← Back

Velli Nilavo Veesum Thendralo Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : Shankar Ganesh Lyrics by : Kumaradevan Male : Velli nilavo veesum thendralo Pullii mayilo nee pudhu vellamo Velli nilavo veesum thendralo Pullii mayilo nee pudhu vellamo Velli nilavo….. Male : Mangai Unthan kannil Nee mai pottathaeno Mannan enthan tholil Un kai podathaano Male : Mangai Unthan kannil Nee mai pottathaeno Mannan enthan tholil Un kai podathaano Male : Alli thandu kaiyil Nee valai pottathaeno Alli thandu kaiyil Nee valai pottathaeno Male : Varumpothu un jaadai Valaiyosaithaano Varumpothu un jaadai Valaiyosaithaano Male : Velli nilavo veesum thendralo Pullii mayilo nee pudhu vellamo Velli nilavo….. Male : Pachchai pasum tharaiyae paayaanaal Paarvaiyil iruppaval neeyaanaal Pachchai pasum tharaiyae paayaanaal Paarvaiyil iruppaval neeyaanaal Male : Aasaigal aayiram malaraatho Aasaigal aayiram malaraatho Aravanaiththaal inbam valaraatho Aravanaiththaal inbam valaraatho Male : Velli nilavo veesum thendralo Pullii mayilo nee pudhu vellamo Velli nilavo…..
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : குமாரதேவன் ஆண் : வெள்ளி நிலவோ வீசும் தென்றலோ புள்ளி மயிலோ நீ புது வெள்ளமோ வெள்ளி நிலவோ வீசும் தென்றலோ புள்ளி மயிலோ நீ புது வெள்ளமோ வெள்ளி நிலவோ…… ஆண் : மங்கை உந்தன் கண்ணில் நீ மை போட்டதேனோ மன்னன் எந்தன் தோளில் உன் கைப் போடதானோ ஆண் : மங்கை உந்தன் கண்ணில் நீ மை போட்டதேனோ மன்னன் எந்தன் தோளில் உன் கைப் போடதானோ ஆண் : அல்லித் தண்டு கையில் நீ வளைப் போட்டதேனோ அல்லித் தண்டு கையில் நீ வளைப் போட்டதேனோ ஆண் : வரும் போது உன் ஜாடை வளையோசைதானோ வரும் போது உன் ஜாடை வளையோசைதானோ ஆண் : வெள்ளி நிலவோ வீசும் தென்றலோ புள்ளி மயிலோ நீ புது வெள்ளமோ வெள்ளி நிலவோ…… ஆண் : பச்சை பசும் தரையே பாயானால் பார்வையில் இருப்பவள் நீயானால் பச்சை பசும் தரையே பாயானால் பார்வையில் இருப்பவள் நீயானால் ஆண் : ஆசைகள் ஆயிரம் மலராதோ ஆசைகள் ஆயிரம் மலராதோ அரவணைத்தால் இன்பம் வளராதோ அரவணைத்தால் இன்பம் வளராதோ ஆண் : வெள்ளி நிலவோ வீசும் தென்றலோ புள்ளி மயிலோ நீ புது வெள்ளமோ வெள்ளி நிலவோ……