← Back

Paadatha Pattellam Song Lyrics

Singers : P. B. Sreenivas and S. Janaki Music by : Viswanathan – Ramamoorthy Male : Paadaatha paatellam paada vandhaal Kaanaatha kangalai kaana vandhaal Pesaatha mozhiyellam pesa vandhaal Pen paavai nenjilae aada vandhaal… Male : Paadaatha paatellam paada vandhaal Kaanaatha kangalai kaana vandhaal Pesaatha mozhiyellam pesa vandhaal Pen paavai nenjilae aada vandhaal… Pen paavai nenjilae aada vandhaal… Male : {Melaadai thendralil aahaa…haa Poovadai vandhathae… hmm..hmm..hmm} (2) Kaiyodu valaiyalum jal jal jal Kannodu pesavaa sol sol sol … Male : Paadaatha paatellam paada vandhaal Kaanaatha kangalai kaana vandhaal Pesaatha mozhiyellam pesa vandhaal Pen paavai nenjilae aada vandhaal… Male : {Achamaa naanamaa innum vendumaa Female : Ahhaaa… Male : Anjinaal nenjilae kaadhal thondrumaa Female : Ohhhoo…} (2) Male : Michamaa meedhamaa Indha naadagam Menmayae penmayae vaa vaa..vaa… Male : Paadaatha paatellam paada vandhaal Kaanaatha kangalai kaana vandhaal Pesaatha mozhiyellam pesa vandhaal Pen paavai nenjilae aada vandhaal… Female : Ahaaa..hooo.hooo..ahaaa..haaa.. Male : {Nilavilae nilavilae sedhi vandhadhaa Female : Aah.. aah… Male : Uravilae uravilae aasai vandhadhaa Female : Ohh… oh..} (2) Male : Maraivilae maraivilae aadalaagumaa Female : Hmm…hmm… Male : Arugilae arugilae vandhu pesammaa… Female : Hmm…hmm… Female : Ahaaa…aaa…aaa…aa….. Male : Paadaatha paatellam paada vandhaal Kaanaatha kangalai kaana vandhaal Pesaatha mozhiyellam pesa vandhaal Pen paavai nenjilae aada vandhaal… Hmmm..mmmm..mmmm..mmm…….
பாடகி : எஸ். ஜானகி பாடகர் : பி.பி. ஸ்ரீனிவாஸ் இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி ஆண் : பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள் காணாத கண்களை காண வந்தாள் பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள் பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள் ஆண் : பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள் காணாத கண்களை காண வந்தாள் பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள் பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள் பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள் ஆண் : { மேலாடை தென்றலில் ஆஹா ஹா பூவாடை வந்ததே ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் } (2) கையோடு வளையலும் ஜல் ஜல் ஜல் கண்ணோடு பேசவா சொல் சொல் சொல் ஆண் : பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள் காணாத கண்களை காண வந்தாள் பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள் பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள் ஆண் : { அச்சமா நாணமா இன்னும் வேண்டுமா பெண் : ஆஹா ஆண் : அஞ்சினால் நெஞ்சிலே காதல் தோன்றுமா பெண் : ஓஹோ } (2) ஆண் : மிச்சமா மீதமா இந்த நாடகம் மென்மையே பெண்மையே வா வா வா ஆண் : பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள் காணாத கண்களை காண வந்தாள் பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள் பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள் பெண் : ஆஹா ஹோ ஹோ ஆஹா ஹா ஆண் : { நிலவிலே நிலவிலே சேதி வந்ததா பெண் : ஆஆ ஆஆ ஆண் : உறவிலே உறவிலே ஆசை வந்ததா பெண் : ஓஓ } (2) ஆண் : மறைவிலே மறைவிலே ஆடல் ஆகுமா பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஆண் : அருகிலே அருகிலே வந்து பேசம்மா பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் பெண் : ஆஹா ஆஆ ஆஆ ஆ ஆண் : பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள் காணாத கண்களை காண வந்தாள் பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள் பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்