← Back

Neeye Neeye Song Lyrics

Singer : Shreya Ghoshal Music by : Sivamani Female : Ooo…..oo…..ooo….ooo…. Ooh….ooo…… Female : Neeyae Neeyae kaththaai neeye Moochil moochil poothaai Nee…..nee…. kattraai nee…. Paaindhaene…..meettaai nee Vettai thaeal nee…. Female : Minsaaramaai…… Pandhaadinaai Ennodu nee ondraaginaai Poraali neeyaaga paarthaen Yaaruda yaaruda Adei adei neeye daa uyir aanendaa Female : Netru naan yaarovaai Irulinil kidandhaen Nee vaaithaai aan thaayaai Uyirnil mudindhaen Aa…..aaah……oooh…. Female : Neeyaale naaney naan Marumurai pirandhaen….. Naatkaatti thaalai pol Kiliththida thunindhaen Female : Aaraariro….oo…. Neeyaagum neram….. Naanaagavae paarkiren Uyire…..uyire…… Nilaavilae viral korthaeney Ooh….mazhai paarthaeney…..
பாடகி : ஸ்ரேயா ஹோசல் இசையமைப்பாளர் : சிவமணி பெண் : ஓஒ……ஓ…..ஓஒ…..ஓஒ……. ஓஹ்…..ஓஒ…… பெண் : நீயே நீயே காத்தாய் நீயே மூச்சில் மூச்சில் பூத்தாய் நீ……நீ…..காற்றாய் நீ….. பாய்ந்தேனே……..மீட்டாய் நீ வேட்டை தேள் நீ….. பெண் : மின்சாரமாய்………. பந்தாடினாய்………. என்னோடு நீ ஒன்றாகினாய் போராளி நீயாக பார்த்தேன் யாருடா யாருடா….. அடேய் அடேய் நீயேடா உயிரானேடா பெண் : நேற்றே நான் யாரோவாய் இருளினில் கிடந்தேன்……. நீ வாய்த்தாய் ஆண் தாயாய் உயிரினில் முடிந்தேன்…… ஆஆ….அஹ்……ஓஓஹ் பெண் : நீயாலே நானே நான் மறுமுறை பிறந்தேன் நாட்காட்டி தாளைப் போல் கிழித்திட துணிந்தேன் பெண் : ஆராரிராரோ…….ஓ….. நீயாகும் நேரம் நானாகவே பார்க்கிறேன் உயிரே……உயிரே…. நிலாவிலே விரல் கோர்த்தேனே ஓஒஹ்…..மழை பார்த்தேனே……