← Back

Vaanga Ungalaithaan Song Lyrics

Singer : L. R. Eswari Music by : M. S. Viswanathan Lyrics by : Pulamaipithan Female : Vaanga…. Vaanga ungalaiththaan vaanga Unga varavu nalvaravuthaanga Vaanga ungalaiththaan vaanga Unga varavu nalvaravuthaanga Female : Paarththaa pasu pola neenga Sathi pannuvathil pulithaanga ponga Paarththaa pasu pola neenga Sathi pannuvathil pulithaanga ponga Female : Aah vaanga ungalaiththaan vaanga Unga varavu nalvaravuthaanga Female : Paarththaal theriyalaiyaa moonaa vilaasam Pallaakku selvaakku enna ivar ullaasam Paarththaal theriyalaiyaa moonaa vilaasam Pallaakku selvaakku enna ivar ullaasam Vaatta saattamaaga valarntha udal pollaathathu Moolai onnu mattum ivarukkittae illaathathu Female : ………………. Female : Vaanga ungalaiththaan vaanga Unga varavu nalvaravuthaanga Female : Maanam evarkkumae ponaa varaathu Pattaalum kettaalum chinna puththi vidaathu Maanam evarkkumae ponaa varaathu Pattaalum kettaalum chinna puththi vidaathu Female : Masthaan veshamellaam Kalainjuthaiyyaa paaraa ushaar Sulthaan aasaiyellaam Paranthu vidum nainaa bajaar Female : Vaanga ungalaiththaan vaanga Unga varavu nalvaravuthaanga Female : Odhum manthiraththila maangaai vizhaathu Ponaasai mannaasai Odhum manthiraththila maangaai vizhaathu Ponaasai mannaasai Unnai endrum vidaathu Oomai veshamittu ulavarinthaen untha vasam Female : Aadum aattamellaam Mudichchu vaippaen allaa kasam Allaa kasam allaa kasam allaa kasam aahaa Allaa kasam allaa kasam allaa kasam aahaa Female : Vaanga ungalaiththaan vaanga Aah unga varavu nalvaravuthaanga
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : புலமைபித்தன் பெண் : வாங்க….. வாங்க உங்களைத்தான் வாங்க உங்க வரவு நல்வரவுதாங்க வாங்க உங்களைத்தான் வாங்க உங்க வரவு நல்வரவுதாங்க பெண் : பார்தாப் பசு போல நீங்க சதி பண்ணுவதில் புலிதாங்க போங்க பார்தாப் பசு போல நீங்க சதி பண்ணுவதில் புலிதாங்க போங்க பெண் : ஆஹ் வாங்க உங்களைத்தான் வாங்க உங்க வரவு நல்வரவுதாங்க பெண் : பார்த்தால் தெரியல்லையா மூணா விலாசம் பல்லாக்கு செல்வாக்கு என்ன இவர் உல்லாசம் பார்த்தால் தெரியல்லையா மூணா விலாசம் பல்லாக்கு செல்வாக்கு என்ன இவர் உல்லாசம் வாட்ட சாட்டமாக வளர்ந்த உடல் பொல்லாதது மூளை ஒன்னு மட்டும் இவருகிட்டே இல்லாதது பெண் : ………………………… பெண் : வாங்க உங்களைத்தான் வாங்க ஆஹ உங்க வரவு நல்வரவுதாங்க பெண் : மானம் எவர்க்குமே போனா வராது பட்டாலும் கெட்டாலும் சின்னப் புத்தி விடாது மானம் எவர்க்குமே போனா வராது பட்டாலும் கெட்டாலும் சின்னப் புத்தி விடாது பெண் : மஸ்தான் வேஷமெல்லாம் கலைஞ்சுதய்யா பாரா உஷார் சுல்தான் ஆசையெல்லாம் பறந்து விடும் நைனா பஜார் பெண் : வாங்க உங்களைத்தான் வாங்க ஆஹ உங்க வரவு நல்வரவுதாங்க பெண் : ஓதும் மந்திரத்தில மாங்காய் விழாது பொன்னாசை மண்ணாசை ஓதும் மந்திரத்தில மாங்காய் விழாது பொன்னாசை மண்ணாசை உன்னை என்றும் விடாது ஊமை வேஷமிட்டு உளவறிந்தேன் உந்தன் வசம் பெண் : ஆடும் ஆட்டமெல்லாம் முடிச்சு வைப்பேன் அல்லா கஸம் அல்லா கஸம் அல்லா கஸம் அல்லா கஸம் ஆஹா அல்லா கஸம் அல்லா கஸம் அல்லா கஸம் ஆஹா.. பெண் : வாங்க உங்களைத்தான் வாங்க ஆஹ உங்க வரவு நல்வரவுதாங்க