← Back

Therinjukko Babu Song Lyrics

Therinjukko Babu Song Lyrics is a track from Thiruttu Raman – Tamil Movie 1955, Starring Nageswara Rao, Jaggayya, Relangi, Savithiri, Jamuna, M. Hemalatha and Kusalakumari. This song was sung by P. Susheela, music composed by Pendyala Nageswara Rao and lyrics work penned by Kannadasan. Singer : P. Susheela Music Director : Pendyala Nageswara Rao Lyricist : Kannadasan Female : Theirinjikko babu ippavae Theirinjikko babu Theirinjikko babu ippavae Theirinjikko babu Nalla vaazhve dhinamum kaanuvaai veen Vanjagam illa vaazhvaiyae Theirinjikko babu ippavae Theirinjikko babu neeyum therinjikko babu Female : Sillara payalgalai koodiviya Killi sandai poduviyaa Hooo oo oo Uyar vaazhvinai neeyae naadanum Nalla thooyavaroodu seranum Paar meedhilae vaazh naalilae nermaiyai neeye Theirinjikko babu ippavae Theirinjikko babu neeyum therinjikko babu Female : Kalvikku kola suttruviya Guruvukku naamam poduviyaa Hoo oo oo Pudhu paadam maranthu pooviyaa Polladhavarodu serviyaa Paar meedhilae vaazh naalilae nermaiyai neeye Theirinjikko babu ippavae Theirinjikko babu neeyum therinjikko babu Female : Vidinjadhum neeyae thaayin paadhangalai Dhinamum panivaaye Ahaa dhinamum panivaaye Manadhinil thandhaiyin vaazhvinai neeyae Maranthidalaagadhae ahaa maranthidalaaga Hoo oo oo Arivum porulum kann polavae Pagutharivai neeyum maravadhae Manam polavae magizhvagavae yerudan vaazhvaayae Theirinjikko babu ippavae Theirinjikko babu neeyum therinjikko babu
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : பெண்டியால நாகேஸ்வர ராவ் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : தெரிஞ்சுக்கோ பாபு இப்பவே தெரிஞ்சுக்கோ பாபு தெரிஞ்சுக்கோ பாபு இப்பவே தெரிஞ்சுக்கோ பாபு நல்ல வாழ்வே தினமும் காணுவாய் வீண் வஞ்சகம் இல்லா வாழ்வையே… தெரிஞ்சுக்கோ பாபு இப்பவே தெரிஞ்சுக்கோ பாபு நீயும் தெரிஞ்சுக்கோ பாபு பெண் : சில்லற பயல்களை கூடுவியா கிள்ளி சண்டை போடுவியா …ஓஓஒ உயர் வாழ்வினை நீயே நாடணும் நல்ல தூயவரோடு சேரணும் பார் மீதிலே வாழ் நாளிலே நேர்மையை நீயே தெரிஞ்சுக்கோ பாபு இப்பவே தெரிஞ்சுக்கோ பாபு நீயும் தெரிஞ்சுக்கோ பாபு பெண் : கல்விக்கு கோலா சுற்றுவியா குருவுக்கு நாமம் போடுவியா …ஓஓஒ புது பாடம் மறந்தே போவியா பொல்லாதவரோடு சேர்வியா பார் மீதிலே வாழ் நாளிலே நேர்மையை நீயே தெரிஞ்சுக்கோ பாபு இப்பவே தெரிஞ்சுக்கோ பாபு நீயும் தெரிஞ்சுக்கோ பாபு பெண் : விடிஞ்சதும் நீயே தாயின் பாதங்களை பணிவாயே ஆஹா தினமும் பணிவாயே மனதினில் தந்தையின் வாழ்வினை நீயே மறந்திடலகாதே ஆஹா மறந்திடலாகாதே….ஓஓஒ அறிவும் பொருளும் கண் போலவே பகுத்தறிவை நீயும் மறவாதே மனம் போலவே மகிழ்வாகவே ஏறுடன் வாழ்வாயே தெரிஞ்சுக்கோ பாபு இப்பவே தெரிஞ்சுக்கோ பாபு நீயும் தெரிஞ்சுக்கோ பாபு