← Back

Mistero Song Lyrics

Singer : MCD Music by : Vishal Chandrashekhar Male : Yeah….ahaaan…. Yoww…come on…. Male : Pachchai neelam sivappu aattam Senniram adhu edho kaattum Pudhiraanadhu puriyum varaikkum Thodarum un sodhanai oottam Male : En padhitha kaakidham kaattum Yaar evarana idu un noottam Ozhi indri vizhigal surungum Vazhiyellaam irulae irundhum Chorus : Iruttukkul velicham irukkum Ingum angum vidaigal thirakkum Pugai thaanae neruppin vilakkam Pullum poondum pudhayal maraikkum Chorus : Kurukadugum paridhi maraikkum Ellaamae un kann mun kidaikkum Un kurudhi marabil thudikkum Kaakki selgal edhaiyum pidikkum Chorus : Pulanaai Male : Vaa vaa vaa Mistero mistero Chorus : Pulanaai Male : Vaa vaa vaa Mistero mistero Chorus : Kudhirellam kudhirellam Male : Mistero mistero Kudaindhae vaa…ahaan… Chorus : Siru kallum vaayil udaikkum Valaiya thirumbai azhalum valaikkum Thadamengum thuppu kidaikkum Patri kondaal marali vilagum Chorus : Kutrangal thadaiyam thelikkum Kuttai kalakki machcham sirikkum Un kurudhi marabil thudikkum Kaakki selgal edhaiyum pidikkum Chorus : Pulanaai Male : Vaa vaa vaa Mistero mistero Chorus : Pulanaai Male : Vaa vaa vaa Mistero mistero Chorus : Kudhirellam kudhirellam Male : Mistero mistero Kudaindhae vaa…ahaan… Chorus : Pulanaai Male : Vaa vaa vaa Mistero mistero Chorus : Pulanaai Male : Vaa vaa vaa Mistero mistero Chorus : Kudhirellam kudhirellam Male : Mistero mistero Kudaindhae vaa…ahaan…
பாடகர் : எம்சிடி இசையமைப்பாளர் : விஷால் சந்திரசேகர் ஆண் : யெஹ்……ஆஹான்…. யோவ்…..கம் ஆன்…… ஆண் : பச்சை நீளம் சிவப்பு ஆட்டம் செந்நிறம் அது ஏதோ காட்டும் புதிரானது புரியும் வரைக்கும் தொடரும் உன் சோதனை ஓட்டம் ஆண் : என் பதித்த காகிதம் காட்டும் யார் எவரன இடு உன் நோட்டம் ஒளி இன்றி விழிகள் சுரங்கம் வழியெல்ல்லாம் இருளே இருந்தும் குழு : இருட்டுக்குள் வெளிச்சம் இருக்கும் இங்கும் அங்கும் விடைகள் திறக்கும் புகைதானே நெருப்பின் விளக்கம் புல்லும் பூண்டும் புதையல் மறைக்கும் குழு : குறுகடுகும் பரிதி மறைக்கும் எல்லாமே உன் கண் முன் கிடக்கும் உன் குருதி மரபில் துடிக்கும் காக்கி செல்கள் எதையும் பிடிக்கும் குழு : புலனாய் ஆண் : வா வா வா மிஸ்ட்டரோ மிஸ்ட்டரோ குழு : புலனாய் ஆண் : வா வா வா மிஸ்ட்டரோ மிஸ்ட்டரோ குழு : குதிரெல்லாம் குதிரெல்லாம் ஆண் : மிஸ்ட்டரோ மிஸ்ட்டரோ குடைந்தே வா…..அஹான்…. குழு : சிறு கல்லும் வாயில் உடைக்கும் வளையா திரும்பை அழலும் வளைக்கும் தடமெங்கும் துப்பு கிடைக்கும் பற்றி கொண்டால் மறலி விலகும் குழு : குற்றங்கள் தடையம் தெளிக்கும் குட்டை கலக்கி மச்சம் சிரிக்கும் உன் குருதி மரபில் துடிக்கும் காக்கி செல்கள் எதையும் பிடிக்கும் குழு : புலனாய் ஆண் : வா வா வா மிஸ்ட்டரோ மிஸ்ட்டரோ குழு : புலனாய் ஆண் : வா வா வா மிஸ்ட்டரோ மிஸ்ட்டரோ குழு : குதிரெல்லாம் குதிரெல்லாம் ஆண் : மிஸ்ட்டரோ மிஸ்ட்டரோ குடைந்தே வா…..அஹான்…. குழு : புலனாய் ஆண் : வா வா வா மிஸ்ட்டரோ மிஸ்ட்டரோ குழு : புலனாய் ஆண் : வா வா வா மிஸ்ட்டரோ மிஸ்ட்டரோ குழு : குதிரெல்லாம் குதிரெல்லாம் ஆண் : மிஸ்ட்டரோ மிஸ்ட்டரோ குடைந்தே வா…..அஹான்….