← Back

Kaatrodu Pattam Pola Song Lyrics

Singer : Pradeep Kumar Music by : N. R. Raghunanthan Lyrics by : Sarathi Humming : Hoo oo ooo oo….. Male : Kaatrodu pattam pola Indha kaatrodu pattam pola Kaatrodu pattam pola Indha vaazhkai thaan Ada yaar solla koodum Adhu pogum pokka than Male : Kannaal kaanbathu Ingu poiyaai maaruma…? Engo ponadhu Ennidam vandhu seruma…? Male : Oru deivam paakka vandhu Oru deivam pochu indru Nam vaazhkai Eppodhum kannaamoochiya…? Indha man melae ippodhu Naan thaan saatchiya…? Male : Kaatrodu pattam pola Indha vaazhkai thaan Ada yaar solla kodum Adhu pogum pokka than Male : Pakkathula vaazhumbothu Unnarumai theriyala Unnarumai theriyumbothu Pakkam nee illa Male : Thannanthani padagupola Thathalikkum vazhkai pola Thandanaigal edhum illa Indha mannilae Male : Neerilae poothalum Pookkalin vaasangal Thanniyidam servathillaiyae Enna vidhiyo Male : Anbilae anbilae Indha manam vaaduthae Kannilae eeram seruthae Kallilae poovum pookkuthae Male : Kaatrodu pattam pola Indha vaazhkai thaan Ada yaar solla kodum Adhu pogum pokka than Male : Kannaal kaanbathu Ingu poiyaai maaruma…? Engo ponadhu ennidam Vandhu seruma…? Male : Oru deivam paakka vandhu Oru deivam pochu indru Nam vaazhkai Eppodhum kannaamoochiya…? Indha man melae ippodhu Naan thaan saatchiya…?
பாடகர் : பிரதீப் குமார் இசை அமைப்பாளர் : என் .ஆர். ரகுநந்தன் பாடல் ஆசிரியர் : சாரதி முனகல் : ஹோ ஓ ஓ ஓ ஆண் : காற்றோடு பட்டம் போல இந்த காற்றோடு பட்டம் போல காற்றோடு பட்டம் போல இந்த வாழ்க்கை தான் அட யார் சொல்ல கூடும் அது போகும் போக்க தான் ஆண் : கண்ணால் காண்பது இங்கு பொய்யாய் மாறுமா…? எங்கோ போனது என்னிடம் வந்து சேருமா…? ஆண் : ஒரு தெய்வம் பாக்க வந்து ஒரு தெய்வம் போச்சு இன்று நம் வாழ்கை எப்போதும் கண்ணாம்பூச்சியா…? இந்த மண் மேல இப்போது நான் தான் சாட்சியா…? ஆண் : காற்றோடு பட்டம் போல இந்த வாழ்க்கை தான் அட யார் சொல்ல கூடும் அது போகும் போக்க தான் ஆண் : பக்கத்துல வாழும்போது உன்னருமை தெரியல உன்னருமை தெரியும்போது பக்கம் நீ இல்ல ஆண் : தன்னந்தனி படகுபோல தத்தளிக்கும் வாழ்க்கை போல தண்டனைகள் ஏதும் இல்ல இந்த மண்ணுல ஆண் : நீரிலே பூத்தாலும் பூக்களின் வாசங்கள் தண்ணியிடம் சேர்வதில்லையே என்ன விதியோ? ஆண் : அன்பிலே அன்பிலே இந்த மனம் வாடுதே கண்ணிலே ஈரம் சேருதே கல்லிலே பூவும் பூக்குதே ஆண் : காற்றோடு பட்டம் போல இந்த வாழ்க்கை தான் அட யார் சொல்ல கூடும் அது போகும் போக்க தான் ஆண் : கண்ணால் காண்பது இங்கு பொய்யாய் மாறுமா…? எங்கோ போனது என்னிடம் வந்து சேருமா…? ஆண் : ஒரு தெய்வம் பாக்க வந்து ஒரு தெய்வம் போச்சு இன்று நம் வாழ்கை எப்போதும் கண்ணாம்பூச்சியா…? இந்த மண் மேல இப்போது நான் தான் சாட்சியா…?