← Back

Maaya Bazaaru Song Lyrics

Singers : Benny Dayal and Nikhita Gandhi Music by : Amit Trivedi Chorus : …………………… Male : Ong kutti nethi vetti Oo noolu onna katti Oru kaathaadi pannattumaa.. Male : Vaadi en raasaathi Om poli kobam aathi Ong kann renda thinnattumaa… Male : Maayaa basaaru bazaar Maamaa konjam usaarae Mandhiram thoovattumaa… Male : Maayaa basaaru bazaar Maamaa konjam usaarae Mandhiram thoovattumaa…aa… Male : Hae Azhagu roasaa Engitta mullaala pesaadhadee Naan manmadha raasaa Mandhiram pottaennaa Needhaan radhi Male : Vatta vatta vennilaava Maavaraichu maavaraichu Dhosa chuttu oottattumaa Currentu kattu aana vaanil Om moochiya maattivittu Nelavunnu kaattattumaa…aa… Male : Un iduppil thaavi Oru hip hoppu aadattumaa… Un udhatta pootti Semma lip lockku podattumaa… Male : Enna pola vithakkaaran Yaarum illa kettuppaaren Engooril poi keludee… Enga dee un kaadhalgaaran Vandhaa naanum paathukkuren Nee inimae en aaludee.. Female : Bodhai yeravilla Mayakkam kooda illa Ummela naan yen saayuren Nenjil indha tholla – Hae naethu vara illa Un kannaala naan maaruren Female : Maayaa basaaru bazaar Maamaa konjam usaarae Mandhiram …thoovapporen Female : Maayaa basaaru bazaar Maamaa konjam usaarae Mandhiram …thoovapporen Both : Mandhiram thoovattumaa… Mandhiram thoovattumaa… Mandhiram thoovattumaa… Mandhiram thoovattumaa…
பாடகர்கள் : பென்னி டயல் மற்றும் நிகிதா காந்தி இசை அமைப்பாளர் : அமித் திரிவேதி குழு : ………………………. ஆண் : ஓங் குட்டி நெத்தி வெட்டி ஓ நூலு ஒன்ன கட்டி ஒரு காத்தாடி பண்ணட்டுமா…. ஆண் : ஏ வாடி என் ராசாத்தி ஓம் போலி கோபம் ஆத்தி ஓங் கண் ரெண்ட தின்னட்டுமா ஆண் : மாயா பசாரு பஜார் மாமா கொஞ்சம் உசாரே மந்திரம் தூவட்டுமா ஆண் : மாயா பசாரு பஜார் மாமா கொஞ்சம் உசாரே மந்திரம் தூவட்டுமா….ஆ…. ஆண் : ஹே……. அழகு ரோசா எங்கிட்ட முள்ளால பேசாதடி நான் மன்மத ராசா மந்திரம் போட்டேன்னா நீதான் ரதி ஆண் : வட்ட வட்ட வெண்ணிலாவ மாவரைச்சு மாவரைச்சு தோச சுட்டு ஊட்டட்டுமா கரண்ட் கட்டு ஆனா வானில் ஓம் மூஞ்சிய மாட்டிவிட்டு நெலவுன்னு காட்டட்டுமா….ஆ…. ஆண் : உன் இடுப்பில் தாவி ஒரு ஹிப் ஹாப்பு ஆடட்டுமா உன் உதட்ட பூட்டி செம்ம லிப் லாக்கு போடட்டுமா…. ஆண் : என்ன போல வித்தைக்காரன் யாரும் இல்ல கேட்டுபாரேன் எங்கூரில் போய் கேளுடீ…. எங்க டீ உன் காதல்காரேன் வந்தா நானும் பாத்துக்குறேன் நீ இனிமே என் ஆளுடீ பெண் : போதை ஏறவில்லை மயக்கம் கூட இல்லை உம்மேல நான் ஏன் சாயுறேன் நெஞ்சில் இந்த தொல்லை ஹே நேத்து வர இல்லை உன் கண்ணால நான் மாறுறேன் பெண் : மாயா பசாரு பஜார் மாமா கொஞ்சம் உசாரே மந்திரம்……தூவ போறேன் பெண் : மாயா பசாரு பஜார் மாமா கொஞ்சம் உசாரே மந்திரம்…..தூவ போறேன்…. இருவர் : மந்திரம் தூவட்டுமா….. மந்திரம் தூவட்டுமா….. மந்திரம் தூவட்டுமா….. மந்திரம் தூவட்டுமா…..