← Back

Kanavugale Kanavugale Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : K. V. Mahadevan Male : Kanavugalae kanavugalae Kaalamellaam vaareero Ninaivugalae ninaivugalae Nindru poga maatteero Nimmadhiyai thaareero Male : Kanavugalae kanavugalae Kaalamellaam vaareero Ninaivugalae ninaivugalae Nindru poga maatteero Nimmadhiyai thaareero Male : Kanavugalae kanavugalae Kaalamellaam vaareero Chorus : Hoo oo oo oo oo oo ooo…(4) Male : {Kaviyuraitha karpanai pol Kai piditha poongodiyaal Poiyuraitha kavidhaiyai pol Pona kadhai enna solven} (2) Male : Silai vadikka kalleduthen Sittruliyaal sedhukki vaithen Silai vadithu mudiyum munnae Thalai vedithu ponadhammaa Male : Kanavugalae kanavugalae Kaalamellaam vaareero Ninaivugalae ninaivugalae Nindru poga maatteero Nimmadhiyai thaareero Male : {Aadiyilae kaattradithaal Aayiramaai ilaiyudhirum Aippasiyil mazhai pozhindhaal Athanaiyum thazhaithu varum} (2) Male : Aval aadi vara paarthirundhen Aadi vandhu serndhadhammaa Aippasikku kaathirundhen Eppasiyum theeravillai Male : Kanavugalae kanavugalae Kaalamellaam vaareero Chorus : Hoo oo oo oo oo oo ooo…(4) Male : {Kaayamondru nee koduthaai Kaaindha vadu neengavillai Kaaindha vadu aarudharkko Kai thavazhum saei koduthaai} (2) Male : Un kadhaiyai naan ezhudha Uyirai vaithu kaathirundhen En kadhaiyai nee ezhudhi Yaedugalai maraithu vittaai Male : Kanavugalae kanavugalae Kaalamellaam vaareero Ninaivugalae ninaivugalae Nindru poga maatteero Nimmadhiyai thaareero
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : கனவுகளே கனவுகளே காலமெல்லாம் வாரீரோ நினைவுகளே நினைவுகளே நின்று போக மாட்டீரோ நிம்மதியை தாரீரோ ஆண் : கனவுகளே கனவுகளே காலமெல்லாம் வாரீரோ நினைவுகளே நினைவுகளே நின்று போக மாட்டீரோ நிம்மதியை தாரீரோ ஆண் : கனவுகளே கனவுகளே காலமெல்லாம் வாரீரோ குழு : ஹோ ஓஒ ஓஒ ஓஒ ஓஒ…..(4) ஆண் : {கவியுரைத்த கற்பனைபோல் கைப்பிடித்த பூங்கொடியாள் பொய்யுரைத்த கவிதையை போல் போன கதை என்ன சொல்வேன்} (2) ஆண் : சிலை வடிக்க கல்லெடுத்தேன் சிற்றுளியால் செதுக்கி வைத்தேன் சிலை வடித்து முடியும் முன்னே தலை வெடித்து போனதம்மா ஆண் : கனவுகளே கனவுகளே காலமெல்லாம் வாரீரோ நினைவுகளே நினைவுகளே நின்று போக மாட்டீரோ நிம்மதியை தாரீரோ ஆண் : {ஆடியிலே காற்றடித்தால் ஆயிரமாய் இலை உதிரும் ஐப்பசியில் மழை பொழிந்தால் அத்தனையும் தழைத்து வரும்} (2) ஆண் : அவள் ஆடிவரப் பார்த்திருந்தேன் ஆடி வந்து சேர்ந்ததம்மா ஐப்பசிக்கும் காத்திருந்தேன் எப்பசியும் தீரவில்லை ஆண் : கனவுகளே கனவுகளே காலமெல்லாம் வாரீரோ குழு : ஹோ ஓஒ ஓஒ ஓஒ ஓஒ…..(4) ஆண் : {காயமொன்று நீ கொடுத்தாய் காய்ந்த வடு நீங்கவில்லை காய்ந்த வடு ஆறுதற்கோ கைதவழும் சேய் கொடுத்தாய்} (2) ஆண் : உன் கதையை நான் எழுத உயிரை வைத்து காத்திருந்தேன் என் கதையை நீ எழுதி ஏடுகளை மறைத்து விட்டாய் ஆண் : கனவுகளே கனவுகளே காலமெல்லாம் வாரீரோ நினைவுகளே நினைவுகளே நின்று போக மாட்டீரோ நிம்மதியை தாரீரோ