← Back

Mandram Vandha Song Lyrics

Singer : S.P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male : Aaa…aaa…aaa…aahaa Aaa…aaa…aaa…aahaa…aaa…aaa Male : Mandram vandha thendralukku manjam vara Nenjam illaiyo anbae yen anbae Thottavudan suttadhenna kattazhagu Vatta nilavo kannae yen kannae Boopaalamae koodadhennum vaanam undo soll.. Male : Mandram vandha thendralukku manjam vara Nenjam illaiyo anbae yen anbae Male : Mandram vandha thendralukku manjam vara Nenjam illaiyo anbae yen anbae Male : Medaiyai polae vaazhkai alla Naadagam aanadhum vilaghi sella Odayai polae uravum alla Paadhaigal maariyae payanam sella Vinnodudhaan ulaavum velli vanna nilaavum Yennodu nee vandhaal yenna… vaa… Male : Mandram vandha thendralukku manjam vara Nenjam illaiyo anbae yen anbae Thottavudan suttadhenna kattazhagu Vatta nilavo kannae yen kannae Boopaalamae koodadhennum vaanam undo soll.. Male : Mandram vandha thendralukku manjam vara Nenjam illaiyo anbae yen anbae Male : Thaamarai melae neerthuli pol Thalaivanum thalaiviyum vaazhvadhenna Nanbarghal polae vaazhvadharku Maalaiyum melamum thevaiyenna Sondhangalae illaamal bandha paasam kollaamal Poovae un vaazhkaidhaan yenna soll… Male : Mandram vandha thendralukku manjam vara Nenjam illaiyo anbae yen anbae Thottavudan suttadhenna kattazhagu Vatta nilavo kannae yen kannae Boopaalamae koodadhennum vaanam undo soll.. Male : Mandram vandha thendralukku manjam vara Nenjam illaiyo anbae yen anbae
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆஆ ஆஆ ஆஆ ஆஹா ஆஆ ஆஆ ஆஆ ஆஹா ஆஆ ஆஆ ஆண் : மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ அன்பே என் அன்பே தொட்டவுடன் சுட்டதென்ன கட்டழகு வட்ட நிலவோ கண்ணே என் கண்ணே பூபாளமே கூடாதெனும் வானம் உண்டோ சொல் ஆண் : மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ அன்பே என் அன்பே ஆண் : மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ அன்பே என் அன்பே ஆண் : மேடையைப் போல வாழ்க்கை அல்ல நாடகம் ஆனதும் விலகிச் செல்ல ஓடையைப் போலே உறவும் அல்ல பாதைகள் மாறியே பயணம் செல்ல விண்ணோடு தான் உலாவும் வெள்ளி வண்ண நிலாவும் என்னோடு நீ வந்தால் என்ன வா ஆண் : மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ அன்பே என் அன்பே தொட்டவுடன் சுட்டதென்ன கட்டழகு வட்ட நிலவோ கண்ணே என் கண்ணே பூபாளமே கூடாதெனும் வானம் உண்டோ சொல் ஆண் : மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ அன்பே என் அன்பே ஆண் : தாமரை மேலே நீர்த்துளி போல் தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன நண்பர்கள் போலே வாழ்வதற்கு மாலையும் மேளமும் தேவையென்ன சொந்தங்களே இல்லாமல் பந்த பாசம் கொள்ளாமல் பூவே உன் வாழ்க்கை தான் என்ன சொல் ஆண் : மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ அன்பே என் அன்பே தொட்டவுடன் சுட்டதென்ன கட்டழகு வட்ட நிலவோ கண்ணே என் கண்ணே பூபாளமே கூடாதெனும் வானம் உண்டோ சொல் ஆண் : மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ அன்பே என் அன்பே