← Back

Kathal Nilavey Song Lyrics

Singers : Arunmozhi and Uma Ramanan Music by : Ilayaraja Male : Kaadhal nilaavae poovae Kai meedhu saera vaa Aasai kanaavae vaazhvae aavalgal theera vaa Mani oonjal thaan aada adhan melae naan aada Ila maalai neram thaan Female : Kaadhal nilaavae poovae Kai meedhu saera vaa Aasai kanaavae vaazhvae aavalgal theera vaa Male : Yaettil oru paavalan ezhudhaadha kaaviyam Naattil oru thoorigai punaiyaadha oviyam Female : Nee valarkka en kan thaedudhun sondham Thaen valarkka en vaai paadudhun sandham Male : Neeraadum odaiyae Yenakkena kulir saerkkum vaadaiyae Mogam ennaalum ennai vaattudhae Anbae vaa aa… aa… Female : Kaadhal nilaavae poovae Kai meedhu saera vaa Aasai kanaavae vaazhvae aavalgal theera vaa Mani oonjal thaan aada adhan melae naan aada Ila maalai neram thaan Male : Kaadhal nilaavae poovae Kai meedhu saera vaa Female : Naalum unai koovidum kuyilaaga poonguyil Neeyum enai vaattinaal uravaedu boomiyil Male : Naan virumbum pon maan thaamarai nenjam Naal muzhukka en mael saaindhida kenjum Female : Saeraadhu un madi Thanimaiyil thoongaadhu poongodi Koodum sandhosham indru vaaithadhae Anbae vaa aa… aa… Male : Kaadhal nilaavae poovae Kai meedhu saera vaa Aasai kanaavae vaazhvae aavalgal theera vaa Female : Mani oonjal thaan aada adhan melae naan aada Ila maalai neram thaan Male : Kaadhal nilaavae poovae Kai meedhu saera vaa Female : Aasai kanaavae vaazhvae aavalgal theera vaa
பாடகர்கள் : அருண்மொழி மற்றும் உமா ரமணன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : காதல் நிலாவே பூவே கை மீது சேர வா ஆசைக் கனாவே வாழ்வே ஆவல்கள் தீர வா மணி ஊஞ்சல் தானாட அதன் மேலே நானாட இள மாலை நேரம்தான் பெண் : காதல் நிலாவே பூவே கை மீது சேர வா ஆசைக் கனாவே வாழ்வே ஆவல்கள் தீர வா ஆண் : ஏட்டில் ஒரு பாவலன் எழுதாத காவியம் நாட்டில் ஒரு தூரிகை புனையாத ஓவியம் பெண் : நீ வளர்க்க என் கண் தேடுது உன் சொந்தம் தேன் வளர்க்க என் வாய் பாடுது உன் சந்தம் ஆண் : நீராடும் ஓடையே எனக்கென குளிர் சேர்க்கும் வாடையே மோகம் எந்நாளும் என்னை வாட்டுதே அன்பே வா ஆ… ஆ… பெண் : காதல் நிலாவே பூவே கை மீது சேர வா ஆசைக் கனாவே வாழ்வே ஆவல்கள் தீர வா மணி ஊஞ்சல் தானாட அதன் மேலே நானாட இள மாலை நேரம்தான் ஆண் : காதல் நிலாவே பூவே கை மீது சேர வா பெண் : நாளும் உனைக் கூவிடும் குயிலாக பூங்குயில் நீயும் எனை வாட்டினால் உறவேது பூமியில் ஆண் : நான் விரும்பும் பொன் மான் தாமரை நெஞ்சம் நாள் முழுக்க என் மேல் சாய்ந்திடக் கெஞ்சும் பெண் : சேராது உன் மடி தனிமையில் தூங்காது பூங்கொடி கூடும் சந்தோஷம் இன்று வாய்த்ததே அன்பே வா ஆ… ஆ… ஆண் : காதல் நிலாவே பூவே கை மீது சேர வா ஆசைக் கனாவே வாழ்வே ஆவல்கள் தீர வா பெண் : மணி ஊஞ்சல் தானாட அதன் மேலே நானாட இள மாலை நேரம்தான் ஆண் : காதல் நிலாவே பூவே கை மீது சேர வா பெண் : ஆசைக் கனாவே வாழ்வே ஆவல்கள் தீர வா