← Back

Ekka Chakkam Aaguthe Song Lyrics

Singers : Premgi Amaren, Swagatha Krishnan and Hema Ambika Music by : Premgi Amaren Humming : ………………… Female : Ekka chakkam aagudhae En pakkam sorgam polae Varum acham vittu ponadhae Ini ucham ucham melae Female : Ekka chakkam aagudhae En pakkam sorgam polae Varum acham vittu ponadhae Ini ucham ucham melae Female : Sudhiyodu sudhi yerum Ini jamakku jamakku jigu jaalo Radhi odu vilayadum Oru raja yogam indha neram Humming : ……………….. Female : Luck-um kick-um thookkum thookkum Engum etti paarkum paarkum Ellathiyum yethi kepom Maathatha maathi paapom Male : Ye ye muppatanum aattam pottaan En paatanum aadi theerthaan Ippo ini en pola thaan endhan peranum Female : Muthalayum kaadhal serntha Eppothumae onne onnu Amma appa aattam poda Naan thaan murai ponnu Male : Kottathatha kotti theeru Kattathatha katti cheru Ettathatha etti yeru Kettorukkum nanmai kooru Female : Ellathikkum mela top-u Ishtham pola pottu thaakku Kuththaattama kuthu paattu Pottu kittu aadi kaattu Male : Ippo vitta eppo varum Endhan neram thaan Humming : ……………… Both : Luck-um kick-um thookkum thookkum Engum etti paarkum paarkum Ellathiyum yethi kepom Maathatha maathi paapom Female : Kannu vechu kaiya vechu Ennennavo aagi pochu Unnai suththi ponnu budhi Onna sernthuchae Male : Hey un vayasu moonarunna En vayasu naalaramma Rendum ippo serndhunna Romba dhoolumma Female : Thanniyila kolam podu Adi kaathil deebam yethu Aagayathil koottai kattu Andharathil aattam podu Male : Hey andavana kooti vandhu Avara angae kaaval podu Athanaiyum nadakkum yemma Aasai vecha kedaikkum amma Female : Hey apparomma epporamum Namm aatchi thaan Humming : ………….. Both : Luck-um kick-um thookkum thookkum Engum etti paarkum paarkum Ellathiyum yethi kepom Maathatha maathi paapom
பாடகர்கள் : பிரேம்ஜி அமரன், ஸ்வேதா கிருஷ்ணன் மற்றும் ஹேமா அம்பிகா இசையமைப்பாளர் : பிரேம்ஜி அமரன் ஹம்மிங் : …………………….. பெண் : எக்க சக்கம் ஆகுதே என் பக்கம் சொர்க்கம் போலே வரும் அச்சம் விட்டு போனதே இனி உச்சம் உச்சம் மேலே பெண் : எக்க சக்கம் ஆகுதே என் பக்கம் சொர்க்கம் போலே வரும் அச்சம் விட்டு போனதே இனி உச்சம் உச்சம் மேலே பெண் : சுதியோடு சுதி ஏறும் இனி ஜமக்கு ஜமக்கு ஜிகு சாலோ ரதி ஓடு விளையாடும் ஒரு ராஜா யோகம் இந்த நேரம் ஹம்மிங் : …………………….. பெண் : லக்கும் கிக்கும் தூக்கும் தூக்கும் எங்கும் எட்டி பார்க்கும் பார்க்கும் எல்லாத்தையும் ஏத்தி கேப்போம் மாத்தாதத மாத்தி பாப்போம் ஆண் : ஏ ஏ முப்பாட்டனும் ஆட்டம் போட்டான் என் பாட்டனும் ஆடி தீர்த்தான் இப்போ இனி என் போலதான் எந்தன் பேரனும் பெண் : முத்தலையும் காதல் சேர்ந்த எப்போதுமே ஒன்னே ஒன்னு அம்மா அப்பா ஆட்டம் போட நான்தான் முறை பொண்ணு ஆண் : கொட்டாதத கொட்டி தீரு கட்டாதத கட்டி சேரு எட்டாதத எட்டி ஏறு கெட்டோருக்கும் நன்மை கூறு பெண் : எல்லாத்துக்கும் மேல டாப்பு இஷ்டம் போல போட்டு தாக்கு குத்தாட்டம்மா குத்து பாட்டு போட்டுக்கிட்டு ஆடி காட்டு ஆண் : ஏ இப்போ விட்டா எப்போ வரும் எந்தன் நேரம்தான் ஹம்மிங் : …………………….. இருவர் : லக்கும் கிக்கும் தூக்கும் தூக்கும் எங்கும் எட்டி பார்க்கும் பார்க்கும் எல்லாத்தையும் ஏத்தி கேப்போம் மாத்தாதத மாத்தி பாப்போம் பெண் : கண்ணு வெச்சு கைய வெச்சு என்னென்னவோ ஆகி போச்சு உன்னை சுத்தி பொண்ணு புத்தி ஒண்ணா சேர்ந்துச்சு ஆண் : ஹே உன் வயசு மூனாருன்னா என் வயசு நாலாரம்மா ரெண்டும் இப்போ சேர்ந்ததுன்னா ரொம்ப தூளும்மா பெண் : தண்ணியில கோலம் போடு அடி காதில் தீபம் ஏது ஆகாயத்தில் கோட்டை கட்டு அந்தரத்தில் ஆட்டம் போடு ஆண் : ஹே ஆண்டவன கூட்டி வந்து அவர அங்கே காவல் போடு அத்தனையும் நடக்கும் எம்மா ஆசை வெச்சா கெடைக்கும் அம்மா பெண் : ஹே அப்பறம்மா எப்பொறமும் நம்ம ஆட்சிதான் ஹம்மிங் : …………………….. இருவர் : லக்கும் கிக்கும் தூக்கும் தூக்கும் எங்கும் எட்டி பார்க்கும் பார்க்கும் எல்லாத்தையும் ஏத்தி கேப்போம் மாத்தாதத மாத்தி பாப்போம்