← Back

Nalla Vaazhu Kaanalaame Song Lyrics

Singer : Soolamangalam Rajalakshmi Music by : T. G. Lingappa Female : Nalla vaazhvu kaanalaamae Naattil nalla vaazhvu kaanalaamae Naamae nalla vaazhvu kaanalaamae Chorus : Nalla vaazhvu kaanalaamae Naattil nalla vaazhvu kaanalaamae Naamae nalla vaazhvu kaanalaamae Female : Kalviyinaal ullathilae Kalangamellaam theerum… aa… aa… aaa…aaa… Kalviyinaal ullathilae Kalangamellaam theerum Chorus : Nam kalangamellaam theerum Female : Kazhuvi mezhugum illathilae Azhaghum valamum serum andha Chorus : Nalla vaazhvu kaanalaamae Naattil nalla vaazhvu kaanalaamae Naamae nalla vaazhvu kaanalaamae Female : Kudisai endraalum dhinamae Kootti perukki eduppom… Female Chorus : Aa..aaa…aa…aaa…aaa…… Male Chorus : Aahahaa Female Chorus : Aa..aaa…aa…aaa…aaa…… Male Chorus : Aahahaa Female : Kudisai endraalum dhinamae Kootti perukki eduppom Female Chorus : Kootti perukki eduppom Female : Koozh irundhaalum Udal kulitha pinnae kudippom Male Chorus : Koozh irundhaalum Udal kulitha pinnae kudippom Female : Kandhai endraalum adhai Kasakki thoithu uduppom Kandhai endraalum adhai Kasakki thoithu uduppom Sondha vaazhvu sari seidhaal Sorga vaazhvu serum andha Male Chorus : Nalla vaazhvu kaanalaamae Naattil nalla vaazhvu kaanalaamae Naamae nalla vaazhvu kaanalaamae Female : Naattu makkal ottrumaiyin kootturavodum Male Chorus : Nam kootturavodum Female : Nanjai payir seivdhanaal panjamum odum Male Chorus : Nam panjamum odum Female : Paadu pattaalae… Female Chorus : Aa… aa….aa….aaa….aa…aaa… Female : Paadu pattaalae namadhu Naadu munnaerum Chorus : Paadu pattaalae namadhu Naadu munnaerum Female : Vaazhvil maedu pallam sariyaanaal Vaadum nenjam yaedhu andha Chorus : Nalla vaazhvu kaanalaamae Naattil nalla vaazhvu kaanalaamae Naamae nalla vaazhvu kaanalaamae Nalla vaazhvu kaanalaamae…
பாடகி : சூலமங்கலம் ராஜலட்சுமி இசையமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா பெண் : நல்ல வாழ்வு காணலாமே நாட்டில் நல்ல வாழ்வு காணலாமே நாமே நல்ல வாழ்வு காணலாமே குழு : நல்ல வாழ்வு காணலாமே நாட்டில் நல்ல வாழ்வு காணலாமே நாமே நல்ல வாழ்வு காணலாமே பெண் : கல்வியினால் உள்ளத்திலே களங்கமெல்லாம் தீரும்….. ஆஅ…..ஆ…..ஆஅ…..ஆஅ…. கல்வியினால் உள்ளத்திலே களங்கமெல்லாம் தீரும்….. குழு : நம் களங்கமெல்லாம் தீரும் பெண் : கழுவி மெழுகும் இல்லத்திலே அழகும் வளமும் சேரும் அந்த குழு : நல்ல வாழ்வு காணலாமே நாட்டில் நல்ல வாழ்வு காணலாமே நாமே நல்ல வாழ்வு காணலாமே பெண் : குடிசை என்றாலும் தினமே கூட்டிப் பெருக்கி எடுப்போம் பெண் குழு : ஆஅ……ஆஅ……ஆ…..ஆஅ…..ஆஅ….. ஆண் குழு : ஆஹாஹா பெண் குழு : ஆஅ……ஆஅ……ஆ…..ஆஅ…..ஆஅ….. ஆண் குழு : ஆஹாஹா பெண் : குடிசை என்றாலும் தினமே கூட்டிப் பெருக்கி எடுப்போம் பெண் : கூட்டிப் பெருக்கி எடுப்போம் ஆண் குழு : கூழ் இருந்தாலும் உடல் குளித்த பின்னே குடிப்போம் பெண் : கந்தை என்றாலும் அதை கசக்கித் தோய்த்து உடுப்போம் கந்தை என்றாலும் அதை கசக்கித் தோய்த்து உடுப்போம் சொந்த வாழ்வை சரி செய்தால் சொர்க்க வாழ்வு சேரும் குழு : நல்ல வாழ்வு காணலாமே நாட்டில் நல்ல வாழ்வு காணலாமே நாமே நல்ல வாழ்வு காணலாமே பெண் : நாட்டு மக்கள் ஒற்றுமையின் கூட்டுறவோடும் ஆண் குழு : நம் கூட்டுறவோடும் பெண் : நஞ்சைப் பயிர் செய்வதனால் பஞ்சமும் ஓடும் ஆண் குழு : நம் பஞ்சமும் ஓடும் பெண் : பாடுபட்டாலே……. பெண் குழு : ஆ…..ஆஅ…..ஆஅ…..ஆ….ஆஅ…..ஆ…. பெண் : பாடுபட்டாலே நமது நாடு முன்னேறும் குழு : பாடுபட்டாலே நமது நாடு முன்னேறும் பெண் : வாழ்வின் மேடு பள்ளம் சரியானால் வாடும் நெஞ்சம் ஏது அந்த குழு : நல்ல வாழ்வு காணலாமே நாட்டில் நல்ல வாழ்வு காணலாமே நாமே நல்ல வாழ்வு காணலாமே நல்ல வாழ்வு காணலாமே…….