← Back

Sathya Needhi Maaraa Song Lyrics

Singer : P. U. Chinnappa Music by : S. V. Venkataraman Male : Sathya needhi maaraa imaadhai Vaanguvaar undo Sathya needhi maaraa imaadhai Vaanguvaar undo Porulandri vaanguvaar undo Yaaraenum vaanguvaar undo Male : Nithya maevum vaelaiyae Ninaivaagavae seivaal Nithya maevum vaelaiyae Ninaivaagavae seivaal Nindhaiyaedhumae paesaal Nindhaiyaedhumae paesaa maadhai Vaanguvaar undo Porulandri vaanguvaar undo Yaaraenum vaanguvaar undo Male : Kalaignaaniyaana muniyin Kadan theera naan ivalai Kalaignaaniyaana muniyin Kadan theera naan ivalai Kalaignaaniyaana muniyin Kadan theera naan ivalai Vilai koorinaen naanae Vilai koorinaen ivalai Vilai koorinaen Porul thandhu vaanguvaar undo Yaaraenum vaanguvaar undo
பாடகர் : பி. யு. சின்னப்பா இசை அமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன் ஆண் : சத்ய நீதி மாறா இம்மாதை வாங்குவார் உண்டோ சத்ய நீதி மாறா இம்மாதை வாங்குவார் உண்டோ பொருளன்றி வாங்குவார் உண்டோ யாரேனும் வாங்குவார் உண்டோ ஆண் : நித்ய மேவும் வேலையே நினைவாகவே செய்வாள் நித்ய மேவும் வேலையே நினைவாகவே செய்வாள் நிந்தையேதுமே பேசாள் நிந்தையேதுமே பேசா மாதை வாங்குவார் உண்டோ பொருளன்றி வாங்குவார் உண்டோ யாரேனும் வாங்குவார் உண்டோ ஆண் : கலைஞானியான முனியின் கடன் தீர நான் இவளை கலைஞானியான முனியின் கடன் தீர நான் இவளை கலைஞானியான முனியின் கடன் தீர நான் இவளை விலை கூறினேன் நானே விலை கூறினேன் இவளை விலை கூறினேன் பொருள் தந்து வாங்குவார் உண்டோ யாரேனும் வாங்குவார் உண்டோ