← Back

Bakkunu Suthureney Aiyo Aiyayo Song Lyrics

Singer : Yuvan Shankar Raja Music by : Yuvan Shankar Raja Lyrics by : Vignesh Ramakrishna Male : Bakkunnu suthurenae Aiyo haiyaiyo Takkunnu thikkurenae Aiyo haiyaiyo Male : Humoru dark aa poche Aiyo haiyaiyo Horror aa maari pochae Aiyo haiyaiyo Male : Kolambhi kedantha nee domae raa Thiruppi koduthaa nee gamer raa Male : Makkaru cookeru aaja Saithaan ki bachaa Sedhar vutta macha Nee thaane raaja Male : Aakova chikkonaacha Kacha mochachaa Zakkonu zukki vechaa Killadi kichaa Male : Hey nalla kettukko Head set ah pottukko Unaku ellam inga nalla ponna Ushaar aagiko Male : Game-uu end aana Restart pannikko Konjam dhilla kannu fulla Fire ah nee yethikko Male : Buffer aavadha Ada suffer aavadha Inga level onnu jeyichiputta Aattam podadha Male : Defend pannadha Ada attack vudadha Un naaku thong pona kooda Knock out tharaadha Male : Ada thoongathe thambhi thoongathe Nee peiyoda singles podathe Ye appala poda saathaane Inga neethane unakku sulthaanae Male : Makkaru cookeru aaja Saithaan ki bachaa Sedhar vutta macha Nee thaane raaja Male : Aakova chikkonaacha Kacha mochachaa Zakkonu zukki vechaa Killadi kichaa
பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடல் ஆசிரியர் : விக்னேஷ் ராமகிருஷ்ணா ஆண் : பக்குனு சுத்துறேனே ஐயோ ஹய்யையோ டக்குனு திக்குறேனே ஐயோ ஹய்யையோ ஆண் : ஹுமர்ரூ டார்க் ஆஹ் போச்சே ஐயோ ஹய்யையோ ஹார்ரோர் ஆஹ் மாறிப்போச்சே ஐயோ ஹய்யையோ ஆண் : கொலம்பி கெடந்தா நீ டோமெர் ரா திருப்பி கொடுத்த நீ கேமரா ரா ஆண் : மக்கரூ குக்கரு ஆஜா சைத்தான் கி பட்ச்சா செதர வுட்டா மச்சா நீ தானே ராஜா ஆண் : ஆகோவா சிக்கோனச்சா கச்சா மொச்சாச்சா சக்கோனு ஸுக்கி வெச்சா கில்லாடி கிச்சா ஆண் : ஹே நல்ல கேட்டுக்கோ ஹெட் செட் ஆஹ் போட்டுக்கோ உனக்கு எல்லாம் இங்க நல்ல பொண்ண உஷார் ஆகிக்கோ ஆண் : கேம் எண்டு ஆனா ரிஸ்டர்ட் பண்ணிக்கோ கொஞ்சம் தில்லா கண்ணு புல்லா பயர் ஆஹ் நீ எத்திக்கோ ஆண் : பபர் ஆவாத அட சபர் ஆவாத இங்க லெவல் ஒன்னு ஜெயிச்சிபுட்டா ஆட்டம் போடாத ஆண் : டிபன்ட் பண்ணாத அட அட்டாக் விடாத உன் நாக்கு தொங்கி போன கூட நாக் அவுட் தராத ஆண் : அட தூங்காதே தம்பி தூங்காதல் நீ பேய் யோட சிங்கிள்ஸ் ஏ அப்பால போடா சாத்தானே இங்க நீதானே உனக்கு சுல்தானே ஆண் : மக்கரூ குக்கரு ஆஜா சைத்தான் கி பட்ச்சா செதர வுட்டா மச்சா நீ தானே ராஜா ஆண் : ஆகோவா சிக்கோனச்சா கச்சா மொச்சாச்சா சக்கோனு ஸுக்கி வெச்சா கில்லாடி கிச்சா