← Back

Antha Kalathil Song Lyrics

Singer : L. R. Eswari Music by : M. S. Vishwanathan Female : Andha kaalathil Kannanum gopigalum Aadi irundhaaro Yamunaa nadhi theeram Female : Andha kaalathil Kannanum gopigalum Aadi irundhaaro Yamunaa nadhi theeram Indha kaalathil kannan illaamal Indha kaalathil kannan illaamal Gopigal vandhaaro vanga kadaloram Chorus : Andha kaalathil Kannanum gopigalum Aadi irundhaaro Yamunaa nadhi theeram Female : Kattiya aadai kalavaadum Kannan ingillai Kattiya aadai kalavaadum Kannan ingillai Thannai kaadhalikka vendum endra Mannan ingillai Chorus : Lallal laala lallal lala Lallal laala lallal laa Female : Mellidai meedhu thulli thulli Meengal vilaiyaadum Mellidai meedhu thulli thulli Meengal vilaiyaadum Andha meen thottaalae aan Thottadhu pol inbam undaagum Female : Indha kaalathil kannan illaamal Gopigal vandhaaro vanga kadaloram Chorus : Andha kaalathil Kannanum gopigalum Aadi irundhaaro Yamunaa nadhi theeram Chorus : Lalal lallalla lalal lallalla Lalal lallalla lallal laa Lalal lallalla lalal lallalla Lalal lallalla lalal laa Female : Vennira aadai sumandhaadum Kadalum kanniyadi Vennira aadai sumandhaadum Kadalum kanniyadi Aval aasai nenjin aazhamenna Kandavarillaiyadi Chorus : Lallal laala lallal laala Lallal laala lallal laa Female : Sennira vaanum thottu thottu Sondham kondaadum Sennira vaanum thottu thottu Sondham kondaadum Andhi maalai thorum naalum Indha naadagam arangerum Female : Indha kaalathil kannan illaamal Gopigal vandhaaro vanga kadaloram Chorus : Andha kaalathil Kannanum gopigalum Aadi irundhaaro Yamunaa nadhi theeram Chorus : Lalal lallal laa lallalla lallal laa Lalal lallal laa laalaa laalaa laa…
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : அந்தக் காலத்தில் கண்ணன் கோபிகளும் ஆடி இருந்தாரோ யமுனா நதி தீரம் பெண் : அந்தக் காலத்தில் கண்ணன் கோபிகளும் ஆடி இருந்தாரோ யமுனா நதி தீரம் இந்தக் காலத்தில் கண்ணன் இல்லாமல் இந்தக் காலத்தில் கண்ணன் இல்லாமல் கோபிகள் வந்தாரோ வங்கக் கடலோரம் குழு : அந்தக் காலத்தில் கண்ணன் கோபிகளும் ஆடி இருந்தாரோ யமுனா நதி தீரம் பெண் : கட்டிய ஆடை களவாடும் கண்ணன் இங்கில்லை கட்டிய ஆடை களவாடும் கண்ணன் இங்கில்லை தன்னை காதலிக்க வேண்டும் என்ற மன்னன் இங்கில்லை குழு : லல்லல் லால லல்லல் லல லல்லல் லால லல்லல் லா பெண் : மெல்லிடை மீது துள்ளி துள்ளி மீன்கள் விளையாடும் மெல்லிடை மீது துள்ளி துள்ளி மீன்கள் விளையாடும் அந்த மீன் தொட்டாலே ஆண் தொட்டதுபோல் இன்பம் உண்டாகும் பெண் : இந்தக் காலத்தில் கண்ணன் இல்லாமல் கோபிகள் வந்தாரோ வங்கக் கடலோரம் குழு : அந்தக் காலத்தில் கண்ணன் கோபிகளும் ஆடி இருந்தாரோ யமுனா நதி தீரம் குழு : லல்லல் லால லல்லல் லல லல்லல் லால லல்லல் லா லல்லல் லால லல்லல் லல லல்லல் லால லல்லல் லா பெண் : வெண்ணிற ஆடை சுமந்தாடும் கடலும் கன்னியடி வெண்ணிற ஆடை சுமந்தாடும் கடலும் கன்னியடி அவள் ஆசை நெஞ்சின் ஆழமென்ன கண்டவர் இல்லையடி குழு : லல்லல் லால லல்லல் லல லல்லல் லால லல்லல் லா பெண் : செந்நிற வானம் தொட்டு தொட்டு சொந்தம் கொண்டாடும் செந்நிற வானம் தொட்டு தொட்டு சொந்தம் கொண்டாடும் அந்தி மாலைதோறும் நாளும் இந்த நாடகம் அரங்கேறும் பெண் : இந்தக் காலத்தில் கண்ணன் இல்லாமல் கோபிகள் வந்தாரோ வங்கக் கடலோரம் குழு : அந்தக் காலத்தில் கண்ணன் கோபிகளும் ஆடி இருந்தாரோ யமுனா நதி தீரம் குழு : லலல் லல்லல் லா லல்லல்ல லல்லல் லா லலல் லல்லல் லா லல்லல்ல லல்லல் லா