← Back

En Mannava Song Lyrics

Singers : Srinivas and Aditi paul Music by : A. R. Rahman Female : Oh…en mannavaa en mannavaa Enna vida azhagi undu Aanaal…. Unnai vida unnai vida Thalaivan illai Aamaam….thalaivan illai…oi…. Female : {Chinna chinna natchathiram parikka vanthaai Indha vennilavai vennai poosi Vizhungi vittaai} (2) Female : Adhi veera uyirai uyiraal Thoduveera..hoi.. Un kangalum un kangalum Poo theduthae..ae… Un kaigalo un kaigalo Ver theduthae..ae… Male : Chinna chinna natchathiram parikka vanthen Indha vennilavai vennai poosi Vizhungi vitten Female : Adhi veera uyirai uyiraal Thoduveera..hoi Adhi veera uyirai uyiraal Thoduveera..hoi Chorus : ……………………… Female : Nooru yaanaigalin Thantham kondu oru Kavasam maarbil aninthaai Kalasam kondu andha Kavasam udaithu Un maarbil naan pugundhenae Male : Thennaattu poovae Thaenaazhi theevae Paalannam nee thaan Pasikkaaran naan thaan Male : Moga kudamae..ae…. Muthu vadamae..ae…. Undhan kachai maangani Pandhi vai raani Female : Hoi chinna chinna natchathiram parikka vanthaai Indha vennilavai vennai poosi Vizhungi vittaai Female : Adhi veera uyirai uyiraal Thoduveera..hoi.. Chorus : ………………………….. Male : Veiyil paaraatha Vellai pookkalai Kaiyil tharuvaai kannae Yezhu desangalai Vendra mannan Un kaal sundu viral kettenae Female : Sitrinbam thaandi Perinbam kolvom Uyir theendiyae naam Udal thaandi povom Female : Gnyaana azhagae Mona vadivae…ae… Ennai koodal kolla vaa Kottravai maindhaa.. Male : Chinna chinna natchathiram parikka vanthen Indha vennilavai vennai poosi Vizhungi vitten Female : Hoi chinna chinna natchathiram parikka vanthaai Indha vennilavai vennai poosi Vizhungi vittaai Female : Adhi veera uyirai uyiraal Thoduveera.. Adhi veera uyirai uyiraal Thoduveera..aaa…
பாடகி : அதிதி பால் பாடகா் : ஸ்ரீனிவாஸ் இசையமைப்பாளா் : எ.ஆர். ரஹ்மான் பெண் : ஓ என் மன்னவா என் மன்னவா என்னவிட அழகி உண்டு ஆனால் உன்னைவிட உன்னைவிட தலைவன் இல்லை ஆமாம் தலைவன் இல்லை ஓய் பெண் : { சின்னச் சின்ன நட்சத்திரம் பறிக்க வந்தாய் இந்த வெண்ணிலவை வெண்ணெய் பூசி விழுங்கி விட்டாய் } (2) பெண் : அதிவீரா உயிரை உயிரால் தொடுவீரா ஹோய் உன் கண்களும் உன் கண்களும் பூ தேடுதே உன் கைகளோ உன் கைகளோ வேர் தேடுதே ஆண் : சின்னச் சின்ன நட்சத்திரம் பறிக்க வந்தேன் இந்த வெண்ணிலவை வெண்ணெய் பூசி விழுங்கி விட்டேன் பெண் : அதிவீரா உயிரை உயிரால் தொடுவீரா ஹோய் அதிவீரா உயிரை உயிரால் தொடுவீரா ஹோய் குழு : ………………………………. பெண் : நூறு யானைகளின் தந்தம்கொண்டு ஒரு கவசம் மார்பில் அணிந்தாய் கலசம் கொண்டு அந்தக் கவசம் உடைத்து உன் மார்பில் நான் புகுந்தேனே ஆண் : தென்னாட்டுப் பூவே தேனாழித் தீவே பால் அன்னம் நீ தான் பசிக்காரன் நான் தான் மோகக் குடமே முத்து வடமே உந்தன் கச்சை மாங்கனி பந்தி வை ராணி பெண் : ஹோய் சின்னச் சின்ன நட்சத்திரம் பறிக்க வந்தாய் இந்த வெண்ணிலவை வெண்ணெய் பூசி விழுங்கி விட்டாய் பெண் : அதிவீரா உயிரை உயிரால் தொடுவீரா ஹோய் குழு : ………………………………. ஆண் : வெயில் பாராத வெள்ளை பூக்களை கையில் தருவாய் கண்ணே ஏழு தேசங்களை வென்ற மன்னன் உன் கால் சுண்டுவிரல் கேட்டேனே பெண் : சிற்றின்பம் தாண்டி பேரின்பம் கொள்வோம் உயிர் தீண்டியே நாம் உடல் தாண்டிப் போவோம் ஞான அழகே மோன வடிவே என்னைக் கூடல்கொள்ள வா கொற்றவை மைந்தா…. ஆண் : சின்னச் சின்ன நட்சத்திரம் பறிக்க வந்தேன் இந்த வெண்ணிலவை வெண்ணெய் பூசி விழுங்கி விட்டேன் பெண் : ஹோய் சின்னச் சின்ன நட்சத்திரம் பறிக்க வந்தாய் இந்த வெண்ணிலவை வெண்ணெய் பூசி விழுங்கி விட்டாய் பெண் : அதிவீரா உயிரை உயிரால் தொடுவீரா அதிவீரா உயிரை உயிரால் தொடுவீரா