← Back

Thedivarum Kanngalukkul Song Lyrics

Singer : Ambili Music by : G. Devarajan Female : Thaedugindra kangalukkul Odi varum swaami Thiruvilakkin oliyinilae Kudiyirukkum swaami Female : Vaadugindra ezhaigalin Varumai theerkum swaami Vanjamillaa nallavarkku Arul puriyum swaami Aiyappa swaami arul puri swaami Female : {Kannanum nee ganapathi nee Kandhanum neeyae Engal kaaval dheivam paramasivan Vishnuvum neeyae} (2) Female : Andamellaam kaattharulum Sakthiyum neeyae En mael anbu vaithu Nadhi varaikkum odi vanthaayae Aiyappa swaami innum arul puri swaami Female : Thaedugindra kangalukkul Odi varum swaami Thiruvilakkin oliyinilae Kudiyirukkum swaami Aiyappa swaami arul puri swaami Female : {Thandhai undu annai undu Endhan manaiyilae Oru thambi mattum pirakka vendum Undhan vadivilae} (2) Female : Anbu kondu thandhaikkavan Seiyum paniyilae Naangal aandu dhorum Vandhu nirpom undhan nizhalilae Aiyappa swaami innum arul puri swaami Female : Thaedugindra kangalukkul Odi varum swaami Thiruvilakkin oliyinilae Kudiyirukkum swaami Female : Vaadugindra ezhaigalin Varumai theerkum swaami Vanjamillaa nallavarkku Arul puriyum swaami Aiyappa swaami arul puri swaami Female : Aiyappa swaami arul puri swaami
பாடகி : அம்பிளி இசையமைப்பாளர் : ஜி. தேவராஜன் பெண் : தேடுகின்ற கண்களுக்குள் ஓடிவரும் சுவாமி திருவிளக்கின் ஒளியினிலே குடியிருக்கும் சுவாமி பெண் : வாடுகின்ற ஏழைகளின் வறுமை தீர்க்கும் சுவாமி வஞ்சமில்லா நல்லவர்க்கு அருள் புரியும் சுவாமி ஐயப்ப சுவாமி அருள்புரி சுவாமி பெண் : {கண்ணனும் நீ கணபதி நீ கந்தனும் நீயே எங்கள் காவல் தெய்வம் பரமசிவன் விஷ்ணுவும் நீயே} (2) பெண் : அண்டமெல்லாம் காத்தருளும் சக்தியும் நீயே என்மேல் அன்பு வைத்து நதி வரைக்கும் ஓடிவந்தாயே ஐயப்பா சுவாமி இன்னும் அருள்புரி சுவாமி பெண் : தேடுகின்ற கண்களுக்குள் ஓடிவரும் சுவாமி திருவிளக்கின் ஒளியினிலே குடியிருக்கும் சுவாமி ஐயப்ப சுவாமி அருள்புரி சுவாமி பெண் : {தந்தையுண்டு அன்னையுண்டு எந்தன் மனையிலே ஒரு தம்பி மட்டும் பிறக்க வேண்டும் உந்தன் வடிவிலே} (2) பெண் : அன்பு கொண்டு தந்தைக்கவன் செய்யும் பணியிலே நாங்கள் ஆண்டு தோறும் வந்து நிற்போம் உந்தன் நிழலிலே ஐயப்ப சுவாமி இன்னும் அருள்புரி சுவாமி பெண் : தேடுகின்ற கண்களுக்குள் ஓடிவரும் சுவாமி திருவிளக்கின் ஒளியினிலே குடியிருக்கும் சுவாமி பெண் : வாடுகின்ற ஏழைகளின் வறுமை தீர்க்கும் சுவாமி வஞ்சமில்லா நல்லவர்க்கு அருள் புரியும் சுவாமி ஐயப்ப சுவாமி அருள்புரி சுவாமி பெண் : ஐயப்ப சுவாமி இன்னும் அருள்புரி சுவாமி