← Back

Enna Thavam Seithen Song Lyrics

Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : V. Kumar Lyrics by : Vaali Female : Enna thavam seithaen unnai manam kolla Vanna malar thoovi vaazhththuraigal solla Aaha aahaa aahaa….aa…aa…aa…. Female : Enna thavam seithaen unnai manam kolla Vanna malar thoovi vaazhththuraigal solla…. Female : Enakkaaga needhaan endru edhirpaarkkavillai Enakkaaga needhaan endru edhirpaarkkavillai Anandha vellam anaikkollavillai Anandha vellam anaikkollavillai Female : Manamedai manthiram maangalya thaaranam Naan kolla indru needhaanae kaaranam Aahaa….aahaa….aa….aa….aahaa….aahaa…. Male : Enna thavam seithaen unnai manam kolla Vanna malar thoovi vaazhththuraigal solla…. Male : Madham maari nindraal enna manam maaravillai Madham maari nindraal enna manam maaravillai Manam konda kadhal thadumaaravillai Manam konda kadhal thadumaaravillai Male : Uyir konda oviyam edhir vanthu nindratho Oru kodi inbam nee thanthathallavo Female : Laalaa….laallaa….laalaa….laallaa…. Laalaa….laalaa….laa…. Female : Kannaa un nenjil intha kani aada vendum Kaalangal yaavum inithaaga vendum Poovodu kungumam naan sooda vendum Kalyaana kolam naan kaana vendum Male : Enna thavam seithaen unnai manam kolla Vanna malar thoovi vaazhththuraigal solla…. Enna thavam seithaen….
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : வாலி பெண் : என்ன தவம் செய்தேன் உன்னை மணம் கொள்ள வண்ண மலர் தூவி வாழ்த்துரைகள் சொல்ல ஆஹ ஆஹா ஆஹா….ஆ….ஆ…..ஆ…. பெண் : என்ன தவம் செய்தேன் உன்னை மணம் கொள்ள வண்ண மலர் தூவி வாழ்த்துரைகள் சொல்ல…. பெண் : எனக்காக நீதான் என்று எதிர்ப்பார்க்கவில்லை எனக்காக நீதான் என்று எதிர்ப்பார்க்கவில்லை ஆனந்த வெள்ளம் அணைக்கொள்ளவில்லை ஆனந்த வெள்ளம் அணைக்கொள்ளவில்லை பெண் : மணமேடை மந்திரம் மாங்கல்ய தாரணம் நான் கொள்ள இன்று நீதானே காரணம் ஆஹா…….ஆஹா……ஆ…..ஆ……ஆஹா ஆஹா… ஆண் : என்ன தவம் செய்தேன் உன்னை மணம் கொள்ள வண்ண மலர் தூவி வாழ்த்துரைகள் சொல்ல ஆண் : மதம் மாறி நின்றால் என்ன மனம் மாறவில்லை மதம் மாறி நின்றால் என்ன மனம் மாறவில்லை மனம் கொண்ட காதல் தடுமாறவில்லை மனம் கொண்ட காதல் தடுமாறவில்லை ஆண் : உயிர் கொண்ட ஓவியம் எதிர் வந்து நின்றதோ ஒரு கோடி இன்பம் நீ தந்ததல்லவோ…….. பெண் : லாலா…….லால்லா……லாலா…….லால்லா……. லாலா…..லாலா….லா பெண் : கண்ணா உன் நெஞ்சில் இந்த கனி ஆட வேண்டும் காலங்கள் யாவும் இனிதாக வேண்டும் பூவோடு குங்குமம் நான் சூட வேண்டும் கல்யாண கோலம் நான் காண வேண்டும் ஆண் : என்ன தவம் செய்தேன் உன்னை மணம் கொள்ள வண்ண மலர் தூவி வாழ்த்துரைகள் சொல்ல என்ன தவம் செய்தேன்……