← Back

Idhu Pola Song Lyrics

Singers : Yuvan Shankar Raja and Shakthisree Gopalan Music by : Yuvan Shankar Raja Lyrics by : Vivek Female : Kondrathu nee Thandannai enaku Nee illa ulagil vaazhkai irukka Female : Idhu pola valiyum unda Indre naan kanden Nee poona valaivil thaane Thaniyaai naan nirkindren Female : Ulagellam sundi ottrai pulli Aagum naalaachche Ul udhiram kooda kanneeraagi Veliye poyaache Female : Naan endru edho illai Ellaam unnodu En pol kaadhal seiya Yaaro mannodu Female : Ninaivugalil theekulithen Marandhaalum meendum Undhan mugame vandhaadum Irandhaalum saambal kooda Unnai kondaadum Female : Nam pillaikaaga perai vaithen Naanum unnodu Adhi sollum munne Neeyum ponaai vaazhve mullodu Male : Dhooram illai thunaiyum illai Kulappam kodukaathae Ini maranam illai marunthum illai Naduvil niruthathae Male : Nijam pola pinne vandhu Nilazhaalagi pogadhe Kadal pole kaadhal thandhu Adhai kanner aakadhae Male : Ennai vittu sollaamal Uyir pogudhudhae Nee thotta idam ellam Karai aagudhae Male : Andha mazhi kaalam Adhu thirumbathaa Female : Marandhaalum meendum Undhan mugame vandhaadum Irandhalum saambal kooda Unnai kondaadum Female : Nam pillaikaaga perai vaithen Naanum unnodu Adhi sollum munne Neeyum ponaai vaazhve mullodu
பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா மற்றும் ஷக்திஸ்ரீ கோபாலன் இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடல் ஆசிரியர் : விவேக் பெண் : கொன்றது நீ தண்டனை எனக்கு நீ இல்லா உலகில் வாழ்க்கை இருக்கா பெண் : இது போல வலியும் உண்டா இன்றே நான் கண்டேன் நீ போன வளைவில் தானே தனியா நான் நின்றேன் பெண் : உலகெல்லாம் சுண்டி ஒற்றை புள்ளி ஆகும் நாளாச்சே உள் உத்திரம் கூட கண்ணீராகி வெளியே போயாச்சே பெண் : நான் என்று எதோ நின்னாயே எல்லாம் உன்னோடு என் போல் காதல் செய்ய யாரோ மண்ணோடு பெண் : நினைவுகளில் தீக்குளித்தேன் மறந்தாலும் மீண்டும் உந்தன் முகமே வந்தாடும் இறந்தாலும் சாம்பல் கூட உன்னை கொண்டாடும் பெண் : நம் பிள்ளைக்காக பேரை வைத்தேன் நானும் உன்னோடு அதை சொல்லும் முன்னே நீயும் போனாய் வாழ்வே முள்ளோடு ஆண் : தூரம் இல்லை துணையும் இல்லை குழப்பம் கொடுக்காதே இனி மரணம் இல்லை மருந்தும் இல்லை நடுவில் நிறுத்தாதே ஆண் : நிஜம் போல பின்னே வந்து நிழலாகி போகாதே காதல் போல் காதல் தந்து அதை கண்ணீர் ஆக்காதே ஆண் : என்னை விட்டு சொல்லாமல் உயிர் போகுதே நீ தொட்ட இடம் எல்லாம் கரை ஆகுதே ஆண் : அந்த மழை காலம் அது திரும்பாதா பெண் : மறந்தாலும் மீண்டும் உந்தன் முகமே வந்தாடும் இறந்தாலும் சாம்பல் கூட உன்னை கொண்டாடும் பெண் : நம் பிள்ளைக்காக பேரை வைத்தேன் நானும் உன்னோடு அதை சொல்லும் முன்னே நீயும் போனாய் வாழ்வே முள்ளோடு