← Back

Agayam Mele Song Lyrics

Singers : K. J. Yesudas and Chorus Music by : Ilayaraja Male : Aagaayam maelae paadhaalam keezhae Aanandha ulagam naduvinilae Male : Aha aagaayam maelae paadhaalam keezhae Aanandha ulagam naduvinilae Aahaa naan thaan michaele Adi nee thaan my girl Chorus : Aagaayam maelae paadhaalam keezhae Aanandha ulagam naduvinilae Male : Nillaamal suzhalum boomi idhu Ellarum nadikkum maedai idhu Nillaamal suzhalum boomi idhu Ellarum nadikkum maedai idhu Pottaen naanum vaeshangalai Padithaen vaazhkkai paadangalai Nadippaen undhan manjathilae Idam pidippaen undhan nenjathilae Naadagamaa innum saagasamaa Indha oodalgal enakku aagaadhammaa Chorus : Aagaayam maelae paadhaalam keezhae Aanandha ulagam naduvinilae Male : Aahaa naan thaan free bird Adi nee en love bird Male : Ponnaaga minnum naan thottadhu Un meedhu endhan kai pattadhu Ini mael unnai yaar vittadhu Ilamai sugangal vaer vittadhu Pennae endhan ennappadi Adi kannae ennai katti pidi Poongodiyae siru maanganiyae Undhan kangalil aayiram kaadhal kadhai Chorus : Aagaayam maelae paadhaalam keezhae Aanandha ulagam naduvinilae Male : Lalalalla laalaala lalalalla laa Female Chorus : Laalaala lalallala lalallalal laa Male : Laalaala laa Female Chorus : Laalaala laa All : Laalaala lalallala laa Male : Ellaamae pudhumai en baaniyil Sollaamal puriyum en paarvaiyil Thiramai irundhaal maalai idu Illai endraal aalai vidu Raani endrum ennodu thaan Indha raajaa undhan pinnodu thaan Kaaval illai oru kaelvi illai Idhu raathiri naera raajaangamae Chorus : Aagaayam maelae paadhaalam keezhae Aanandha ulagam naduvinilae Male : Aahaa naan thaan michaele Adi nee thaan my girl All : Laalaalla laallaa laalaalla laallaa Laalaalla laallaa laalaalla laa Laalaalla laallaa laalaalla laallaa Laalaalla laallaa laalaalla laa
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் குழு இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆகாயம் மேலே பாதாளம் கீழே ஆனந்த உலகம் நடுவினிலே ஆண் : ஆஹா ஆகாயம் மேலே பாதாளம் கீழே ஆனந்த உலகம் நடுவினிலே ஆஹா நான்தான் மைக்கேல் அடி நீதான் மை கேர்ள் குழு : ஆகாயம் மேலே பாதாளம் கீழே ஆனந்த உலகம் நடுவினிலே ஆண் : நில்லாமல் சுழலும் பூமி இது எல்லாரும் நடிக்கும் மேடை இது நில்லாமல் சுழலும் பூமி இது எல்லாரும் நடிக்கும் மேடை இது போட்டேன் நானும் வேஷங்களை படித்தேன் வாழ்க்கை பாடங்களை நடிப்பேன் உந்தன் மஞ்சத்திலே இடம் பிடிப்பேன் உந்தன் நெஞ்சத்திலே நாடகமா இன்னும் சாகசமா இந்த ஊடல்கள் எனக்கு ஆகாதம்மா குழு : ஆகாயம் மேலே பாதாளம் கீழே ஆனந்த உலகம் நடுவினிலே ஆண் : ஆஹா நான்தான் ப்ரீ பேர்டு அடி நீ என் லவ் பேர்டு ஆண் : பொன்னாக மின்னும் நான் தொட்டது உன் மீது எந்தன் கை பட்டது இனிமேல் உன்னை யார் விட்டது இளமை சுகங்கள் வேர் விட்டது பெண்ணே எந்தன் எண்ணப்படி அடி கண்ணே என்னை கட்டிபிடி பூங்கொடியே சிறு மாங்கனியே உந்தன் கண்களில் ஆயிரம் காதல் கதை குழு : ஆகாயம் மேலே பாதாளம் கீழே ஆனந்த உலகம் நடுவினிலே ஆண் : லலலல்ல லாலால லலலல்ல லா பெண் குழு : லலலல்ல லாலால லலலல்ல லா ஆண் : லாலால லா அனைவரும் : லாலால லலலல்ல லா ஆண் : எல்லாமே புதுமை என் பாணியில் சொல்லாமல் புரியும் என் பார்வையில் திறமை இருந்தால் மாலை இடு இல்லை என்றால் ஆளை விடு ராணி என்றும் என்னோடு தான் இந்த ராஜா உந்தன் பின்னோடு தான் காவலில்லை ஒரு கேள்வியில்லை இது ராத்திரி நேர ராஜாங்கமே குழு : ஆகாயம் மேலே பாதாளம் கீழே ஆனந்த உலகம் நடுவினிலே ஆண் : ஆஹா நான்தான் மைக்கேல் அடி நீதான் மை கேர்ள் அனைவரும் : ……………………………..