← Back

Vanna Mayil Song Lyrics

Singers : A. G. Rathnamala and Chorus Music Director : C. N. Pandurangan Lyricist : Pavalar Velayudhasami Chorus : Humming … Female and Chorus : Vanna mayil vel murugan Engal kula deivam Avar maalaiyitta valliyammae Engal kula ponnu Engal kula ponnu Female and Chorus : Imayam mudhal kumari varai engaladhu naadu Paal pongum pazhamudhirum iyarkai engal veedu Allum pagalm uzhaithiduvom Aanandhamaai vaazhndhiduvom..o..o..o Hahahahaa Female and Chorus : Vanna mayil vel murugan Engal kula deivam Avar maalaiyitta valliyammae Engal kula ponnu Engal kula ponnu Female and Chorus : Vil eduthu por purivom Vettriyudan thirumbiduvom..o.o…o.. Hohohoho Female and Chorus : Vanna mayil vel murugan Engal kula deivam Avar maalaiyitta valliyammae Engal kula ponnu Engal kula ponnu Female and Chorus : Vambhu sandai poda maattom Vandha sandai vida maattom Kodi ponnai koduthaalum Konda kolgai vidamaattm..o…o… Female and Chorus : Vanna mayil vel murugan Engal kula deivam Avar maalaiyitta valliyammae Engal kula ponnu Engal kula ponnu
பாடகர்கள் : ஏ. ஜி. ரத்னமாலா மற்றும் குழு இசை அமைப்பாளர் : சி. என். பாண்டுரங்கன் பாடல் ஆசிரியர் : பாவலர் வேலாயுதசாமி குழு : …………. பெண் மற்றும் குழு : வண்ண மயில் வேல் முருகன் எங்கள் குல தெய்வம் அவர் மாலையிட்ட வள்ளியம்மே எங்கள் குலப் பொண்ணு எங்கள் குலப் பொண்ணு…. பெண் மற்றும் குழு : இமயம் முதல் குமரி வரை எங்களது நாடு பால் பொங்கும் பழமுதிரும் இயற்கை எங்கள் வீடு அல்லும் பகலும் உழைத்திடுவோம் ஆனந்தமாய் வாழ்ந்திடுவோம் ஓ…ஓ…ஓ… ஹாஹாஹா பெண் மற்றும் குழு : வண்ண மயில் வேல் முருகன் எங்கள் குல தெய்வம் அவர் மாலையிட்ட வள்ளியம்மே எங்கள் குலப் பொண்ணு எங்கள் குலப் பொண்ணு…. பெண் மற்றும் குழு : வில்லெடுத்து போர் புரிவோம் வெற்றியுடன் திரும்பிடுவோம்.. ஓ…ஓ…ஓ.. பெண் மற்றும் குழு : வண்ண மயில் வேல் முருகன் எங்கள் குல தெய்வம் அவர் மாலையிட்ட வள்ளியம்மே எங்கள் குலப் பொண்ணு எங்கள் குலப் பொண்ணு…. பெண் மற்றும் குழு : வம்பு சண்டை போட மாட்டோம் வந்த சண்டை விடமாட்டோம் கோடி பொண்ணைக் கொடுத்தாலும் கொண்ட கொள்கை விடமாட்டோம்..ஓ…ஓ.. பெண் மற்றும் குழு : வண்ண மயில் வேல் முருகன் எங்கள் குல தெய்வம் அவர் மாலையிட்ட வள்ளியம்மே எங்கள் குலப் பொண்ணு எங்கள் குலப் பொண்ணு….