← Back

Rojavai Thaalattum Thendral Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Female : Aaa aaa..aaa Rojaavai thaalaattum thendral Ponmegham namm pandhal Male : Un koondhal yenn oonjal Un vaarthai sangheedhanghal..haaa.. Rojaavai thaalaattum thendral Ponmegham namm pandhal Female : Aaaaaaaaaa.aaaaaaaaaaaaaa…aaaaa Male : {Ilaighalil kaadhal kadidham vandu yezhudhum poonjolai Idhazhghalil meni muzhudhum ilamai varaiyum Orr kavidhai} (2) Female : Mounamae sammadham yendru Male : Ohh.. Theendudhae manmadha vandu Male : Ohh.. Female : Mounamae sammadham yendru Theendudhae manmadha vandu Paarthaalae thallaadum poochenduuu..uu Male : Rojaavai thaalaattum thendral Female : Ponmegham namm pandhal Male : Un koondhal yennoonjal Female : {Vasandhanghal vaazhthum pozhudhu Unadhu kilaiyil poovaaven Ilaiyudhirkaalam muzhudhum magizhndhu Unakku veraaven} (2) Male : Poovilae methaighal thaipen Female : Ahh.. Kannukkul manghaiyai vaipen Female : Ahh.. Male : Poovilae methaighal thaipen Kannukkul manghaiyai vaipen Nee kattum selaikku noolaaven haa haa Female : Rojaavai thaalaattum thendral Ponmegham namm pandhal Male : Un koondhal yennoonjal Female : Un vaarthai sangheedhanghal Rojaavai thaalaattum thendral Male and Female : Ponmegham namm pandhal
பாடகி : எஸ். ஜானகி பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆஆ ஆஆ ஆஆ ரோஜாவை தாலாட்டும் தென்றல் பொன்மேகம் நம் பந்தல் ஆண் : உன் கூந்தல் என்னூஞ்சல் உன் வார்த்தை சங்கீதங்கள் ஹா ரோஜாவை தாலாட்டும் தென்றல் பொன்மேகம் நம் பந்தல் பெண் : ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆ ஆண் : { இலைகளில் காதல் கடிதம் வண்டு எழுதும் பூஞ்சோலை இதழ்களில் மேனி முழுதும் இளமை வரையும் ஓர் கவிதை } (2) பெண் : மௌனமே சம்மதம் என்று ஆண் : ஓ தீண்டுதே மன்மத வண்டு ஆண் : ஓ பெண் : மௌனமே சம்மதம் என்று தீண்டுதே மன்மத வண்டு பார்த்தாலே தள்ளாடும் பூச்செண்டு ஆண் : ரோஜாவை தாலாட்டும் தென்றல் பெண் : பொன்மேகம் நம் பந்தல் ஆண் : உன் கூந்தல் என்னூஞ்சல் பெண் : { வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன் இலையுதிர் காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன் } (2) ஆண் : பூவிலே மெத்தைகள் தைப்பேன் பெண் : ஆ கண்ணுக்குள் மங்கையை வைப்பேன் பெண் : ஆ ஆண் : பூவிலே மெத்தைகள் தைப்பேன் கண்ணுக்குள் மங்கையை வைப்பேன் நீ கட்டும் சேலைக்கு நூலாவேன் ஹா ஹா பெண் : ரோஜாவை தாலாட்டும் தென்றல் பொன்மேகம் நம் பந்தல் ஆண் : உன் கூந்தல் என்னூஞ்சல் பெண் : உன் வார்த்தை சங்கீதங்கள் ரோஜாவை தாலாட்டும் தென்றல் ஆண் & பெண் : பொன்மேகம் நம் பந்தல்