← Back

Vaada Vaada Song Lyrics

Singers : Naresh Iyer, Blaaze and Raqueeb Alam Music by : A. R. Rahman Male : Seka fighta sivaji righta Seka fighta sivaji righta Seka fighta sivaji righta Seka fighta sivaji righta Male : Vaada vaangikka vaada Speeda pottukka beeda Vaada vaada vaangikkada Vaayila beeda pottukkada Poda poda pozhachi poda Podavai vaangi kattikada Male : Seka fighta sivaji righta Seka fighta sivaji righta Male : Vada vada vaangikkada Vaayila beeda pottukada Poda poda pozhachi poda Podavai vaangi kattikada Male : Seka fighta sivaji righta Seka fighta sivaji righta Male : Sachin adicha sixer thaanda Sivaji adicha puncture thaanda Singam kuuda jujubi thanda Sivaji vaayil jilebi thanda Male : Sivi vaa vaa Sivi vaa vaa Sivi vaa vaa sivaji Sivi vaa vaa Sivi vaa vaa Siva va va sivaji Male : Power ranger jetix thanda Pathu viral gimicks thanda Payum vegam jetlee thanda Punch vacha idli thanda Male : Sega fighta sivaji righta Sega fighta sivaji righta Male : Thik thik thi thik Nenchil thi thik Thik thik thi thik Nenchil thi thik Sivaji sivaji sivaji righta
பாடகி : ப்ளாசி பாடகர்கள் : நரேஷ் ஐயர், ரகியூப் ஆலம் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் ஆண் : சேக் பைட்டா சிவாஜி ரைட்டா சேக் பைட்டா சிவாஜி ரைட்டா சேக் பைட்டா சிவாஜி ரைட்டா சேக் பைட்டா சிவாஜி ரைட்டா ஆண் : வாடா வாங்கிக்க வாடா ஸ்பீடா போட்டுக்க பீடா வாடா வாடா வாங்கிக்கடா வாயில பீடா போட்டுக்கடா போடா போடா பொழைச்சி போடா பொடவை வாங்கி கட்டிக்கடா ஆண் : சேக் பைட்டா சிவாஜி ரைட்டா சேக் பைட்டா சிவாஜி ரைட்டா ஆண் : வாடா வாடா வாங்கிக்கடா வாயில பீடா போட்டுக்கடா போடா போடா பொழைச்சி போடா பொடவை வாங்கி கட்டிக்கடா ஆண் : சேக் பைட்டா சிவாஜி ரைட்டா சேக் பைட்டா சிவாஜி ரைட்டா ஆண் : சச்சின் அடிச்சா சிக்ஸர் தான் டா சிவாஜி அடிச்சா பஞ்சர் தான்டா சிங்கம் கூட ஜூஜூபி தான்டா சிவாஜி வாயில் ஜிலேபி தான்டா ஆண் : சிவி வா வா சிவி வா வா சிவி வா வா சிவாஜி சிவி வா வா சிவி வா வா சிவா வா வா சிவாஜி ஆண் : பவர் ரேஞ்சர் ஜெடிக்ஸ் தான்டா பத்து விரல் ஜெமிக்ஸ் தான்டா பாயும் வேகம் ஜெட்லி தான்டா பஞ்ச் வச்ச இட்லி தான்டா ஆண் : சேக் பைட்டா சிவாஜி ரைட்டா சேக் பைட்டா சிவாஜி ரைட்டா ஆண் : திக் திக் தி திக் நெஞ்சில் தி திக் திக் திக் தி திக் நெஞ்சில் தி திக் சிவாஜி சிவாஜி ரைட்டா