← Back

Unathe Ilam Maalai Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : Gangai Amaran Lyrics by : Semmalar Selvan Male : Unathae ilam maalai pozhuthu Unathae ilam maalai pozhuthu Un azhagilae….un azhagilae…. Pudhu mogam thaabam meerum neram Male : Unathae ilam maalai pozhuthu…. Male : Vennmegam alaiyai moodi anaiththae Muththaadum pozhuthaachchae Unnaasai karangal vaariyanaiththae Piththaagum nilaiyaachchae Male : Im malaiyilae nam arugilae Im malaiyilae nam arugilae Vellaruviyum thaalam poduthae Pannpaaduthae kaadhal Male : Unathae ilam maalai pozhuthu…. Unathae ilam maalai pozhuthu…. Male : Un paathai edhuvo veru vazhiyo Nenjodu nirainthaayae Munnaalin ninaivey meendum varavae Thallaadi vizhunthaayae Male : Nam ninaivugal nam uravugal Nam ninaivugal nam uravugal Poi kanavena maari pogumo Kai koodumothaanae…. Male : Unathae ilam maalai pozhuthu Un azhagilae….un azhagilae…. Pudhu mogam thaabam meerum neram Male : Unathae ilam maalai pozhuthu….
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : செம்மலர் செல்வன் ஆண் : உனதே இளம் மாலை பொழுது உனதே இளம் மாலை பொழுது உன் அழகிலே……உன் அழகிலே…… புது மோகம் தாபம் மீறும் நேரம் ஆண் : உனதே இளம் மாலை பொழுது… ஆண் : வெண்மேகம் அலையை மூடி அணைத்தே முத்தாடும் பொழுதாச்சே உன்னாசை கரங்கள் வாரியணைத்தே பித்தாகும் நிலையாச்சே ஆண் : இம் மலையிலே நம் அருகிலே இம் மலையிலே நம் அருகிலே வெள்ளருவியும் தாளம் போடுதே பண்பாடுதே காதல் ஆண் : உனதே இளம் மாலை பொழுது… உனதே இளம் மாலை பொழுது… ஆண் : உன் பாதை எதுவோ வேறு வழியோ நெஞ்சோடு நிறைந்தாயே முன்னாளின் நினைவே மீண்டும் வரவே தள்ளாடி விழுந்தாயே ஆண் : நம் நினைவுகள் நம் உறவுகள் நம் நினைவுகள் நம் உறவுகள் பொய் கனவென மாறிப் போகுமோ கைக் கூடுமோ தானே….. ஆண் : உனதே இளம் மாலை பொழுது உன் அழகிலே……உன் அழகிலே…… புது மோகம் தாபம் மீறும் நேரம் ஆண் : உனதே இளம் மாலை பொழுது…