← Back

Chittu Pole Mottu Pole Song Lyrics

Singer : K. S. Chitra Music by : Ilayaraja Lyricist : Vaali Chorus : Aaa…..aa….aa….aa….aa…. Female : Chittu polae mottu polae Pillai vara poraan thottil melae Chittu polae mottu polae Pillai vara poraan thottil melae Female : Pillai vanthaadum intha veedu Pulli maan aadum mullai kaadu Adi antha naal entha naal nalla naal thaanadi Chorus : Chittu polae mottu polae Pillai vara poraan thottil melae Chittu polae mottu polae Pillai vara poraan thottil melae Female : Anjaatha aan pillai singam polae Anjaaru vaaraththil pirappaandi Appaavai jaadaiyil achchu polae Thappaamal thaan kondu iruppaandi Female : Thanthaikku ippothu thaalaatha ullaasam Chorus : Thanthaikku ippothu thaalaatha ullaasam Female : Thaan potta thottaththil poop pooththa santhosam Chorus : Thaan potta thottaththil poop pooththa santhosam Female : Ammammaa aththaanin anantham paaradi Female : Chittu polae mottu polae Pillai vara poraan thottil melae Chorus : Chittu polae mottu polae Pillai vara poraan thottil melae Female : Pallaandu vaazhanum rendu perum Panthangal paasangal vilagamal Pillaigal naalanju pekka venum Penn endrum aan endrum salikkaamal Female : Eppothum veettukkul thottilkal aadattum Chorus : Eppothum veettukkul thottilkal aadattum Female : Appaavum ammaavum thaalaattu paadattum Chorus : Appaavum ammaavum thaalaattu paadattum Female : Andraadam ketkattum anatha bhairavi Chorus : Chittu polae mottu polae Female : Pillai vara poraan thottil melae Female : Chittu polae mottu polae Chorus : Pillai vara poraan thottil melae Female : Pillai vanthaadum Chorus : Intha veedu Female : Pulli maan aadum Chorus : Mullai kaadu Female : Adi antha naal entha naal nalla naal thaanadi Chorus : Chittu polae mottu polae Pillai vara poraan thottil melae Chittu polae mottu polae Pillai vara poraan thottil melae
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி குழு : ஆஅ…..ஆ……ஆ…..ஆ……ஆ…. பெண் : சிட்டுப் போலே மொட்டுப் போலே பிள்ளை வரப் போறான் தொட்டில் மேலே சிட்டுப் போலே மொட்டுப் போலே பிள்ளை வரப் போறான் தொட்டில் மேலே பெண் : பிள்ளை வந்தாடும் இந்த வீடு புள்ளி மான் ஆடும் முல்லைக் காடு அடி அந்த நாள் எந்த நாள் நல்ல நாள் தானடி குழு : சிட்டுப் போலே மொட்டுப் போலே பிள்ளை வரப் போறான் தொட்டில் மேலே சிட்டுப் போலே மொட்டுப் போலே பிள்ளை வரப் போறான் தொட்டில் மேலே பெண் : அஞ்சாத ஆண் பிள்ளை சிங்கம் போலே அஞ்சாறு வாரத்தில் பிறப்பான்டி அப்பாவை ஜாடையில் அச்சுப் போலே தப்பாமல் தான் கொண்டு இருப்பான்டி பெண் : தந்தைக்கு இப்போது தாளாத உல்லாசம் குழு : தந்தைக்கு இப்போது தாளாத உல்லாசம் பெண் : தான் போட்ட தோட்டத்தில் பூப் பூத்த சந்தோஷம் குழு : தான் போட்ட தோட்டத்தில் பூப் பூத்த சந்தோஷம் பெண் : அம்மம்மா அத்தானின் ஆனந்தம் பாரடி பெண் : சிட்டுப் போலே மொட்டுப் போலே பிள்ளை வரப் போறான் தொட்டில் மேலே குழு : சிட்டுப் போலே மொட்டுப் போலே பிள்ளை வரப் போறான் தொட்டில் மேலே பெண் : பல்லாண்டு வாழணும் ரெண்டு பேரும் பந்தங்கள் பாசங்கள் விலகாமல் பிள்ளைகள் நாலஞ்சு பெக்க வேணும் பெண் என்றும் ஆண் என்றும் சலிக்காமல் பெண் : எப்போதும் வீட்டுக்குள் தொட்டில்கள் ஆடட்டும் குழு : எப்போதும் வீட்டுக்குள் தொட்டில்கள் ஆடட்டும் பெண் : அப்பாவும் அம்மாவும் தாலாட்டு பாடட்டும் குழு : அப்பாவும் அம்மாவும் தாலாட்டு பாடட்டும் பெண் : அன்றாடம் கேட்கட்டும் ஆனந்த பைரவி குழு : சிட்டுப் போலே மொட்டுப் போலே….. பெண் : பிள்ளை வரப் போறான் தொட்டில் மேலே பெண் : சிட்டுப் போலே மொட்டுப் போலே குழு : பிள்ளை வரப் போறான் தொட்டில் மேலே பெண் : பிள்ளை வந்தாடும் குழு : இந்த வீடு பெண் : புள்ளி மான் ஆடும் குழு : முல்லைக் காடு பெண் : அடி அந்த நாள் எந்த நாள் நல்ல நாள் தானடி குழு : சிட்டுப் போலே மொட்டுப் போலே பிள்ளை வரப் போறான் தொட்டில் மேலே சிட்டுப் போலே மொட்டுப் போலே பிள்ளை வரப் போறான் தொட்டில் மேலே