← Back

Magizhini Song Lyrics

Singer : Keerthana Vaidyanathan Music by : Govind Vasantha Female : Kaatrodu aadum malaraga nee aadida Mugizh ennai vazhthi thoorumae Theeyodu aadum nizhal pola nee aadida Vittilgal kai thatti unnodu sernthadumae Female : Kaatrin alaiyil aadum ilaiyaai Veyilodu nee aada Mega mazhaiyil aadum nilavaai Iravodu vilaiyada Aadu azhagae aadu azhagae sernthadadi Aadu azhagae aadu azhagae Ulagangal unakkaai paaradi … azhagae Female : Pullin meedhu poovai pol unai Paartha nodi Ennul yedho maatram nernthadhadi Kaalam nammai ondru serthadhae Andha azhagu nodi Endhan vaazhkai muzhumaiyanathadi Female : Paadaludane raagam inaindhae Thaalathil nadai poda Thendraludanae vaasamena nee Ennodu inaindhada Aadu azhagae aadu azhagae sernthadadi Aadu azhagae aadu azhagae Ulagangal namakkai paaradi…azhagae Female : Haa….aaa…aa….aa…aa….aa… Female : Aadum malargalai oorum veruthida Veesum puyal namai peidhae erithida Kannin thuliyena unnai pirinthida Idhayam idhayam idhayam surungi erinthida Female : Jaadhi madha niram kadandha ikkaadhal Paalai kadaindhida ulagudan modhal Yaar indha sattangal seidharo Poovodu poo aada koodadhu endringu Vaeli potu kaaval kaaka Vaasam kekadhu endru Female : Ennodu serndhadadi Naam kaiyil vaanam Kaadhil nar gaanam Yaarenna sonnaalum kekadhadi…..
பாடகி : கீர்த்தனா வைத்தியநாதன் இசை அமைப்பாளர் : கோவிந்த் வசந்தா பெண் : காற்றோடு ஆடும் மலராக நீ ஆடிட முகில் என்னை வாழ்த்தி தூறுமே நீரோடு ஆடும் நிழல்போல நீ ஆடிட விட்டில்கள் கை தட்டி உன்னோடு சேர்ந்தாடுமே பெண் : காற்றின் அலையில் ஆடும் இலையாய் வெயிலோடு நீ ஆட மேக மலையில் ஆடும் நிலவாய் இரவோடு விளையாட ஆடு அழகே ஆடு அழகே சேர்ந்தாதடி ஆடு அழகே ஆடு அழகே உலகங்கள் உனக்காய் பாரடி அழகே பெண் : புல்லின் மீது பூவை போல் உனை பார்த்த நொடி என்னுள் ஏதோ மாற்றம் நேர்ந்ததடி காலம் நம்மை ஒன்று சேர்த்ததே அந்த அழகு நொடி என்தான் வாழ்க்கை முழுமையானதடி பெண் : பாடலுடனே ராகம் இணைந்தே தாளத்தில் நடைபோட தென்றலுடனே வாசமென நீ என்னோடு இணைந்தாட ஆடு அழகே ஆடு அழகே சேர்ந்தாதடி ஆடு அழகே ஆடு அழகே உலகங்கள் நமக்காய் பாரடி அழகே பெண் : ஹா….ஆஅ….ஆஅ…ஆஅ….ஆ… பெண் : ஆடும் மலர்களை ஊரும் வெறுத்திட வீசும் புயல் நம்மை பெய்தே எறித்திட கண்ணின் துளியென உனை பிரிந்திட இதயம் இதயம் இதயம் சுருங்கி எறிந்திட பெண் : ஜாதி மத நிறம் கடந்த என் காதல் பாலை கடந்திட உலகுடன் மோதல் யார் இந்த சட்டங்கள் செய்தாரோ பூவோடு பூ ஆடக் கூடாது என்றிங்கு வேலி போட்டு காவல் காக்க வாசம் கேக்காது என்று பெண் : என்னோடு சேர்ந்தாதடி நம் கையில் வானம் காதில் நற்கானம் யாரென்ன சொன்னாலும் கேட்காதடி