← Back

Vaadai Vaattuthu Song Lyrics

Singer : Ilayaraja Music by : Ilayaraja Male : Vaada vaattudhu oru porva kaekkudhu Vaada vaattudhu oru porva kaekkudhu Idhu raathiri naeramadi idhu raathiri naeramadi Male : Vaada vaattudhu oru porva kaekkudhu Male : Yaedho yaekkam yaedho naattam Enna vaattum illa thookkam Yaedho yaekkam yaedho naattam Enna vaattum illa thookkam Orae aasa orae vaela Thottaa podhum kettaa pogum Onna nenachaen thavichaen Male : Vaada vaattudhu oru porva kaekkudhu Male : Panneer poovae unnaa thaenae Thottaen naanae machaan thaanae Panneer poovae unnaa thaenae Thottaen naanae machaan thaanae Kanna saachu mella paathu Onnae onnu thandhaa enna Adha naan nenachae yelachaen Male : Vaada vaattudhu oru porva kaekkudhu Male : Adho vaanam nelaa kaalam Angae maegam ingae dhaagam Adho vaanam nelaa kaalam Angae maegam ingae dhaagam Ellaa veedum idhae naeram Sollum paattu nallaa kaettu Konjam kadhava thera nee Male : Vaada vaattudhu oru porva kaekkudhu Idhu raathiri naeramadi Male : Vaada vaattudhu oru porva kaekkudhu
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : வாட வாட்டுது ஒரு போர்வை கேட்குது வாட வாட்டுது ஒரு போர்வை கேட்குது இது ராத்திரி நேரமடி இது ராத்திரி நேரமடி ஆண் : வாட வாட்டுது ஒரு போர்வை கேட்குது ஆண் : ஏதோ ஏக்கம் ஏதோ நாட்டம் என்ன வாட்டும் இல்ல தூக்கம் ஏதோ ஏக்கம் ஏதோ நாட்டம் என்ன வாட்டும் இல்ல தூக்கம் ஒரே ஆச ஒரே வேளை தொட்டாப் போதும் கெட்டா போகும் உன்ன நெனச்சே தவிச்சேன்……. ஆண் : வாட வாட்டுது ஒரு போர்வை கேட்குது ஆண் : பன்னீர் பூவே உண்ணாத் தேனே தொட்டேன் நானே மச்சாந்தானே பன்னீர் பூவே உண்ணாத் தேனே தொட்டேன் நானே மச்சாந்தானே கண்ண சாய்ச்சு மெல்ல பார்த்து ஒண்ணே ஒண்ணு தந்தா என்ன அத நான் நெனச்சே எளச்சேன்….. ஆண் : வாட வாட்டுது ஒரு போர்வை கேட்குது ஆண் : அதோ வானம் நிலாக்காலம் அங்கே மேகம் இங்கே தாகம் அதோ வானம் நிலாக்காலம் அங்கே மேகம் இங்கே தாகம் எல்லா வீடும் இதே நேரம் சொல்லும் பாட்டு நல்லா கேட்டு கொஞ்சம் கதவ தெற நீ…….. ஆண் : வாட வாட்டுது ஒரு போர்வை கேட்குது இது ராத்திரி நேரமடி இது ராத்திரி நேரமடி ஆண் : வாட வாட்டுது ஒரு போர்வை கேட்குது