← Back

Va Kanakku Song Lyrics

Singers : Ajay Krishnaa and Swagatha S. Krishnan Music by : Premgi Amaren Lyrics by : Gangai Amaran Male : Vaa…kanakku paakaama Velakkam ketkaama Velakkalaam Female : Nee… Therinji theriyaama Dhisaiyum puriyaama Puriyalaam Female : Idhuku thaanae neeyum naanum inga Male : Onnu sernthu vantha kaaranam… Iruku yeraalam Eduppom thaaraalam Koranja seathaaram Paapoma?… Female : Maraika koodaathu Theranthu moodaathu Ezhunthu odaathu Keppoma?… Female : Vaa… kanakku paakaama Velakkam ketkaama Velakkam Male : Hey nee… therinji theriyaama Dhisaiyum puriyaama Puriyalaam… Male : Seraatha suruthi senthuchu Thaalam thappu thaalamnu onnum illiyae Female : Yevalum aadhamum kandathu Innum inga nindrathendra pechu valliyae Male : Maarathathu Female : Manmadhan kalai.. Male : Manushan porapathae Female : Andha vagaiyila Both : Aanathae aagatum Ninaicha edathil sarakku erakku Female : Yeraalam Eduppom thaaraalam Koranja seathaaram Paapoma?… Male : Maraika koodaathu Theranthu moodaathu Ezhunthu odaathu Keppoma?… Female : Vaa… kanakku paakaama Velakkam ketkaama Velakkam Male : Hey nee… therinji theriyaama Dhisaiyum puriyaama Puriyalaam… Female : Idhuku thaanae neeyum naanum inga Male : Onnu sernthu vantha kaaranam… Iruku yeraalam Female : Eduppom thaaraalam Male : Koranja seathaaram Both : Paapoma?… Male : Maraika koodaathu Female : Theranthu moodaathu Male : Ezhunthu odaathu Both : Keppoma?…
பாடகர்கள் : அஜய் கிருஷ்ணா மற்றும் ஸ்வாகாதா எஸ். கிருஷ்ணன் இசை அமைப்பாளர் : பிரேம்ஜி அமரன் பாடல் ஆசிரியர் : கங்கை அமரன் ஆண் : வா கணக்கு பாக்காம வெளக்கம் கேட்காம வெளக்கலாம் பெண் : நீ தெரிஞ்சி தெரியாம திசையும் புரியாம புரியலாம் பெண் : இதுக்கு தானே நீயும் நானும் இங்க ஆண் : ஒண்ணு சேர்ந்து வந்த காரணம் இருக்கு ஏராளம் எடுப்போம் தாராளம் கொறஞ்ச சேதாரம் பாப்போமா? …. பெண் : மறைக்க கூடாது தெறந்து மூடாது எழுந்து ஓடாது கேப்போமா? … பெண் : வா கணக்கு பாக்காம வெளக்கம் கேட்காம வெளக்கலாம் ஆண் : ஹே நீ தெரிஞ்சி தெரியாம திசையும் புரியாம புரியலாம் ஆண் : சேராத சுருதி சேந்துச்சு தாளம் தப்பு தாளமுன்னு ஒண்ணும் இல்லியே பெண் : ஏவாளும் ஆதாமும் கண்டது இன்னும் இங்கு நின்றதென்ற பேச்சு வல்லியே ஆண் : மாறாதது பெண் : மன்மத கல ஆண் : மனுஷன் பொறப்பதே பெண் : அந்த வகையில இருவர் : ஆனதே ஆகட்டும் நினைச்ச இடத்தில் சரக்க இறக்கு பெண் : ஏராளம் எடுப்போம் தாராளம் கொறஞ்ச சேதாரம் பாப்போமா? … ஆண் : மறைக்க கூடாது தெறந்து மூடாது எழுந்து ஓடாது கேப்போமா..? பெண் : வா கணக்கு பாக்காம வெளக்கம் கேட்காம வெளக்கலாம் ஆண் : ஏய் நீ தெரிஞ்சி தெரியமா திசையும் புரியாம புரியலாம் பெண் : இதுக்கு தானே நீயும் நானும் இங்க ஆண் : ஒண்ணு சேர்ந்து வந்த காரணம் இருக்கு ஏராளம் பெண் : எடுப்போம் தாராளம் ஆண் : கொறஞ்ச சேதாரம் இருவர் : பாப்போமா? …. ஆண் : மறைக்க கூடாது பெண் : தெறந்து மூடாது ஆண் : எழுந்து ஓடாது இருவர் : கேப்போமா? ….