma } (2) Male : Maalai nila Ezhai endral velicham Thara maruthiduma Male : Unakaga ondru Enakaga ondru oru Podhum deivam koduthadhillai Male : Koduthadhellam Koduthaan avan Yarukaga koduthaan Orutharuka koduthaan Illai oorukaaga koduthaan Male : Padaithavan mel Pazhiyum illai pasithavan Mel paavam illai Male : Kidaithavargal Pirithu kondaar uzhaithavargal Theruvil nindrar Male : Palar vaada vaada Silar vaazha vaazha oru Podhum deivam koduthadhillai Male : Koduthadhellam Koduthaan avan Yarukaga koduthaan Orutharuka koduthaan Illai oorukaaga koduthaan Male : { Illai enbor irukaiyilae Irupavargal illai enbaar } (2) Madi niraiya porul irukum Manam niraya irul irukum Male : Edhu vandha Podhum podhuvendru Vaithu vaazhgindra Perai vaazhthiduvom Male : Koduthadhellam Koduthaan avan Yarukaga koduthaan Orutharuka koduthaan Illai oorukaaga koduthaan Male : Orutharuka koduthaan Illai oorukaaga koduthaan
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி ஆண் : { கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக கொடுத்தான் ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காக கொடுத்தான் } (2) ஆண் : ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காக கொடுத்தான் ஆண் : { மண்குடிசை வாசலென்றால் தென்றல் வர வெறுத்திடுமா } (2) ஆண் : மாலை நிலா ஏழையென்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா ஆண் : உனக்காக ஒன்று எனக்காக ஒன்று ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை ஆண் : கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக கொடுத்தான் ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காக கொடுத்தான் ஆண் : படைத்தவன் மேல் பழியுமில்லை பசித்தவன் மேல் பாவம் இல்லை ஆண் : கிடைத்தவர்கள் பிரித்துக்கொண்டார் உழைத்தவர்கள் தெருவில் நின்றார் ஆண் : பலர் வாட வாட சிலர் வாழ வாழ ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை ஆண் : கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக கொடுத்தான் ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காக கொடுத்தான் ஆண் : { இல்லை என்போர் இருக்கையிலே இருப்பவர்கள் இல்லை என்பார் } (2) மடி நிறைய பொருள் இருக்கும் மனம் நிறைய இருள் இருக்கும் ஆண் : எதுவந்த போதும் பொதுவென்று வைத்து வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம் ஆண் : கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக கொடுத்தான் ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காக கொடுத்தான் ஆண் : ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காக கொடுத்தான்