← Back

Nichayam Naane Song Lyrics

Singer : P. Susheela Music by : T. K. Ramamoorthy Lyrics by : Thanjai Vaanan Female : Ha..aaa..aaa..aaa…aa… Do u love me Female : Nichayam naanae natural beauty Ninaithathai seiven thats my duty Vizhigalinaalae kadhai pala solven Idhazhgalinaalae insuvai tharuven…chchu Female : Do u love me Do u love me Do u love me .. Come on tell me Female : Nichayam naanae natural beauty Ninaithathai seiven thats my duty Female : Kannadi polae melae Thannalae minnum nylex Kannalae pesum podhu munnalae Thondrum eyetex Female : Ponnaana kaigal meedhu Ennaalum kaanum cutex Thaenaaga konjum neram Poovaaga maarum lipstick Female : Can i kiss Boomchikku boomchikku Boomchikku boomchikku Boomchikku boomchikku Chikku chikku boom Boomchikku boomchikku Boomchikku boomchikku Boomchikku boomchikku Chikku chikku boom Female : Nichayam naanae natural beauty Ninaithathai seiven thats my duty Female : Pennana ennai kandu Kalyaana aasai kondu Pollaadha potti pottu Ellorum que vil nindraal Female : Nandraaga naanumvandhu Mun naani koni nindru Kannaala endru sonnaal Thalladi aaduvarae I am sorry Endhan aasai vaazhvil Ennam niraivaagum Indhiyaavil vaazhum Inter National beauty Female : Nichayam naanae natural beauty Ninaithathai seiven thats my duty Vizhigalinaalae kadhai pala solven Idhazhgalinaalae insuvai tharuven…chchu Female : Do u love me Do u love me Do u love me .. Come on tell me Female : Nichayam naanae natural beauty Ninaithathai seiven thats my duty
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : தஞ்சை வண்ணன் பெண் : ஹா…ஆஅ..ஆ..ஆ டு யூ லவ் மீ பெண் : நிச்சயம் நானே நேச்சுரல் பியூட்டி நினைத்ததை செய்வேன் தட்ஸ் மை ட்யூட்டி விழிகளினாலே கதை பல சொல்வேன் இதழ்களினாலே இன்சுவை தருவேன்…ச்சூ.. பெண் : டு யூ லவ் மீ டு யூ லவ் மீ டு யூ லவ் மீ… கமான் டெல் மீ…. பெண் : நிச்சயம் நானே நேச்சுரல் பியூட்டி நினைத்ததை செய்வேன் தட்ஸ் மை ட்யூட்டி பெண் : கண்ணாடி போலே மேலே தன்னாலே மின்னும் நைலக்ஸ் கண்ணாலே பேசும்போது முன்னாலே தோன்றும் ஐடெக்ஸ் பெண் : பொன்னான கைகள் மீது எந்நாளும் காணும் க்யூடேக்ஸ் தேனாகக் கொஞ்சும் நேரம் பூவாக மாறும் லிப்டிக்ஸ் பெண் : கேன் ஐ கிஸ் பும்சிக்கு பும்சிக்கு பும்சிக்கு பும்சிக்கு பும்சிக்கு பும்சிக்கு பும்சிக்கு பும்சிக்கு சிக்கு சிக்கு பூம் பெண் : கேன் ஐ கிஸ் பும்சிக்கு பும்சிக்கு பும்சிக்கு பும்சிக்கு பும்சிக்கு பும்சிக்கு பும்சிக்கு பும்சிக்கு சிக்கு சிக்கு பூம் பெண் : நிச்சயம் நானே நேச்சுரல் பியூட்டி நினைத்ததை செய்வேன் தட்ஸ் மை ட்யூட்டி பெண் : பெண்ணான என்னைக் கண்டு கல்யாண ஆசைக் கொண்டு பொல்லாத போட்டி போட்டு எல்லோரும் க்யூ வில் நின்றால் பெண் : நன்றாக நானும் வந்து முன்நாணிக் கோணி நின்று கண்ணாளா என்று சொன்னால் தள்ளாடி ஆடுவாரே ஐ ஆம் சாரி எந்தன் ஆசை வாழ்வில் எண்ணம் நிறைவாகும் இந்தியாவில் வாழும் இன்டர் நேஷனல் பியூட்டி பெண் : நிச்சயம் நானே நேச்சுரல் பியூட்டி நினைத்ததை செய்வேன் தட்ஸ் மை ட்யூட்டி விழிகளினாலே கதை பல சொல்வேன் இதழ்களினாலே இன்சுவை தருவேன்…ச்சூ.. பெண் : டு யூ லவ் மீ டு யூ லவ் மீ டு யூ லவ் மீ… கமான் டெல் மீ…. பெண் : நிச்சயம் நானே நேச்சுரல் பியூட்டி நினைத்ததை செய்வேன் தட்ஸ் மை ட்யூட்டி