← Back

Idhazhil Thenpandi Song Lyrics

Singers : S. Janaki and Malaysia Vasudevan Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Male : Idhazhil thenpandi muthukkal Vizhiyil vaidooriyam vairangal Udalil engengum thangangal Naan allavaa naan allavaa Male : Idhazhil thenpandi muthukkal Vizhiyil vaidooriyam vairangal Udalil engengum thangangal Naan allavaa naan allavaa Male : Deviyin meaniyo Devan kai veenaiyo Meettuvaen kaaviyam theetuvaen Female : Laalaalaa pooviral meettinaai Bodhaiyai yaettrinaai Naalvagai naadagam kaattuvaen Male : Vilaiyaada naalum indru Valaiyaadum kaigal vendum Female : Vilaiyaadum kaigal konja Oru kodi inbam thondrum Male : Idhazhil thenpandi muthukkal Vizhiyil vaidooriyam vairangal Female : Udalil engengum thangangal Naan allavaa Male : Aah haa naan allavaa Female : Aayizhai noolidai aasaiyil aadavan Kai thoda kai thoda vaadinaal laala laala laalaa Male : Oorvasi menagai poloru punnagai Thondrida thondrida naaninaal Female : Ilant thegam unnai kandi Valaiyaatha naanal endru Idhuthaanae thaen endru Eriyaathae kannae indru Female : Idhazhil thenpandi muthukkal Vizhiyil vaidooriyam vairangal Male : Udalil engengum thangangal Naan allavaa Female : Aah haa naan allavaa Male : ……………… Female : ………………..
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி ஆண் : இதழில் தென்பாண்டி முத்துக்கள் விழியில் வைடூர்யம் வைரங்கள் உடலில் எங்கெங்கும் தங்கங்கள் நான் அள்ளவா நான் அள்ளவா… பெண் : இதழில் தென்பாண்டி முத்துக்கள் விழியில் வைடூர்யம் வைரங்கள் உடலில் எங்கெங்கும் தங்கங்கள் நீ அள்ளவா நீ அள்ளவா…… ஆண் : தேவியின் மேனியோ தேவன் கை வீணையோ மீட்டுவேன் காவியம் தீட்டுவேன் பெண் : லாலாலா பூவிரல் மீட்டினாய் போதையை ஏற்றினாய் நால்வகை நாடகம் காட்டுவேன் ஆண் : விளையாட நாளும் இன்று வளையாடும் கைகள் வேண்டும் பெண் : விளையாடும் கைகள் கொஞ்ச ஒரு கோடி இன்பம் தோன்றும் ஆண் : இதழில் தென்பாண்டி முத்துக்கள் விழியில் வைடூர்யம் வைரங்கள் பெண் : உடலில் எங்கெங்கும் தங்கங்கள் நான் அள்ளவா ஆண் : ஆஹ் ஹா நான் அள்ளவா… பெண் : ஆயிழை நூலிடை ஆசையில் ஆடவன் கை தொட கை தொட வாடினாள் லால லால லாலா ஆண் : ஊர்வசி மேனகை போலொரு புன்னகை தோன்றிட தோன்றிட நாணினாள் பெண் : இளந் தேகம் உன்னைக் கண்டு வளையாத நாணல் என்று இதுதானே தேன் என்று எரியாதே கண்ணே இன்று… பெண் : இதழில் தென்பாண்டி முத்துக்கள் விழியில் வைடூர்யம் வைரங்கள் ஆண் : உடலில் எங்கெங்கும் தங்கங்கள் நான் அள்ளவா பெண் : ஆஹ் ஹா நீ அள்ளவா…… ஆண் : …………………………. பெண் : ………………………..