← Back

Sirukki Vaasam Song Lyrics

Singers : Anand Aravindakshan and Swetha Mohan Music by : Santhosh Narayanan Female : Kerangi ponen En kannathil sinnam vechchaan Thazhumba pottu Atha aaraama minna vechchaan Female : Ethirum puthirum Edari vizhundhu kalandhu pochu Otharum vethayil Kathiru kelambi valanthu pochu Female : Kili nethu Ethir katchi Athu ippo ivan patchi.. Female : Idai therthal Vandhaalae ivan thaanae Kodi naattuvaan…aaaa Male : Sirukki vaasam kaathoda Narukki podum en usura Mayangi ponen pinnaadiyae Male : Unna vachchen ulla Ada vellakatti pulla Ini ellaamae un koodathaan Male : Venaam Uyir venaam Udal venaam Nizhal venaam Adi nee mattum thaan venundi… Male : {Urumum vengaa Oru maan mutti thothenadi Usura kooda Thara yosikka maattenadi…} (2) Male : Paakkaatha Pasi yethaatha Intha kaattana poottathadi Saanjaalae kodai saanjenae… Hey…yee..yee…… Male : Sirukki vaasam kaathoda Narukki podum en usura Mayangi ponen pinnaadiyae Male : Unna vachchen ulla Ada vellakatti pulla Ini ellaamae un koodathaan Male : Venaam Uyir venaam Udal venaam Nizhal venaam Adi nee mattum thaan venundi… Female : Kuzhayura puzhiyura Nerayuren kalayuren Neliyuren kodayuren Sariyuren alayuren…. Male : Otti kuzhayira Ena sakka puzhiyura Oru pakkam nerayura Veral pattu kalayura… Male : Thotta neliyura Ena kuthi kodaiyura Kodi koththa sariyura Oru pithaa alayuren… Male : {Sirukki vaasam kaathoda Narukki podum en usura Mayangi ponen pinnaadiyae Male : Unna vachchen ulla Ada vellakatti pulla Ini ellaamae un koodathaan Male : Venaam Uyir venaam Udal venaam Nizhal venaam Adi nee mattum thaan venundi…} (2)
பாடகி : ஸ்வேதா மோகன் பாடகா் : ஆனந்த் அரவிந்தக்ஷன் இசையமைப்பாளா் : சந்தோஷ் நாராயணன் பெண் : கெரங்கிப்போனேன் என் கன்னத்தில் சின்னம் வச்சான் தழும்பப் போட்டு அத ஆறாம மின்ன வச்சான் பெண் : எதிரும் புதிரும் இடறி விழுந்து கலந்துப்போச்சு உதரும் வெதையில் கதிரு கிளம்பி வளந்துப்போச்சு பெண் : கிளி நேத்து எதிா்க்கட்சி அது இப்போ இவன் பட்சி இடைத்தோ்தல் வந்தாலே இவன்தானே கொடி நாட்டுவான் ஆண் : சிறுக்கிவாசம் காத்தோட நறுக்கிப்போடும் என் உசுற மயங்கிப்போனேன் பின்னாடியே…….. உன்ன வச்சேன் உள்ள அட வெல்லக்கட்டி புள்ள இனி எல்லாமே உன்கூடத்தான் ஆண் : வேணாம் உயிா் வேணாம் உடல் வேணாம் நிழல் வேணாம் அடி நீ மட்டும் தான் வேணுன்டி ஆண் : { உருமும் வேங்கை ஒரு மான் முட்டித்தோத்தேனடி உசுரக்கூட தர யோசிக்கமாட்டேனடி } (2) ஆண் : பாா்க்காத பசி ஏத்தாத இந்த காட்டான பூட்டாதடி சாஞ்சாலே கொடை சாஞ்சேனே………………… ஆண் : சிறுக்கிவாசம் காத்தோட நறுக்கிப்போடும் என் உசுற மயங்கிப்போனேன் பின்னாடியே…….. உன்ன வச்சேன் உள்ள அட வெல்லக்கட்டி புள்ள இனி எல்லாமே உன்கூடத்தான் ஆண் : வேணாம் உயிா் வேணாம் உடல் வேணாம் நிழல் வேணாம் அடி நீ மட்டும் தான் வேணுன்டி பெண் : கொழையிற புழியிற நிறையுறேன் கலையுறேன் ஆண் : நெளியுறேன் கொடையுறேன் சாியுறேன் அலையுறேன் பெண் : ஒட்டி கொழையிற என சக்க புழியிற ஒரு பக்கம் நிறையிற விரல் பட்டு கலையிற… ஆண் : தொட்டா நெளியிற என்ன குத்தி கொடையிற கொடி கொத்தா சாியிற ஒரு பித்தா அலையிறேன்…… ஆண் : { சிறுக்கிவாசம் காத்தோட நறுக்கிப்போடும் என் உசுற மயங்கிப்போனேன் பின்னாடியே…….. உன்ன வச்சேன் உள்ள அட வெல்லக்கட்டி புள்ள இனி எல்லாமே உன்கூடத்தான் ஆண் : வேணாம் உயிா் வேணாம் உடல் வேணாம் நிழல் வேணாம் அடி நீ மட்டும் தான் வேணுன்டி } (2)