← Back

Thaai Sathyam Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Chorus Music by : Shankar Ganesh Male : Madhuraiyilae… pirandhavan naanae… Mangammaa… parambarai thaanae… Thaai sollai… kaakka vandhenae… Thaai meedhu… aanai ittaenae… Male : Thaai sathiyam en latchiyam Kai koodum nalla naal idhu Em paatta kaelu Chorus : Jinjunaakku jinjunaakku Male : Aa en aattam paaru Chorus : Jinjunaakku jinjunaakku Male : Nanbaa naan nal vaazhthu thaan kooruven Many more happy returns of the day Male : Thaai sathiyam en latchiyam Kai koodum nalla naal idhu Em paatta kaelu Chorus : Jinjunaakku jinjunaakku Male : Aa en aattam paaru Chorus : Jinjunaakku jinjunaakku Male : Nanbaa naan nal vaazhthu thaan kooruven Male : Maadiyodu veedu vaasal jodiyodu aadal paadal Yaaru veettu appan sotthilae haei Kaelvi kaetka naadhiyilla thatti kaetka yaarum illa Mazaiyadikkudhu ungal kaattilae Male : Kaalam maariyaachu ada ini mael enna paechu Yaarum neenda kaalamaa yaeichaa boomi thaangumaa Pudhiya needhi udhayamaaga edhiril naanum vandhaen Male : Thaai sathiyam en latchiyam Kai koodum nalla naal idhu Em paatta kaelu Chorus : Jinjunaakku jinjunaakku Male : Aa en aattam paaru Chorus : Jinjunaakku jinjunaakku Male : Nanbaa naan nal vaazhthu thaan kooruven haei Chorus : ………………………. Male : Ullam ulla paergalukku unmaiyaana makkalukku Naayai pola kaaval nirppavan Thaai kulathai vaattugindra paei kulathai paarkkum podhu Theeyai pola maarugindravan Male : Dharumam vetri kaanum tharunam indha naeram Thuninjaal kaelvi kaekkalaam haa Mudinjaal modhi paarkkalaam Ninaitha vannam mudikka thaanae sabaiyil naanum vandhaen Male : Thaai sathiyam en latchiyam Kai koodum nalla naal idhu Em paatta kaelu Chorus : Jinjunaakku jinjunaakku Male : Aa en aattam paaru Chorus : Jinjunaakku jinjunaakku Male : Nanbaa naan nal vaazhthu thaan kooruven Haa… haa… haa… yae… yaa…
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் குழு இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : மதுரையிலே… பிறந்தவன் நானே… மங்கம்மா… பரம்பரை தானே… தாய் சொல்லை… காக்க வந்தேனே… தாய் மீது… ஆணை இட்டேனே… ஆண் : தாய் சத்தியம் என் லட்சியம் கைக் கூடும் நல்ல நாள் இது எம் பாட்டக் கேளு குழு : ஜிஞ்சுநாக்கு ஜிஞ்சுநாக்கு ஆண் : என் ஆட்டம் பாரு குழு : ஜிஞ்சுநாக்கு ஜிஞ்சுநாக்கு ஆண் : நண்பா நான் நல்வாழ்த்து தான் கூறுவேன் மெனி மோர் ஹேப்பி ரிட்டன் ஆஃப் த டே ஆண் : தாய் சத்தியம் என் லட்சியம் கைக் கூடும் நல்ல நாள் இது எம் பாட்டக் கேளு குழு : ஜிஞ்சுநாக்கு ஜிஞ்சுநாக்கு ஆண் : என் ஆட்டம் பாரு குழு : ஜிஞ்சுநாக்கு ஜிஞ்சுநாக்கு ஆண் : நண்பா நான் நல்வாழ்த்து தான் கூறுவேன் ஆண் : மாடியோடு வீடு வாசல் ஜோடியோடு ஆடல் பாடல் யாரு வீட்டு அப்பன் சொத்திலே ஹேய் கேள்வி கேட்க நாதியில்ல தட்டி கேட்க யாரும் இல்ல மழையடிக்குதுங்கள் காட்டிலே ஆண் : காலம் மாறியாச்சு அட இனி மேல் என்ன பேச்சு யாரும் நீண்ட காலமா ஏய்ச்சா பூமி தாங்குமா புதிய நீதி உதயமாக எதிரில் நானும் வந்தேன் ஆண் : தாய் சத்தியம் என் லட்சியம் கைக் கூடும் நல்ல நாள் இது எம் பாட்டக் கேளு குழு : ஜிஞ்சுநாக்கு ஜிஞ்சுநாக்கு ஆண் : என் ஆட்டம் பாரு குழு : ஜிஞ்சுநாக்கு ஜிஞ்சுநாக்கு ஆண் : நண்பா நான் நல்வாழ்த்து தான் கூறுவேன் ஹேய் குழு : ………………………. ஆண் : உள்ளம் உள்ள பேர்களுக்கு உண்மையான மக்களுக்கு நாயைப் போல காவல் நிற்பவன் தாய் குலத்தை வாட்டுகின்ற பேய் குலத்தை பார்க்கும் போது தீயைப் போல மாறுகின்றவன் ஆண் : தருமம் வெற்றி காணும் தருணம் இந்த நேரம் துணிஞ்சால் கேள்வி கேக்கலாம் ஹா முடிஞ்சால் மோதிப் பார்க்கலாம் நினைத்த வண்ணம் முடிக்கத்தானே சபையில் நானும் வந்தேன்……. ஆண் : தாய் சத்தியம் என் லட்சியம் கைக் கூடும் நல்ல நாள் இது எம் பாட்டக் கேளு குழு : ஜிஞ்சுநாக்கு ஜிஞ்சுநாக்கு ஆண் : என் ஆட்டம் பாரு குழு : ஜிஞ்சுநாக்கு ஜிஞ்சுநாக்கு ஆண் : நண்பா நான் நல்வாழ்த்து தான் கூறுவேன் ஹா ஹா ஹா ஏ யா …..