← Back

Paththoora Thaandi Song Lyrics

Singer : G. Krishna Music by : G. E. Raja Male : Paththoora thaandiputtu Pattanaththa thedi vanthaen Pattu vantha kashtangala Paattu paadi aatha vanthaen Paththoora thaandiputtu Pattanaththa thedi vanthaen Pattu vantha kashtangala Paattu paadi aatha vanthaen Male : Em manasum aaralaiyae En usurum pogalayae Em manasum aaralaiyae En usurum pogalayae Ooru mechchi vaazhvathrakki Oru vazhiyum thonalayae Male : Paththoora thaandiputtu Pattanaththa thedi vanthaen Pattu vantha kashtangala Paattu paadi aatha vanthaen Male : Pattangala vaangi vanathaen Paadangala padichchu vanthaen Yaettu vazhi padichchathellaam Kaattu vazhi ponathadaa Saami pola nooru silai Vingyaani silai edhuvum Panjaththukkum illaiyadaa Male : Sariyaana vazhiyil sella Meinyaanam theriyaladaa Sariyaana vazhiyil sella Meinyaanam theriyaladaa Male : Paththoora thaandiputtu Pattanaththa thedi vanthaen Pattu vantha kashtangala Paattu paadi aatha vanthaen Male : Santhu ponthaa alainju vanthaen Sonna vela senjju vanthae Mootta thookki vaazhnthu vanthaen Mudinja vara uzhaichchu paarththaen Male : Odambulaiyum thembu illa Manasulayum thairiyamilla Odi vanthu udhavi seiyya Oruththarumae enakkum illai Ennai padaichcha iraivan potta Kanakkuththaanae puriyavilla Ennai padaichcha iraivan potta Kanakkuththaanae puriyavilla Male : Paththoora thaandiputtu Pattanaththa thedi vanthaen Pattu vantha kashtangala Paattu paadi aatha vanthaen Male : Em manasum aaralaiyae En usurum pogalayae Em manasum aaralaiyae En usurum pogalayae Ooru mechchi vaazhvathrakki Oru vazhiyum thonalayae Male : Paththoora thaandiputtu Pattanaththa thedi vanthaen Pattu vantha kashtangala Paattu paadi aatha vanthaen….
பாடகர் : ஜி. கிருஷ்ணா இசையமைப்பாளர் : ஜி. ஈ. ராஜா ஆண் : பத்தூர தாண்டிப்புட்டு பட்டணத்த தேடி வந்தேன் பட்டு வந்த கஷ்டங்கள பாட்டு பாடி ஆத்த வந்தேன் பத்தூர தாண்டிப்புட்டு பட்டணத்த தேடி வந்தேன் பட்டு வந்த கஷ்டங்கள பாட்டு பாடி ஆத்த வந்தேன் ஆண் : எம் மனசும் ஆறலையே என் உசுரும் போகலயே எம் மனசும் ஆறலையே என் உசுரும் போகலயே ஊரு மெச்சி வாழ்வதற்கு ஒரு வழியும் தோணலயே ஆண் : பத்தூர தாண்டிப்புட்டு பட்டணத்த தேடி வந்தேன் பட்டு வந்த கஷ்டங்கள பாட்டு பாடி ஆத்த வந்தேன் ஆண் : பட்டங்கள வாங்கி வந்தேன் பாடங்கள படிச்சு வந்தேன் ஏட்டு வழி படிச்சதெல்லாம் காட்டு வழி போனதடா சர்க்காரு ரோட்டு மேலே சாமி போல நூறு சிலை விஞ்ஞானி சிலை எதுவும் பஞ்சத்துக்கும் இல்லையடா ஆண் : சரியான வழியில் செல்ல மெஞ்ஞானம் தெரியலடா சரியான வழியில் செல்ல மெஞ்ஞானம் தெரியலடா ஆண் : பத்தூர தாண்டிப்புட்டு பட்டணத்த தேடி வந்தேன் பட்டு வந்த கஷ்டங்கள பாட்டு பாடி ஆத்த வந்தேன் ஆண் : சந்து பொந்தா அலைஞ்சு வந்தேன் சொன்ன வேல செஞ்சு வந்தேன் மூட்ட தூக்கி வாழ்ந்து வந்தேன் முடிஞ்ச வர உழைச்சுப் பார்த்தேன் ஆண் : ஒடம்புலையும் தெம்பு இல்ல மனசுலயும் தைரியமில்ல ஓடி வந்து உதவி செய்ய ஒருத்தருமே எனக்கும் இல்லை என்னை படைச்ச இறைவன் போட்ட கணக்குதானே புரியவில்ல என்னை படைச்ச இறைவன் போட்ட கணக்குதானே புரியவில்ல ஆண் : பத்தூர தாண்டிப்புட்டு பட்டணத்த தேடி வந்தேன் பட்டு வந்த கஷ்டங்கள பாட்டு பாடி ஆத்த வந்தேன் ஆண் : எம் மனசும் ஆறலையே என் உசுரும் போகலயே எம் மனசும் ஆறலையே என் உசுரும் போகலயே ஊரு மெச்சி வாழ்வதற்கு ஒரு வழியும் தோணலயே ஆண் : பத்தூர தாண்டிப்புட்டு பட்டணத்த தேடி வந்தேன் பட்டு வந்த கஷ்டங்கள பாட்டு பாடி ஆத்த வந்தேன்……