← Back

Namachivayamena Solvome Song Lyrics

Singers : T. R. Mahalingam and Sirkazhi Govindarajan Music by : Kunnakudi Vaidyanathan Male : Namasivaayam ena solvomae Nanmaigal aayiram kolvomae Namasivaayam ena solvomae Male : Naarayanaa ena solvomae Naalvagai thunbathai velvomae Naarayanaa ena solvomae Male : Velli pani malaiyil amarnthirupaan Velli pani malaiyil amarnthirupaan Haa…aa…aa….haa…aa…aa…a…aa…aa… Vaedhangal paadida magizhndhirupaan Male : Palli kondaan thirumaal paarkadalil Haa…aa…aa….haa…aa…aa…a…aa…aa… Haa…aa….aa….aa….aa….aa….aa… Palli kondaan thirumaal paarkadalil Ullathilum irupaan arul vadivil nam Male : Namasivaayam ena solvomae Nanmaigal aayiram kolvomae Male : Naarayanaa ena solvomae Naalvagai thunbathai velvomae Male : Malaimagal magizhnthida managkondaan Andha mangaikku maeniyil idam thanthaan Haa…aa…aa….haa…aa…aa…a…aa…aa… Haa…aa….aa….aa….aa….aa….aa… Male : Alai magal madiyil aadiyavan andha Annaiyai maarbil soodiyavan Male : Kalaimanam migundhidum thamizh thandhaan Male : Gaanangal pirandhida arul thandhaan Male : Kalaimanam migundhidum thamizh thandhaan Male : Gaanangal pirandhida arul thandhaan Male : Nilatharum sivanai nadubavan naan Male : Naan nediyavan pugalai paadubavan Male : Nilatharum sivanai nadubavan naan Male : Naan nediyavan pugalai paadubavan Male : Haa…aa…aa….haa…aa…aa…a…aa…aa… Haa…aa….aa….aa….aa….aa….aa… Haa…aa…aa….haa…aa…aa…a…aa…aa… Male : Haa…aa…aa….haa…aa…aa…a…aa…aa… Haa…aa….aa….aa….aa….aa….aa… Haa…aa…aa….haa…aa…aa…a…aa…aa… Haa…aa…aa….haa…aa…aa…a…aa…aa… Male : Namasivaayam ena solvomae Nanmaigal aayiram kolvomae Male : Naarayanaa ena solvomae Naalvagai thunbathai velvomae Male : Om namoshivaaya Male : Om hari om naarayanaaya namaha
பாடகர்கள் : டி. ஆர். மகாலிங்கம் மற்றும் சீர்காழி கோவிந்தராஜன் இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்யநாதன் ஆண் : நமசிவாயம் எனச் சொல்வோமே நன்மைகள் ஆயிரம் கொள்வோமே நமசிவாயம் எனச் சொல்வோமே ஆண் : நாராயணா எனச் சொல்வோமே நால்வகைத் துன்பத்தை வெல்வோமே நாராயணா எனச் சொல்வோமே ஆண் : வெள்ளிப் பனி மலையில் அமர்ந்திருப்பான் ஹா…..ஆ…..ஆ…..ஹா…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…. வெள்ளிப் பனி மலையில் அமர்ந்திருப்பான் வேதங்கள் பாடிட மகிழ்ந்திருப்பான் ஆண் : பள்ளி கொண்டான் திருமால் பாற்கடலில் ஹா…..ஆ…..ஆ…..ஹா…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…. ஹா…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….ஆ…..ஆ….. பள்ளி கொண்டான் திருமால் பாற்கடலில் உள்ளத்திலும் இருப்பான் அருள் வடிவில் ஆண் : நமசிவாயம் எனச் சொல்வோமே நன்மைகள் ஆயிரம் கொள்வோமே ஆண் : நாராயணா எனச் சொல்வோமே நால்வகைத் துன்பத்தை வெல்வோமே ஆண் : மலைமகள் மகிழ்ந்திட மணங் கொண்டான் அந்த மங்கைக்கு மேனியில் இடம் தந்தான் ஹா…..ஆ…..ஆ…..ஹா…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…. ஹா…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….ஆ…..ஆ….. ஆண் : அலைமகள் அன்பில் ஆடியவன் அந்த அன்னையை மார்பில் சூடியவன் ஆண் : கலைமணம் மிகுந்திடும் தமிழ் தந்தான் ஆண் : கானங்கள் பிறந்திட அருள் தந்தான் ஆண் : கலைமணம் மிகுந்திடும் தமிழ் தந்தான் ஆண் : கானங்கள் பிறந்திட அருள் தந்தான் ஆண் : நிலை தரும் சிவனை நாடுபவன் நான் ஆண் : நான் நெடியவன் புகழைப் பாடுபவன் ஆண் : நிலை தரும் சிவனை நாடுபவன் நான் ஆண் : நான் நெடியவன் புகழைப் பாடுபவன் ஆண் : ஹா…..ஆ…..ஆ….ஹா….ஆ….ஆ….ஆ….ஆ….ஆ…. ஹா…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….ஆ…..ஆ….. ஹா…..ஆ…..ஆ….ஹா….ஆ….ஆ….ஆ….ஆ….ஆ…. ஆண் : ஹா…..ஆ…..ஆ….ஹா….ஆ….ஆ….ஆ….ஆ….ஆ…. ஹா…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….ஆ…..ஆ….. ஹா…..ஆ…..ஆ….ஹா….ஆ….ஆ….ஆ….ஆ….ஆ…. ஹா…..ஆ…..ஆ….ஹா….ஆ….ஆ….ஆ….ஆ….ஆ…. ஆண் : நமசிவாயம் எனச் சொல்வோமே நன்மைகள் ஆயிரம் கொள்வோமே ஆண் : நாராயணா எனச் சொல்வோமே நால்வகைத் துன்பத்தை வெல்வோமே ஆண் : ஓம் நமசிவாய ஆண் : ஹரி ஓம் நாராயணாய நமஹ