← Back

Aana Aavanna Song Lyrics

Singer : K. Jamunarani Music by : S. Vedhachalam Female : Aanaa aavannaa eenaa eeyannaa Oonaa oovannaa yaenaa yaeyanna Chorus : Aanaa aavannaa eenaa eeyannaa Oonaa oovannaa yaenaa yaeyanna Female : Aanaa aavannaa….. Aanaa aavannaa arivai valarththavan Paerenna sollu Chorus : Valluvan Female : Eenaa eeyannaa Edhaiyum vellum porulenna Chorus : Anbu Female : Oonaa oovannaa ulaga uththaman Peyarenna sollu…. Chorus : Gandhi thathaa Female : Yaenaa yaeyanna Chorus : Ezhuthariviththavan iraivanaagum Chorus : Aanaa aavannaa eenaa eeyannaa Oonaa oovannaa yaenaa yaeyanna Aanaa aavannaa….. Female : Aa….aa….aa…. Anbaai pazhagum kombai asaikkum Ammaannu kaththum adhu enna Anbaai pazhagum kombai asaikkum Ammaannu kaththum adhu enna Chorus : Maadu Female : Sonnathai sollum kanigalai thinnum Solaiyilae vaazhum adhu enna Sonnathai sollum kanigalai thinnum Solaiyilae vaazhum adhu enna Chorus : Kili Female : Karuppaai irukkum kuralthaan inikkum Parakkum paravai adhu enna Karuppaai irukkum kuralthaan inikkum Parakkum paravai adhu enna Female : Kakkaa Female : Illai kuyil Female : Aa….aa….aa… Chorus : Aanaa aavannaa eenaa eeyannaa Oonaa oovannaa yaenaa yaeyanna Aanaa aavannaa….. Female : Anbum aramum adakkamum porumaiyum Panbum kondavar pengal Chorus : Anbum aramum adakkamum porumaiyum Panbum kondavar pengal Female : Aalum thiramaiyum veeramum kadamaiyum Perumaiyum kondavar aangal Aalum thiramaiyum veeramum kadamaiyum Perumaiyum kondavar aangal Chorus : Aanaa aavannaa eenaa eeyannaa Oonaa oovannaa yaenaa yaeyanna Aanaa aavannaa…..
பாடகி : கே. ஜமுனாராணி இசையமைப்பாளர் : எஸ். வேதாச்சலம் பெண் : ஆனா ஆவன்னா ஈனா ஈயன்னா ஊனா ஊவன்னா ஏனா ஏயன்னா குழு : ஆனா ஆவன்னா ஈனா ஈயன்னா ஊனா ஊவன்னா ஏனா ஏயன்னா பெண் : ஆனா ஆவன்னா…… ஆனா ஆவன்னா அறிவை வளர்த்தவன் பேரென்ன சொல்லு…… குழு : வள்ளுவன் பெண் : ஈனா ஈயன்னா எதையும் வெல்லும் பொருளென்ன குழு : அன்பு பெண் : ஊனா ஊவன்னா உலக உத்தமன் பெயரென்ன சொல்லு….. குழு : காந்தித் தாத்தா பெண் : ஏனா ஏயன்னா குழு : எழுத்தறிவித்தவன் இறைவனாகும் குழு : ஆனா ஆவன்னா ஈனா ஈயன்னா ஊனா ஊவன்னா ஏனா ஏயன்னா ஆனா ஆவன்னா…. பெண் : ஆ…..ஆ…..ஆ….. அன்பாய்ப் பழகும் கொம்பை அசைக்கும் அம்மான்னு கத்தும் அது என்ன அன்பாய்ப் பழகும் கொம்பை அசைக்கும் அம்மான்னு கத்தும் அது என்ன குழு : மாடு பெண் : சொன்னதைச் சொல்லும் கனிகளைத் தின்னும் சோலையிலே வாழும் அது என்ன சொன்னதைச் சொல்லும் கனிகளைத் தின்னும் சோலையிலே வாழும் அது என்ன குழு : கிளி பெண் : கருப்பாய் இருக்கும் குரல்தான் இனிக்கும் பறக்கும் பறவை அது என்ன கருப்பாய் இருக்கும் குரல்தான் இனிக்கும் பறக்கும் பறவை அது என்ன பெண் : காக்கா பெண் : இல்லை குயில் பெண் : ஆ…..ஆ….ஆ…… குழு : ஆனா ஆவன்னா ஈனா ஈயன்னா ஊனா ஊவன்னா ஏனா ஏயன்னா ஆனா ஆவன்னா…. பெண் : அன்பும் அறமும் அடக்கமும் பொறுமையும் பண்பும் கொண்டவர் பெண்கள் குழு : அன்பும் அறமும் அடக்கமும் பொறுமையும் பண்பும் கொண்டவர் பெண்கள் பெண் : ஆளும் திறமையும் வீரமும் கடமையும் பெருமையும் கொண்டவர் ஆண்கள் ஆளும் திறமையும் வீரமும் கடமையும் பெருமையும் கொண்டவர் ஆண்கள் குழு : ஆனா ஆவன்னா ஈனா ஈயன்னா ஊனா ஊவன்னா ஏனா ஏயன்னா ஆனா ஆவன்னா….