← Back

Naan Mudhan Mudhal Song Lyrics

Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : Manoj – Gyan Lyrics by : Aabavanan Chorus : …………….. Female : ………………… Male : Naan mudhan mudhal paadiya paattu Ingu yaezhaiyin azhugural kettu Iravil vanthathaal irundu ponathaal Irunda vaazhvum ini maarum…. Male : Naan mudhan mudhal paadiya paattu Ingu yaezhaiyin azhugural kettu Iravil vanthathaal irundu ponathaal Irunda vaazhvum ini maarum…. Chorus : …………….. Chorus : Poraadum nenjangal sorvaaga koodaathammaa Poradi paaraamal thunbangal theeraathammaa Female : Kelvigal vidai pera vendum Antha vidaigalil pudhuyugam thondrum Male : Ketka marantha manithaa Un oomai vaazhvum inithaa Female : Azhuthavan siriththida vendum Antha sirippinil samaththuvam thondrum Male : Sirikka marantha manithaa Nee sumakkum paaram perithaa Female : Thaangaathu ini thaangaathu Pudhu poraattam kaana nee Female : Naan mudhan mudhal paadiya paattu Ingu yaezhaiyin azhugural kettu Iravil vanthathaal irundu ponathaal Irunda vaazhvum ini maarum…. Chorus : Poraadum nenjangal sorvaaga koodaathammaa Poradi paaraamal thunbangal theeraathammaa Male : Kanavugal uyir pera vendum Adhu uyir pera porida vendum Female : Kaalam meendum varumaa Adhu kanavai meettu tharumaa Male : Siraigalum udai padavendum Adhai udaiththida thuivugal vendum Female : Thunaiyum meendum varumaa Adhu thunivai meettu tharumaa Male : Pothaathu idhu pothaathu nee poraada odi vaa Male : Naan mudhan mudhal paadiya paattu Female : Aa….aa…aa… Male : Ingu yaezhaiyin azhugural kettu Female : Aa….aa…aa… Male : Iravil vanthathaal irundu ponathaal Irunda vaazhvum ini maarum…. Both : Naan mudhan mudhal paadiya paattu Ingu yaezhaiyin azhugural kettu Iravil vanthathaal irundu ponathaal Irunda vaazhvum ini maarum….
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி சுஷீலா இசையமைப்பாளர் : மனோஜ் – ஞான் பாடலாசிரியர் : ஆபவாணன் குழு : ………………… பெண் : ………………….. ஆண் : நான் முதன் முதல் பாடிய பாட்டு இங்கு ஏழையின் அழுகுரல் கேட்டு இரவில் வந்ததால் இருண்டு போனதால் இருண்ட வாழ்வும் இனி மாறும்… ஆண் : நான் முதன் முதல் பாடிய பாட்டு இங்கு ஏழையின் அழுகுரல் கேட்டு இரவில் வந்ததால் இருண்டு போனதால் இருண்ட வாழ்வும் இனி மாறும்….. குழு : …………………… குழு : போராடும் நெஞ்சங்கள் சோர்வாகக் கூடாதம்மா போராடிப் பாராமல் துன்பங்கள் தீராதம்மா பெண் : கேள்விகள் விடை பெற வேண்டும் அந்த விடைகளில் புதுயுகம் தோன்றும் ஆண் : கேட்க மறந்த மனிதா உன் ஊமை வாழ்வும் இனிதா பெண் : அழுதவன் சிரித்திட வேண்டும் அந்த சிரிப்பினில் சமத்துவம் தோன்றும் ஆண் : சிரிக்க மறந்த மனிதா நீ சுமக்கும் பாரம் பெரிதா பெண் : தாங்காது இனி தாங்காது புது போராட்டம் காண நீ ……. பெண் : நான் முதன் முதல் பாடிய பாட்டு இங்கு ஏழையின் அழுகுரல் கேட்டு இரவில் வந்ததால் இருண்டு போனதால் இருண்ட வாழ்வும் இனி மாறும்….. குழு : போராடும் நெஞ்சங்கள் சோர்வாகக் கூடாதம்மா போராடிப் பாராமல் துன்பங்கள் தீராதம்மா ஆண் : கனவுகள் உயிர் பெற வேண்டும் அது உயிர் பெற போரிட வேண்டும் பெண் : காலம் மீண்டும் வருமா அது கனவை மீட்டுத் தருமா ஆண் : சிறைகளும் உடை படவேண்டும் அதை உடைத்திடத் துணிவுகள் வேண்டும் பெண் : துணையும் மீண்டும் வருமா அது துணிவை மீட்டுத் தருமா ஆண் : போதாது இது போதாது நீ போராட ஓடி வா… ஆண் : நான் முதன் முதல் பாடிய பாட்டு பெண் : ஆ….ஆ….ஆ…. ஆண் : இங்கு ஏழையின் அழுகுரல் கேட்டு பெண் : ஆ….ஆ….ஆ…. ஆண் : இரவில் வந்ததால் இருண்டு போனதால் இருண்ட வாழ்வும் இனி மாறும்….. இருவர் : நான் முதன் முதல் பாடிய பாட்டு இங்கு ஏழையின் அழுகுரல் கேட்டு இரவில் வந்ததால் இருண்டு போனதால் இருண்ட வாழ்வும் இனி மாறும்…..