← Back

Jivvu Jivvu Jivvu Jivvunu Song Lyrics

Singers : P. Susheela and Mano Music by : Ilayaraja Male : Jivvu jivvu jivvu Jivvunu yerudhadi Manasu love love love Lovenu laavudhadi Female : Ss… jivvu jivvu jivvu Jivvunu yerudhaiyaa Manasu love love love Lovenu laavudhaiyaa Male : Mayakkam adhu koodudhu Marandhaa thadumaarudhu Female : Thaazham poova chaera Paadum kaaththa pola Male : Neeyum naanum kooda Paadi paadi aada Female : Jivvu jivvu jivvu Jivvunu yerudhaiyaa Male : Poo mela ishta pattu Alaiyira kaaththaanen kelu pulla Poo maeni sammadhichaa Enakkoru peraasa ullukkulla Female : Poo pola enna edu Eduththadhum pon pola alli kodu Poraadum neraththilae Enakkoru pudhu raagam solli kodu Male : Paadam sollum neram Baaram edam maarum Paadam sollum neram Baaram edam maarum Female : Kannu vachen kannaa Un mela Kaanaadhadha kanden unnaala Male : Thaazham poova chaera Paadum kaaththa pola Female : Jivvu jivvu jivvu Jivvunu yerudhaiyaa Female : Onnoda kannu pattu Dhenasari odaanen kanni pulla Onnoda kaiyi pattu Thavikkiren orangaama chinna pulla Male : Ae vaa ponnae yaarum illa Manasula vaaraadha baaram illa Thaa ponnae neram illa Enakkoru thaalaattu paadu pulla Female : Haa yerudhoru soodu Etti ninnu paadu Yerudhoru soodu Etti ninnu paadu Male : Yemmaa yenna thappaa Chollaadhae Machaan enna vittu chellaadhae Female : Thaazham poova chaera Paadum kaaththa pola Male : Jivvu jivvu jivvu Jivvunu yerudhadi Female : Manasu love love love Lovenu laavudhaiyaa Male : Mayakkam adhu koodudhu Female : Marandhaa thadumaarudhu Male : Thaazham poova chaera Paadum kaaththa pola Female : Neeyum naanum kooda Paadi paadi aada Male : Ss… jivvu jivvu jivvu Jivvunu yerudhadi…
பாடகர்கள் : மனோ மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஜிவ்வு ஜிவ்வு ஜிவ்வு ஜிவ்வுன்னு ஏறுதடி மனசு லவ்வு லவ்வு லவ்வு லவ்வுன்னு லாவுதடி பெண் : ஸ்…ஜிவ்வு ஜிவ்வு ஜிவ்வு ஜிவ்வுன்னு ஏறுதய்யா மனசு லவ்வு லவ்வு லவ்வு லவ்வுன்னு லாவுதய்யா ஆண் : மயக்கம் அது கூடுது மறந்தா தடுமாறுது பெண் : தாழம் பூவச் சேர பாடும் காத்த போல ஆண் : நீயும் நானும் கூட பாடிப்பாடி ஆட பெண் : ஜிவ்வு ஜிவ்வு ஜிவ்வு ஜிவ்வுன்னு ஏறுதய்யா ஆண் : பூமேல இஷ்ட்டப்பட்டு அலையிற காத்தானேன் கேளு புள்ள பூமேனி சம்மதிச்சா எனக்கொரு பேராசை உள்ளுக்குள்ள பெண் : பூப்போல என்னை எடு எடுத்ததும் பொன் போல அள்ளிக்கொடு போராடும் நேரத்திலே எனக்கொரு புது ராகம் சொல்லிக் கொடு ஆண் : பாடம் சொல்லும் நேரம் பாரம் எடம் மாறும் பாடம் சொல்லும் நேரம் பாரம் எடம் மாறும் பெண் : கண்ணு வச்சேன் கண்ணா ஒம்மேல காணாத கண்டேன் ஒன்னால ஆண் : தாழம் பூவப் சேர பாடும் காத்த போல பெண் : ஜிவ்வு ஜிவ்வு ஜிவ்வு ஜிவ்வுன்னு ஏறுதய்யா பெண் : ஒன்னோட கண்ணுபட்டு தெனசரி ஓடானேன் கண்ணிபுள்ள ஒன்னோட கையிபட்டு தவிக்கிறேன் ஒறங்காம சின்னபுள்ள ஆண் : ஏ வா பொன்னே யாருமில்ல மனசுல வாராத பாரமில்ல தா பொன்னே நேரமில்ல எனக்கொரு தாலாட்டு பாடுபுள்ள பெண் : ஏறுதொரு சூடு எட்டி நின்னு பாடு ஏறுதொரு சூடு எட்டி நின்னு பாடு ஆண் : யம்மா என்னை தப்பா சொல்லாதே மச்சான் என்னை விட்டுச் செல்லாதே பெண் : தாழம் பூவச் சேர பாடும் காத்த போல ஆண் : ஜிவ்வு ஜிவ்வு ஜிவ்வு ஜிவ்வுன்னு பெண் : மனசு லவ்வு லவ்வு லவ்வு லவ்வுன்னு லாவுதய்யா ஆண் : மயக்கம் அது கூடுது பெண் : மறந்தா தடுமாறுது ஆண் : தாழம் பூவச் சேர பாடும் காத்த போல பெண் : நீயும் நானும் கூட பாடிப்பாடி ஆட ஆண் : ஸ்…ஜிவ்வு ஜிவ்வு ஜிவ்வு ஜிவ்வுன்னு ஏறுதடி….