← Back

Unakkaagave Song Lyrics

Singer : Sathya Prakash Music by : Radhan Male : Sirumega koodu thirakkum unakkaagavae Thuli theenda kaadu pirakkum unakkaagavae Sirumega koodu thirakkum unakkaagavae Thuli theenda kaadu pirakkum unakkaagavae Male : Peroliyadhu kaar nizhalinai Or nilayilum neekka ketkkavillai Paar edhirilae paar azhaikkudhu Nee veruthidum neeyum indrillai Male : Ver azhuthidum ser sagadhiyai Thaamarai adhu neekka ketkkavillai Vaazh ena unai vaazhvazhaikkudhu Nee ninaithida neelum un ellai Male : Or viral or kural Thetrida thondralaam Naalai nam paadhaiyil Maattrangal kaanalaam Male : Sirumega koodu thirakkum unakkaagavae Thuli theenda kaadu pirakkum unakkaagavae Male : Unnai thodu mannithidu Kaayangalum aaralaam Unnai thodu nee anaithidu Manadhin manamum poovil ezhalaam Male : Thaazhvenna thaazhvidhu Thaazh neekki meendezhu Vaazhvenna vaazhvidhu Neeyindri yedhidhu Male : Kaalangalum kudaiyaakudhae Puzhuvondru pogum paadhaiyil Peranbilae theeraa nadhi unakkaagavae Male : Peroliyadhu kaar nizhalinai Or nilayilum neekka ketkkavillai Paar edhirilae paar azhaikkudhu Nee veruthidum neeyum indrillai Male : Ver azhuthidum ser sagadhiyai Thaamarai adhu neekka ketkkavillai Vaazh ena unai vaazhvazhaikkudhu Nee ninaithida neelum un ellai Carnatic : ………………………… Male : Oooo…..ooo…..oo… Carnatic : ………………………… Male : Unakkaagavae…. unakkaagavae….
பாடகர் : சத்யா பிரகாஷ் இசை அமைப்பாளர் : ராதன் ஆண் : சிறுமேக கூடு திறக்கும் உனக்காகவே துளி தீண்ட காடு பிறக்கும் உனக்காகவே ஆண் : சிறுமேக கூடு திறக்கும் உனக்காகவே துளி தீண்ட காடு பிறக்கும் உனக்காகவே ஆண் : பேரழியது கார் நிழலினை ஓர் நிலையிலும் நீக்க கேட்கவில்லை பார் எதிரிலே பார் அழைக்குது நீ வெறுத்திடும் நீயும் இன்றில்லை ஆண் : வேர் அழுதிடும் சேர் சகதியாய் தாமரை அது நீக்க கேட்கவில்லை வாழ் என உனை வாழ்வழைக்குது நீ நினைதிட நீளும் உன் எல்லை ஆண் : ஓர் விரல் ஓர் குரல் தோன்றிட தோன்றலாம் நாளை நாம் பாதையில் மாற்றங்கள் காணலாம் ஆண் : சிறுமேக கூடு திறக்கும் உனக்காகவே துளி தீண்ட காடு பிறக்கும் உனக்காகவே ஆண் : உன்னை தொடு மன்னித்திடு காயங்களும் ஆறலாம் உன்னை தொடு நீ அணைத்திடு மனதின் மணமும் பூவில் எழலாம் ஆண் : தாழ்வென்ன தாழ்விது தாழ் நீக்கி மீண்டெழு வாழ்வென்ன வாழ்விது நீயின்றி ஏதிது ஆண் : காலங்களும் குடையாகுதே புழு ஒன்று போகும் பாதையில் பேர் அன்பிலே தீரா நதி உனக்காகவே ஆண் : பேரழியது கார் நிழலினை ஓர் நிலையிலும் நீக்க கேட்கவில்லை பார் எதிரிலே பார் அழைக்குது நீ வெறுத்திடும் நீயும் இன்றில்லை ஆண் : வேர் அழுதிடும் சேர் சகதியாய் தாமரை அது நீக்க கேட்கவில்லை வாழ் என உனை வாழ்வழைக்குது நீ நினைதிட நீளும் உன் எல்லை கர்நாடிக் : ………………………… ஆண் : ஓஓ …..ஓஓ …. கர்நாடிக் : ………………………… ஆண் : உனக்காகவே….உனக்காகவே