← Back

Enai Nee Paadathae Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Lyrics by : Vaali Female : Aa…..aaa…..aaa….aaa….aa…. Aa…..aaa…..aaa….aaa….aa…. Female : Enai nee paadaathae thalaivaa naan un paattalla Enai nee thedaathae naan un paattin porulalla Naan paadum paamaalai unai seralaam Naan soodum poomaalai idam maaralaam Female : Enai nee paadaathae thalaivaa naan un paattalla Thalaivaa naan un paattalla Female : Naanoru kaaviri kadal sera vanthaen Naayagan nee endru nizal thedi nindraen Aayinum vidhi ingu anai poda kandaen Aandavan thiruvullam dhisai maari sendraen Female : Yaar vasam yaar endru yaar solvatho Oorvalam edhuvendru thaer solvatho Oomai naanthaan Sogamo raagamaai keerthanam aaga Female : Enai nee paadaathae thalaivaa naan un paattalla Enai nee thedaathae naan un paattin porulalla Female : Kalyaana aasai kaikoodum endru Poomaalai ondru thoduthaen Paathai maaraatha payanamthaan endru Kadhal sangeetham padiththaen Female : Kalyaana aasai kaikoodum endru Poomaalai ondru thoduthaen Paathai maaraatha payanamthaan endru Kadhal sangeetham padiththaen Female : Naan konda ninaivu theigindra nilavu Nee thantha uravu naan kanda kanavu Anbil inainthathu aadi mudinthathu Paadal piranthathu paadi mudinthathu ammammaa Female : Aa….aaa….aaa….aaa….aa…. Aa….aa….aa….aa….aa….aaa….aa….. Enai nee paadaathae…
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி பெண் : ஆ….ஆஅ…..ஆஅ…..ஆஅ….ஆ…. ஆ…..ஆ….ஆ……ஆ….ஆ…..ஆ….. பெண் : எனை நீ பாடாதே தலைவா நான் உன் பாட்டல்ல எனை நீ தேடாதே நான் உன் பாட்டின் பொருளல்ல நான் பாடும் பாமாலை உனைச் சேரலாம் நான் சூடும் பூமாலை இடம் மாறலாம் பெண் : எனை நீ பாடாதே தலைவா நான் உன் பாட்டல்ல தலைவா நான் உன் பாட்டல்ல பெண் : நானொரு காவேரி கடல் சேர வந்தேன் நாயகன் நீ என்று நிழல் தேடி நின்றேன் ஆயினும் விதி இங்கு அணை போட கண்டேன் ஆண்டவன் திருவுள்ளம் திசை மாறிச் சென்றேன் பெண் : யார் வசம் யார் என்று யார் சொல்வதோ ஊர்வலம் எதுவென்று தேர் சொல்வதோ ஊமை நான் தான் சோகமே ராகமாய் கீர்த்தனம் ஆக பெண் : எனை நீ பாடாதே தலைவா நான் உன் பாட்டல்ல எனை நீ தேடாதே நான் உன் பாட்டின் பொருளல்ல பெண் : கல்யாண ஆசை கைகூடும் என்று பூமாலை ஒன்று தொடுத்தேன் பாதை மாறாத பயணம்தான் என்று காதல் சங்கீதம் படித்தேன் பெண் : கல்யாண ஆசை கைகூடும் என்று பூமாலை ஒன்று தொடுத்தேன் பாதை மாறாத பயணம்தான் என்று காதல் சங்கீதம் படித்தேன் பெண் : நான் கொண்ட நினைவு தேய்கின்ற நிலவு நீ தந்த உறவு நான் கண்ட கனவு அன்பில் இணைந்தது ஆடி முடிந்தது பாடல் பிறந்தது பாடி முடிந்தது அம்மம்மா பெண் : ஆ….ஆஅ…..ஆஅ…..ஆஅ….ஆ…. ஆ…..ஆ….ஆ……ஆ….ஆ…..ஆ…..ஆஅ….ஆ….. எனை நீ பாடாதே…..