← Back

Vasam Sindhum Song Lyrics

Singers : T. Rajendar and Vani Jairam Music by : T. Rajendar Female : Vaasam sinthum vanna cholai Chorus : Lala lala lalalaa Female : En vaasal thedi vantha velai Chorus : Lala lala lalalaa Female : Vaasam sinthum vanna cholai Chorus : Lala lala lalalaa Female : En vaasal thedi vantha velai Chorus : Lala lala lalalaa Female : En nenjam thulla pinjunnai alla En nenjam thulla pinjunnai alla Aananthaththin ellaikku naan sendren Anbodu pillai endru sonnen Female : Per sollaththaan oru aann pillaiyae Innaal varai athu enakkillaiyae Antha kurai theerththu vaikka neeyum vanthaai En vayittru pillaiyena yaerkka vaiththaai Female : Antha kannan Vennaiyaiththaan thirudi sendraan Intha kannan ennai endro thirudi vittaan Aananthathin ellaikku naan sendren Female : Vaasam sinthum vanna cholai Chorus : Lala lala lalalaa Female : En vaasal thedi vantha velai Chorus : Lala lala lalalaa Male : Kadal neerilae sila thuligalthaan Megam en vaanil odum Megamathu mazhaiyena maari vidum Meendum adhu kadalinil vanthu vizhum Male : Pona jenma pantham ondru irunthirukka Pillaiyena neeyum inga vanthirukka Aananthaththin ellaikku naan sendren Anbodu pillai endru sonnen Male : Vaasam sinthum vanna cholai Chorus : Lala lala lalalaa Male : En vaasal thedi vantha velai Chorus : Lala lala lalalaa Male : Vaasam sinthum vanna cholai Chorus : Lala lala lalalaa Male : En vaasal thedi vantha velai Chorus : Lala lala lalalaa Male : En nenjam thulla pinjunnai alla En nenjam thulla pinjunnai alla Female : Aananthaththin ellaikku naan sendren Anbodu pillai endru sonnaen…..
பாடகர்கள் டி. ராஜேந்தர் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பெண் : வாசம் சிந்தும் வண்ண சோலை குழு : லல லல லலலா பெண் : என் வாசல் தேடி வந்த வேளை குழு : லல லல லலலா பெண் : வாசம் சிந்தும் வண்ண சோலை குழு : லல லல லலலா பெண் : என் வாசல் தேடி வந்த வேளை குழு : லல லல லலலா பெண் : என் நெஞ்சம் துள்ள பிஞ்சுன்னை அள்ள என் நெஞ்சம் துள்ள பிஞ்சுன்னை அள்ள ஆனந்தத்தின் எல்லைக்கு நான் சென்றேன் அன்போடு பிள்ளை என்று சொன்னேன் பெண் : வாசம் சிந்தும் வண்ண சோலை குழு : லல லல லலலா பெண் : என் வாசல் தேடி வந்த வேளை குழு : லல லல லலலா பெண் : பேர் சொல்லத்தான் ஒரு ஆண் பிள்ளையே இந்நாள் வரை அது எனக்கில்லையே அந்த குறை தீர்த்து வைக்க நீயும் வந்தாய் என் வயிற்று பிள்ளையென ஏற்க வைத்தாய் பெண் : அந்த கண்ணன் வெண்ணையைதான் திருடி சென்றான் இந்த கண்ணன் என்னை என்றோ திருடி விட்டான் ஆனந்தத்தின் எல்லைக்கு நான் சென்றேன் அன்போடு பிள்ளை என்று சொன்னேன் பெண் : வாசம் சிந்தும் வண்ண சோலை குழு : லல லல லலலா பெண் : என் வாசல் தேடி வந்த வேளை குழு : லல லல லலலா ஆண் : கடல் நீரிலே சில துளிகள்தான் மேகம் என வானில் ஓடும் மேகமது மழையென மாறி விடும் மீண்டும் அது கடலினில் வந்து விழும் ஆண் : போன ஜென்ம பந்தம் ஒன்று இருந்திருக்க பிள்ளையென நீயும் இங்க வந்திருக்க ஆனந்தத்தின் எல்லைக்கு நான் சென்றேன் அன்போடு பிள்ளை என்று சொன்னேன் ஆண் : வாசம் சிந்தும் வண்ண சோலை குழு : லல லல லலலா ஆண் : என் வாசல் தேடி வந்த வேளை குழு : லல லல லலலா ஆண் : வாசம் சிந்தும் வண்ண சோலை குழு : லல லல லலலா ஆண் : என் வாசல் தேடி வந்த வேளை குழு : லல லல லலலா ஆண் : என் நெஞ்சம் துள்ள பிஞ்சுன்னை அள்ள என் நெஞ்சம் துள்ள பிஞ்சுன்னை அள்ள பெண் : ஆனந்தத்தின் எல்லைக்கு நான் சென்றேன் அன்போடு பிள்ளை என்று சொன்னேன்….