← Back

Abinayam Kaattu Nadai Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Female : Haaa..aa…aa..aaa..aa… Abinayam kattu nadai pottu Abinayam kattu nadai pottu Ilaiyaval isaikka enai nee jeyikka Ilaiyaval isaikka enai nee jeyikka Abinayam kattu nadai pottu Female : Maamallan sivagaami marupirappo aa..aaa Maamallan sivagaami marupirappo Maanaaga meenaaga mai ezhudhiya vizhigal malara Abinayam kattu nadai pottu Ilaiyaval isaikka enai nee jeyikka Abinayam kattu nadai pottu Female : Kuyil inam naan endru kural valam thaan kandu Ulagamae ariyadhadho Kuyil inam naan endru kural valam thaan kandu Ulagamae ariyadhadho Inimai en saariram pudhumai en sangeetham Unnakkidhu puriyadhadho Female : Paatindri yedhamma bharathakalai..aa…aaa.. Paatindri yedhamma bharathakalai Naan paada neeyaadu noolidaiyadhu neliya neliya Abinayam kattu nadai pottu Female : Pennaada iru kann thanaada Paadhangal jadhigalum payila Sollaadha pudhu sandham solla Thullaadha ilam kangal thulla Female : Pudhumaiyaana nadanam thogai aada Arumaiyaana geetham paavai paada Oruvar thiramai oruvar ariya udhavattumae Aadal enbadhnai paadal vellumadi Paadal vellum adhai kaalam sollumadi Unadhu manadhu enadhu kalaiyai unarttumae Ilanguyil isaikkaiyilae Mayangidum iyarkkaigalae Kanmaniayae …ponmaniyae Swaram : ………………………….
பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : ஹா…ஆஆ..ஆஅ…ஆஅ..ஆஆ… அபிநயம் காட்டு நடைப் போட்டு அபிநயம் காட்டு நடைப் போட்டு இளையவள் இசைக்க எனை நீ ஜெயிக்க இளையவள் இசைக்க எனை நீ ஜெயிக்க அபிநயம் காட்டு நடைப் போட்டு…… பெண் : மாமல்லன் சிவகாமி மறுபிறப்போ ஆ….ஆ… மாமல்லன் சிவகாமி மறுபிறப்போ மானாக மீனாக மை எழுதிய விழிகள் மலர அபிநயம் காட்டு நடைப் போட்டு…… இளையவள் இசைக்க எனை நீ ஜெயிக்க அபிநயம் காட்டு நடைப் போட்டு…… பெண் : குயிலினம் நானென்று குரல் வளம்தான் கண்டு உலகமே அறியாததோ குயிலினம் நானென்று குரல் வளம்தான் கண்டு உலகமே அறியாததோ இனிமை என் சாரீரம் புதுமை என் சங்கீதம் உனக்கிது புரியாததோ பெண் : பாட்டின்றி ஏதம்மா பரதக்கலை..ஆ…ஆ… பாட்டின்றி ஏதம்மா பரதக்கலை நான் பாட நீயாடு நூலிடையது நெளிய நெளிய அபிநயம் காட்டு நடைப் போட்டு…… பெண் : பெண்ணாட இரு கண் தானாட பாதங்கள் ஜதிகளும் பயில சொல்லாத புது சந்தம் சொல்ல துள்ளாத இளம் கண்கள் துள்ள பெண் : புதுமையான நடனம் தோகை ஆட அருமையான கீதம் பாவை பாட ஒருவர் திறமை ஒருவர் அறிய உதவட்டுமே ஆடல் என்பதனை பாடல் வெல்லுமடி பாடல் வெல்லும் அதை காலம் சொல்லுமடி உனது மனது எனது கலையை உணரட்டுமே இளங்குயில் இசைக்கையிலே மயங்கிடும் இயற்கைகளே கண்மணியே……..பொன்மணியே……. ஸ்வரம் : ………………………