← Back

Adi Yendipulla Song Lyrics

Singer : Yuvan Shankar Raja Music by : Yuvan Shankar Raja Male : Adi yendipulla En manasukulla Nee veesi pora Or vaanavilla Male : Un moochu kaathaa Ennai izhuthukitta Naan thedi paarthen Enna kaanavilla Male : Onna kannukulla Otti vechi rasippenae Endhan anbaal unthan Ayulathan valappenae Neeyum kanduvacha Kanavellam ketppenae Atha ovvonnaaga Un munnaala Kondaanthu vappen naan Male : Adi yendipulla En manasukulla Nee veesi pora Or vaanavilla Male : Un moochu kaathaa Ennai izhuthukitta Naan thedi paarthen Enna kaanavilla Male : Mazhai vittu ponaalum Ilai sottum neeraaga Enakkullae vizhunthaai neeyum Athu yenadi Male : Imai meeri theduthae Vizhigalum unnaiyae Idaiveli maaruthae Indha neramae Male : Unnodu naan Ennodu nee Eppothum vaazha ketkiren En perilae un perinai Ondraai korkkiren Male : Santhoshamum Kanneer tharum Unnalae indru paarkiren Un thookkam paarthu Naanum thoonguven Male : Adi yendipulla En manasukulla Nee veesi pora Or vaanavilla Male : Un moochu kaathaa Ennai izhuthukitta Naan thedi paarthen Enna kaanavilla
பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : அடி ஏன்டி புள்ள என் மனசுக்குள்ள நீ வீசி போற ஓர் வானவில்ல ஆண் : உன் மூச்சு காத்தா என்னை இழுத்துகிட்ட நான் தேடி பார்த்தேன் என்ன காணவில்ல ஆண் : ஒன்ன கண்ணுக்குள்ள ஒட்டி வெச்சி ரசிப்பேனே எந்தன் அன்பால் உந்தன் ஆயுளைத்தான் வளப்பேனே நீயும் கண்டுவச்ச கனவெல்லாம் கேட்பானே அதை ஒவ்வொன்னாக உன் முன்னால கொண்டாந்து வைப்பேன் நான் ஆண் : அடி ஏன்டி புள்ள என் மனசுக்குள்ள நீ வீசி போற ஓர் வானவில்ல ஆண் : உன் மூச்சு காத்தா என்னை இழுத்துகிட்ட நான் தேடி பார்த்தேன் என்ன காணவில்ல ஆண் : மழை விட்டு போனாலும் இலை சொட்டும் நீராக எனக்குள்ளே விழுந்தாய் நீயும் அது ஏனடி ஆண் : இமை மீறி தேடுதே விழிகளும் உன்னையே இடைவெளி மாறுதே இந்த நேரமே ஆண் : உன்னோடு நான் என்னோடு நீ எப்போதும் வாழ கேட்கிறேன் என் பேரிலே உன் பேரினை ஒன்றாய் கோர்க்கிறேன் ஆண் : சந்தோசமும் கண்ணீர் தரும் உன்னாலே இன்று பார்க்கிறேன் உன் தூக்கம் பார்த்து நானும் தூங்குவேன் ஆண் : அடி ஏன்டி புள்ள என் மனசுக்குள்ள நீ வீசி போற ஓர் வானவில்ல ஆண் : உன் மூச்சு காத்தா என்னை இழுத்துகிட்ட நான் தேடி பார்த்தேன் என்ன காணவில்ல