← Back

Viswanathan Velai Vendum Song Lyrics

Singer : P. B. Sreenivas Music by : Vishwanathan-Ramamoorthy Male : Maadi mela maadi katti Kodikodi serthuvitta seemanae Hallo hallo come on Come out seemanae Male : Aalu ambu senai vechchu Caru vechchu boreadikkum komanae Hallo hallo come on Come out komanae Chorus : Doo…dooo…doo..doo doodoo Doo…dooo…doo..doo doodoo Male : Maadi mela maadi katti Kodikodi serthuvitta seemanae Hallo hallo come on Come out seemanae Male : Aalu ambu senai vechchu Caru vechchu boreadikkum komanae Hallo hallo come on Come out komanae Chorus : Viswanathan velai vendum Viswanathan velai vendum Viswanathan velai vendum Male : {Ponnunga pechukku bhuthiyai maathikkum Moolaiilathavarae Veetiya maathikka selaya kattika Vetkamillathavare} (2) Male : {Velai indri pogathu Veru velai thedathu Paatu paadi koochal potu Velai vaanguvom} (2) Chorus : Viswanathan velai vendum Viswanathan velai vendum Viswanathan (come out) velai vendum Male : {Raathiri nerathil thookathil naanoru Raakshasan pol varuven Nalaikku velaikku vaavendru Nee sollum naal varai poriduven} (2) Male : {Vaanam vanthu saainthalum Megam vanthu veezhnthalum Vengai pola paiynthuvanthu Velai vaanguvom } (2) Chorus : Viswanathan velai vendum Viswanathan velai vendum Viswanathan (come out) velai vendum Male : Maadi mela maadi katti Kodikodi serthuvitta seemanae Hallo hallo come on Come out seemanae Male : Aalu ambu senai vechchu Caru vechchu boreadikkum komanae Hallo hallo come on Come out komanae Chorus : Viswanathan velai vendum Viswanathan velai vendum Viswanathan velai vendum Viswanathan (come out) velai vendum Chorus : Viswanathan velai vendum Viswanathan velai vendum Viswanathan velai vendum
பாடகர் : பி.பி. ஸ்ரீனிவாஸ் இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி ஆண் : மாடி மேல மாடி கட்டி கோடி கோடி சேர்த்து விட்ட சீமானே ஹலோ ஹலோ கம் ஆன் கம் அவுட் சீமானே ஆண் : ஆளு அம்பு சேனை வெச்சு காரு வெச்சு போர் அடிக்கும் கோமானே ஹலோ ஹலோ கம் ஆன் கம் அவுட் கோமானே குழு : டூ டூ டூ டூ டூடூ டூ டூ டூ டூ டூடூ ஆண் : மாடி மேல மாடி கட்டி கோடி கோடி சேர்த்து விட்ட சீமானே ஹலோ ஹலோ கம் ஆன் கம் அவுட் சீமானே ஆண் : ஆளு அம்பு சேனை வெச்சு காரு வெச்சு போர் அடிக்கும் கோமானே ஹலோ ஹலோ கம் ஆன் கம் அவுட் கோமானே குழு : விஸ்வநாதன் வேலை வேண்டும் விஸ்வநாதன் வேலை வேண்டும் விஸ்வநாதன் வேலை வேண்டும் ஆண் : { பொண்ணுங்க பேச்சுக்கு புத்தியை மாத்திக்கும் மூளை இல்லாதவரே வேட்டிய மாத்திக்க சேலைய கட்டிக்க வெட்கமில்லாதவரே } (2) ஆண் : { வேலை இன்றி போகாது வேறு வேலை தேடாது பாட்டு பாடி கூச்சல் போட்டு வேலை வாங்குவோம் } (2) குழு : விஸ்வநாதன் வேலை வேண்டும் விஸ்வநாதன் வேலை வேண்டும் விஸ்வநாதன் கம் அவுட் வேலை வேண்டும் ஆண் : { ராத்திரி நேரத்தில் தூக்கத்தில் நான் ஒரு ராக்ஷஸன் போல் வருவேன் நாளைக்கு வேலைக்கு வா வென்று நீ சொல்லும் நாள் வரை போரிடுவேன் } (2) ஆண் : { வானம் வந்து சாய்ந்தாலும் மேகம் வந்து வீழ்ந்தாலும் வேங்கை போல பாய்ந்து வந்து வேலை வாங்குவோம் } (2) குழு : விஸ்வநாதன் வேலை வேண்டும் விஸ்வநாதன் வேலை வேண்டும் விஸ்வநாதன் கம் அவுட் வேலை வேண்டும் ஆண் : மாடி மேல மாடி கட்டி கோடி கோடி சேர்த்து விட்ட சீமானே ஹலோ ஹலோ கம் ஆன் கம் அவுட் சீமானே ஆண் : ஆளு அம்பு சேனை வெச்சு காரு வெச்சு போர் அடிக்கும் கோமானே ஹலோ ஹலோ கம் ஆன் கம் அவுட் கோமானே குழு : விஸ்வநாதன் வேலை வேண்டும் விஸ்வநாதன் வேலை வேண்டும் விஸ்வநாதன் வேலை வேண்டும் விஸ்வநாதன் கம் அவுட் வேலை வேண்டும் குழு : விஸ்வநாதன் வேலை வேண்டும் விஸ்வநாதன் வேலை வேண்டும் விஸ்வநாதன் வேலை வேண்டும்