← Back

Un Nenapey Song Lyrics

Singers : G.V. Prakash Kumar and Remya Nambeesan Music by : Sajid Wajid Male : Selaila nikkum nammaalae Un udathoram odidum rayilae…heyyy Whistling : …………………….. Male : Hey selaila nikkum nammaalae En manasoram oduthu rayilae Eppa paathalum nenjukulla un nenappae Un nenappae….un nenappae Adiyae kannadi sela pola un minuppae Un minuppae..un minuppae..hey… Whistling : …………………….. Male : Azhagaana rangoli rathamae Summa nee vandhu thottaalum sogamae Adiyae malgova kannathula en inipae En inippae..en inippae Manasa mai pottu mayakuthu un sirippae Un sirippae..un sirippae…hey… Whistling : …………………. Female : Aahhh romba different-a Romance-u pannuraiyaa Enna style-aaga love panni alluraiyaa Female : Aahh…romba different-a Romance-u pannuraiyaa Enna style-aaga love panni alluraiyaa Male : Adi en kooda poranthathu Romance-u thaan Love-ula naan eppavumae pattasu thaan Female : Nenjakulla nice-ah vanthaanae Nesamaaga nazhuvum munthaana Male : Azhagaa tune pottu mayakkuthu Un sirippae..un sirippae.. Adiyae malgova kannathula en inipae En inippae..en inippae Female : Meesa vacha singam neethanae Unkitta chewing gum aanenae Aiyiyoo nenjikulla kuthikuthu un nenappae Un nenappae…un nenappae Whistling : …………………….. Male : Hey selaila nikkum nammaalae En manasoram oduthu rayilae Eppa paathalum nenjukulla un nenappae Un nenappae….un nenappae Chorus : Aaahhh… Whistling : …………………………
பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் ரம்யா நம்பீசன் இசையமைப்பாளர் : சஜித் வாஜிட் ஆண் : சேலைல நிக்கும் நம்மாலே உன் உதட்டோரம் ஓடிடும் ரயிலே….ஹே விசில் : ………………………………. ஆண் : ஹேய் சேலைல நிக்கும் நம்மாலே என் மனசோரம் ஓடுது ரயிலே எப்ப பாத்தாலும் நெஞ்சுக்குள்ள உன் நெனைப்பே உன் நெனைப்பே…….உன் நெனைப்பே அடியே கண்ணாடி செல போல உன் மினுப்பே உன் மினுப்பே…..உன் மினுப்பே….ஹேய் விசில் : ………………………………. ஆண் : அழகான ரங்கோலி ரதமே சும்மா நீ வந்து தொட்டாலும் சொகமே அடியே மல்கோவா கன்னத்துல என் இனிப்பே என் இனிப்பே…….என் இனிப்பே மனச மை போட்டு மயக்குது உன் சிரிப்பே உன் சிரிப்பே……..உன் சிரிப்பே…….ஹேய் விசில் : ……………………………….. பெண் : ஆஹ் ரொம்ப டிபரென்ட்டா ரொமான்ஸ்சு பண்ணுறியா என்ன ஸ்டைல்லாக லவ் பண்ணி அள்ளுறையா பெண் : ஆஹ் ரொம்ப டிபரென்ட்டா ரொமான்ஸ்சு பண்ணுறியா என்ன ஸ்டைல்லாக லவ் பண்ணி அள்ளுறையா ஆண் : அடி என் கூட பொறந்தது ரொமான்ஸ்சுதான் லவ்வுல நான் எப்பவுமே பட்டாசுதான் பெண் : நெஞ்சுக்குள்ள நைஸ்சா வந்தானே நெசமாக நழுவும் முந்தான ஆண் : அழகா டுயூன் போட்டு மயக்குது உன் சிரிப்பே…..உன் சிரிப்பே….உன் சிரிப்பே…. அடியே மல்கோவா என் இனிப்பே என் இனிப்பே…….என் இனிப்பே பெண் : மீசை வச்ச சிங்கம் நீதானே உன்கிட்ட சுவிங்கம் ஆனேனே அய்யய்யோ நெஞ்சிக்குள்ள குதிக்குது உன் நெனைப்பே உன் நெனைப்பே……உன் நெனைப்பே விசில் : ………………………………. ஆண் : ஹேய் சேலைல நிக்கும் நம்மாலே என் மனசோரம் ஓடுது ரயிலே எப்ப பாத்தாலும் நெஞ்சுக்குள்ள உன் நெனைப்பே உன் நெனைப்பே…….உன் நெனைப்பே குழு : ஆஆஹ்ஹ….. விசில் : ……………………………….