← Back

Andhi Mayangum Nerathile Song Lyrics

Singers : Vani Jairam and K. J. Jesudass Music by : Shankar Ganesh Lyrics by : Pollachi Khan Male : Andhi mayangum neraththilae Aattrangarai oraththilae Andhi mayangum neraththilae Aattrangarai oraththilae Aadi varum poongaattru paaduthadi thaalaattu Aadi varum poongaattru paaduthadi thaalaattu Female : Raaraaraaraariro…….raaraaraaraariro Oo….oo….aa…..aa…. Female : Pachchai pulveliyil Paavai ezhil paal vadiyum Pachchai pulveliyil Paavai ezhil paal vadiyum Ninaivugal thoongum pothum En nenjaththil aval mugam malarum Nenjaththil aval mugam malarum Male : Andhi mayangum neraththilae Aattrangarai oraththilae Aadi varum poongaattru paaduthadi thaalaattu Male : Andhi mayangum neraththilae Aattrangarai oraththilae Female : ……………….. Male : Malaiyil aruvi vizhum Mangaiyival karu vzhiyum Malargal oyumpothu ival Kaniyithazhil thaen thuli sottum Male : Andhi mayangum neraththilae Aattrangarai oraththilae Aadi varum poongaattru paaduthadi thaalaattu Male : Andhi mayangum neraththilae Aattrangarai oraththilae
பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் கே. ஜே. ஜேசுதாஸ் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : பொள்ளாச்சி கான் ஆண் : அந்தி மயங்கும் நேரத்திலே ஆற்றங்கரை ஓரத்திலே அந்தி மயங்கும் நேரத்திலே ஆற்றங்கரை ஓரத்திலே ஆடி வரும் பூங்காற்று பாடுதடி தாலாட்டு ஆடி வரும் பூங்காற்று பாடுதடி தாலாட்டு பெண் : ராராராராரிரோ…….ராராராராரிரோ…. ஓ….ஓ…..ஆ…..ஆ…… பெண் : பச்சை புல்வெளியில் பாவை எழில் பால் வடியும் பச்சை புல்வெளியில் பாவை எழில் பால் வடியும் நினைவுகள் தூங்கும் போதும் என் நெஞ்சத்தில் அவள் முகம் மலரும்…. நெஞ்சத்தில் அவள் முகம் மலரும்….ம்ம்…… ஆண் : அந்தி மயங்கும் நேரத்திலே ஆற்றங்கரை ஓரத்திலே ஆடி வரும் பூங்காற்று பாடுதடி தாலாட்டு ஆண் : அந்தி மயங்கும் நேரத்திலே ஆற்றங்கரை ஓரத்திலே பெண் : ………………………… ஆண் : மலையில் அருவி விழும் மங்கையிவள் கரு விழியும் மலர்கள் ஓயும்போதும் இவள் கனியிதழில் தேன் துளி சொட்டும்……. ஆண் : அந்தி மயங்கும் நேரத்திலே ஆற்றங்கரை ஓரத்திலே ஆடி வரும் பூங்காற்று பாடுதடி தாலாட்டு ஆண் : அந்தி மயங்கும் நேரத்திலே ஆற்றங்கரை ஓரத்திலே